
The UPA Government, despite its avowed zero tolerance policy towards corruption, has maintained a stoic silence on these allegations. The PM, as is his wont, not spoken anything on the charge.
Yet, the CBI continues to "relentlessly investigate" the matter since 2007 without reaching any definitive conclusions. Left to itself, it may well do so for eternity.
.முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை வீட்டில் முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்து ள்ளது.தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் டி.வி.க்காக இந்த தொலைபேசி இணைப் புகள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டு. இது தொடர்பாக 2011-ம் ஆண்டில் சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது.முதற்கட்ட விசாரணை அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதா அல்லது வழக்கை முடித்து விடுவதா என்பதை சிபிஐ உயரதிகாரிகள் விரைவில் முடிவு செய் வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன nakkheeran.in .மலைமுழுங்கி மாறன் பிறதேர்ஸ் ஒருநாளைக்கு திமுகவை முழுங்குவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக