தமிழகத்திற்கு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 2,014 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த நிவாரணத்தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு 62 ஆயிரம் கோடி கோரியதற்கு மத்திய அரசு வெறும் 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. வறட்சி நிவாரணமாக 39,566 கோடியும், வெள்ள நிவாரணமாக 22, 573 ஆயிரம் கோடியும் கோரியிருந்த நிலையில் வெறும் 2,014 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக