veerakesari :
தலைநகர் கொழும்பு உட்பட
நாட்டில் நடத்தப்ப்ட்ட 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியுள்ள நிலையில் அந்த அமைப்பினர்
குறித்த தாக்குதலை மேற்கொண்ட 7 ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர்களுடைய
புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அத்துடன் தாக்குதல் நடத்தியோர் தொடர்பான பெயர் உள்ளடங்கிய விரிவான அறிக்கையொன்றையும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக