செவ்வாய், 29 ஏப்ரல், 2014

கேம்பிரிட்ஜ் பல்கலைகழத்தில் மாணவிகள் பாலியல் பலத்காரம் ! 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள்


லண்டன்,
மெற்படிப்புக்கு பெயர்போன லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் 12.200 கல்லூரி மாணவ மாணவியியர் பயின்று வருகிறார்கள் இதில் 43% மாணவிகள் அடங்குவர். கேம்பிரிட்ஜ் பல்கழகத்தில்  படித்து வரும் மாணவிகள் பாலியில் ரீதியாக துன்புறுத்தபட்டு வருவதாக புதிய சர்வே ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
இதில் சில மாணவிகள் தட்டுதடுமாறி கற்பழிப்பு வரைக்கும் செல்வதாக இந்த சர்வே தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கபட்ட் மாணவிகள் போலீசிடம் போவதற்க்கு தயங்குவதாக கூறபடுகிறது.
2000 பேரிடம் இது பற்றி சர்வே எடுத்தபோது இது போன்ற புகழ்பெற்ற பல்கலைகழத்தில் இது போன்ற சம்வங்கள் நடப்பது சர்வசாதரணம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆன் லைனில் மூலம் 8.4சதவீதத்தினர்  இந்த பல்கலைகழகத்தை பற்றி கேட்டபோது அங்கு நடக்கும் சம்வங்கள் உண்மை என்றும் தெரிவித்தனர்.மேலும் இந்த பல்கலைகழகத்தில்  பயிலும் மாணவிகள்  அங்கு பணிபுரியும் ஊழியர்களாலும் ஆய்வுக்கு படிக்கும் மாணவிகள் தங்களது ஆசிரியராலும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிய வருகிறது.
இதுபோன்ற புகழ்பெற்ற பல்கலைகழகங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கற்பழிப்பு போன்ற சம்வங்களால் புதிய கலச்சாரம் கல்வி சீரழிவை உண்டாக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 2010 சர்வெயில் 7சதவீதம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தபட்டுள்ளனர் என்று கண்டறியபட்டுள்ளது.
தேசிய மாணவர் சங்கம் சார்பில் நடத்தபட்ட ஆய்வில் 12 சதவீதம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கண்டறியபட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பல்கழத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரிடம் இது பற்றி கேட்டபோது இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தகுந்த கட்டுபாடுகள் மற்றும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கபட்டுவருகிறது.
இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு அவர்களுது உடமைகளுக்கும் பொருட்களுக்கும் அனைத்து வகையிலும் பல்கலைகழத்தில் சார்பில் பாதுகாப்பு வழங்கபட்டுவருகிறது. இது போன்ற சம்வங்கள் இந்த பல்கலைகழத்தில் நடக்க வாய்ப்பு இல்லை என்று பல்கலைகழகத்தில் பணி புரியும் ஊழியர்  ஒருவர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது;
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு உலகில் அதிகம் என்று தெரிவித்தார். மாணவிகள் மீது கற்பழிப்பு மற்றும் பாலியல் ரீதியாக துன்புறுத்தபடுகிறார்களா என்று கேம்பிரிட்ஜ் பல்கலைகழகம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை: