மேலும்
குறித்த இந்த வாகனங்கள் தொடர்பிலான விடங்கள் ஏதேனும் அறியமுடிந்தால்
உடனடியாகப் அவசர பொலிஸ் இலக்குத்து அழைத்து தெரியப்படுத்துமாறு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு,
#. WP BCY- 2183
(Black Red TVS Scooty
(Black Red TVS Scooty
#. NWP VP 7783
(Midnight Black Bajaj pulsar 150)
(Midnight Black Bajaj pulsar 150)
#. SG PH 3779
(Black Nissan Carvan Van)
(Black Nissan Carvan Van)
#. VC 4843 (MC-Black Yamaha)
#. DAE 4197 (JAC single cab, Aluminium white Mahendra)
#. US 3740 (Honda black scooty)
#. BDM 0596 (Black scooty Honda)
# 144-2646 (Mc red)
இதேவேளை, உலகத்துக்கு ஒரே கடவுள் என்று
எழுதப்பட்ட மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பின் பல பகுதிகளிலும் பயணித்து
வருவதாகவும் அதில், தான் தன்னையே கொலைசெய்துகொள்ளப் போவதாக
எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





















