புதுடில்லி : இந்திய திருநாட்டின் தலைநகர் ஏற்கனவே
கற்பழிப்பு, காற்று மாசு, போக்குவரத்து நெரிசல் போன்ற விஷயங்களில்
முதலிடத்தில் இருக்கிறது. இப்போது புதுமை என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும்
பிரத்யேக மது பார் திறந்து, நாட்டில் மற்ற நகரங்களுக்கு வழி (?)
காட்டுகிறது.
டில்லியில் உள்ள ஸ்டார் சிட்டி மாலில்,
பெண்கள் மட்டும் பயன்படுத்தும் வகையிலான மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த
கடையில் அனைத்தும் பெண்கள் மயம் தான். விற்பனையாளர், அவரது உதவியாளர்,
வாடிக்கையாளர் என அங்கே அனைவரும் பெண்கள் ம.ட்டுமே.
மெட்ரோ
ரயிலில் பெண்களுக்கான தனி பெட்டி, டில்லியில் தான் முதன்முதலில்
கொண்டுவரப்பட்டது. தற்போது பெண்களுக்கான முதல் மதுபானக்கடையும்
திறக்கப்பட்டுள்ளது. for/ by/ of ladies
புதன், 30 டிசம்பர், 2015
முத்துச்செல்வியை காப்பாற்றி சாதி மோதலைத் தடுத்த வைகோ! சிவகாசி
சிவகாசி - சித்துராஜபுரத்தில் ம.தி.மு.க. தீவிரத் தொண்டர் கோவிந்தராஜ் நேற்று 29.12.2015 இரவு சில ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதனை அறிந்த மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை சித்துராஜபுரத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
வைகோவைக் கண்டதும், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். அங்கு கொந்தளிப்பான நிலை காணப்பட்டது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டுக்கொண்டே இருந்தார்கள். வைகோ அவர்களை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
கொலைக் குற்றவாளியான ராமேஷ் பாண்டியன் சித்தி முத்துலட்சுமி கூட்டத்திலிருந்து ஓடிவந்து வைகோவை கட்டிச் சேர்ந்து பிடித்து, நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்னைக் காப்பாத்துங்க ஐயா, என்னைக் காப்பதுங்க ஐயா என்று கதறி அழுதுகொண்டே இருந்தார்.
சென்னையை சுத்தம் செய்யும் பெல்ஜியம் பீட்டர் வான்
.nisaptham.com பீட்டர் வான் கெய்ட் பெல்ஜியம் நாட்டுக்காரர். ஆனால் சென்னைவாசி.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக இங்குதான் குப்பை கொட்டுகிறார்.
குப்பை கொட்டுகிறார் என்று சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. சென்னையைச்
சுத்தம் செய்வதற்காக ஒரு பெரும் அணியைச் சேர்த்துக் கொண்டு சேரி, கடற்கரை,
கூவம், அடையாறு என ஓரிடம் பாக்கியில்லாமல் குப்பைகளை அள்ளிக் கொட்டுகிறார்.
இது அவருக்கு முழு நேர வேலை இல்லை. மென்பொருள் துறையில் பெரும்பதவியில்
இருக்கிறார். லட்சக்கணக்கில் சம்பளம் வரும். அதெல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு
மட்டும்தான். குப்பைகளுக்குள் இறங்கும் போது தனது அத்தனை பின்னணிகளையும்
கழற்றி வைத்துவிட்டு சாதாரண மனிதராக கால் வைக்கிறார்.ஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர்..!
செவ்வாய், 29 டிசம்பர், 2015
நடிகை ஷகீலா அதிரடி : ஆணாதிக்கமும் போலித்தனமும் நிறைந்த மலையாள திரையுலகம் No one stood by me. Neither women’s organizations, nor men’s organizations. No one supported me."
SHAKEELA interviewed by DALIT CAMERA, published in Kafila
Full transcript.
Dalit Camera: In the early 2000’s, your movies were very popular while those of mainstream heroes were flops. At that time, the government places several restrictions on your movies. What is your response to that?
Shakeela: Even I have watched the movies of these big stars. They have the just as much “glamour” scenes. However, they have termed only my movies as soft porn, A-film, Shakeela movies, bit movies, etc. That is because Kerala, in particular, is a male dominated society. Therefore, their domination is very evident. Men are given preference. Even if girls study well, they are never encouraged. In such a place, can they accept a woman from another state achieving such high status? Yes, it true. There were several problems.
DC: Do you see any change in laws and regulations after your entry into cinema?
S: Nothing like that. After I came out, people started saying there are no such movies and that the Censor Board won’t allow such movies. However, I still see them running. So, it is not that I changed anything.
Full transcript.
Dalit Camera: In the early 2000’s, your movies were very popular while those of mainstream heroes were flops. At that time, the government places several restrictions on your movies. What is your response to that?
Shakeela: Even I have watched the movies of these big stars. They have the just as much “glamour” scenes. However, they have termed only my movies as soft porn, A-film, Shakeela movies, bit movies, etc. That is because Kerala, in particular, is a male dominated society. Therefore, their domination is very evident. Men are given preference. Even if girls study well, they are never encouraged. In such a place, can they accept a woman from another state achieving such high status? Yes, it true. There were several problems.
DC: Do you see any change in laws and regulations after your entry into cinema?
S: Nothing like that. After I came out, people started saying there are no such movies and that the Censor Board won’t allow such movies. However, I still see them running. So, it is not that I changed anything.
நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...
ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால் தீர்மானிக்கப்படவில்லை, இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது, எமது வாழ்க்கை அல்லது எமது நோக்கம் எமது விருப்பப்படியே உருவாக்கப்படுகிறது எனில், ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை அமைவது இல்லை? நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
இந்தியா முழுமைக்கும் பெரியாரின் சிந்தனைகள் தேவை’
விடியல்: தமிழகத்தில் இந்து அமைப்புகளின் ஆதிக்கம்
வளராமல் இருந்ததற்கு பெரியாரின் கருத்துகள் முக்கிய பங்காற்றின என்பதை
மறுக்க முடியாது. இந்நிலையில் “பெரியார் கருத்துகளின் தாக்கம் தமிழகத்தில்
குறைந்து வருகிறது, இனி பெரியார் பிறந்த பூமி என்றெல்லாம் கூறிக்
கொண்டிருக்க முடியாது” என்று இந்து அமைப்புகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறி
வருகின்றனர். இதன் எதார்த்தம் என்ன?
மதிமாறன்: பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் சொல்வதே பெரியார் இன்றும் உள்ளார் என்பதற்கான சாட்சிதான். அவரின் காலம் முடிந்துவிட்டது என்றால் எதற்காக இன்னும் அவரை குறித்து இவர்கள் பேச வேண்டும்? இந்து அமைப்புகளை அவர் இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறார்.
மதிமாறன்: பெரியாரின் காலம் முடிந்துவிட்டது என்று இவர்கள் சொல்வதே பெரியார் இன்றும் உள்ளார் என்பதற்கான சாட்சிதான். அவரின் காலம் முடிந்துவிட்டது என்றால் எதற்காக இன்னும் அவரை குறித்து இவர்கள் பேச வேண்டும்? இந்து அமைப்புகளை அவர் இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறார்.
அவுரங்கபாத்தில் இலவச ரொட்டி வங்கி....யாரும் ரொட்டி தானம் செய்யலாம்....பின் இலவசமாக...
நடிகைகளின் கதை (U)...ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் நூறு சதம் நிஜம்.
நடிகைகளின் கதை’ என்கிற தலைப்பில் தொடர் எழுத வேண்டும் என்று ‘தினகரன்
வசந்தம்’ இதழுக்காக கேட்டதுமே சந்தோஷத்தில் விசிலடிக்க ஆரம்பித்தேன்.
ஏனெனில் அந்த டைட்டிலுக்கு வெகுஜன இதழ்களிலும், வாசகர்கள் மத்தியிலும்
இருக்கும் மவுசு அத்தகையது.புகுந்து விளையாடலாம் என்று நினைத்துக்
கொண்டிருந்த நேரத்தில் குயிலைப் பிடித்து கூண்டில் அடைத்து கூவச்சொன்ன
கதையாக சில நிபந்தனைகளை விதித்தார்கள். அவற்றில் முக்கியமானது நடிகைகள்
என்பதால் எங்குமே கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று எல்லை மீறி
எழுதிவிடக்கூடாது என்பதுதான். ஒவ்வொரு நடிகையின் வாழ்க்கையிலும் நாம்
உணரவேண்டிய படிப்பினை ஒன்றாவது இருக்கும். அதை ஹைலைட் செய்துக் காட்ட
வேண்டியதே தொடரின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்கள்.தாலிபன்களுடன் ரஷ்ய அதிபர் புட்டின் ரகசிய பேச்சு? ஐ எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில்....
தலிபான்களின் தற்போதையை தலைவர் முல்லா அக்தர் மன்சூரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்ததாக ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாக ஊடுருவி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்த நடத்தவே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. முன்னாள் சோவியத் நாடுகளான துர்க்மெனிஸ்தான் மறு தஜிகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்., தீவிரவாதிகள் கால்பதித்துள்ளது புதினை கவலையில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக, பிராந்திய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதின் கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் தஜிகிஸ்தான் தலைநகர் டஷன்பி சென்றிருந்தார். அப்போது இரண்டாம் நாள் இரவு விருந்தின் போது புதினும் தலிபான் தலைவரும் சந்தித்துக் கொண்டதாக தற்போது ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழகத்திலும் பீகார் கூட்டணி உருவாகி விட்டது....?
சென்னை:''சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை
விலக்கி வைக்க வில்லை என்றும், அக்கட்சிக்கு கூட்டணியில் இடம் உண்டு,'' என,
தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில்,
நேற்று அவர் அளித்த பேட்டி:ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து, மத்திய அரசு
விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும். மாணவர்கள், வணிகர்கள் என, அனைத்து
தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில், தி.மு.க., தேர்தல் அறிக்கை
இருக்கும்.
சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சில், காங்கிரஸ் கட்சியை விலக்கி
வைக்கவில்லை. கூட்டணி என வரும்போது, காங்கிரஸ் கட்சிக்கும் இடம்
உண்டு.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
சரிவில் தொழில்வளர்ச்சி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், தொழில்கள் துவங்கவில்லை. மாறாக, ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.
சரிவில் தொழில்வளர்ச்சி: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 'அந்தத் தொழில்களுக்கு எல்லாம் ஒரே மாதத்தில் அனுமதி கொடுக்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், தொழில்கள் துவங்கவில்லை. மாறாக, ஏற்கனவே நடைபெற்று வந்த தொழில்களுக்கு மூடுவிழாதான் நடைபெற்றுள்ளது.
தேமுதிகவினர் மீது அதிமுகவினர் தாக்குதல்
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே தேமுதிக சார்பில் திங்கள்கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிரே உள்ள நிழற்குடையில் இருந்த தனது பேனர் கீழே இறங்கி ஜெ. படம் தெரிகிறது. அதைப் பார்த்தால் கோபம் வருகிறது என்று சொல்ல... அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் ஜெ. படத்தை அற்ற முயன்றபோது படம் கீழே விழுந்து உடைந்தது.
அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.
அதன் பிறகு விஜயகாந்த் சென்று விட்டார். ஜெ. படம் உடைந்த தகவல் அறிந்து திரண்டு வந்த அதிமுகவினர் சாலையோரம் வைக்கப் பட்டிருந்த விஜயகாந்த் பதாகைகள் கொடிகளை கிழித்து தியிட்டு கொளுத்தினர்.
திங்கள், 28 டிசம்பர், 2015
பழங்கால கார்கள் அணிவகுப்பு.... 1928 முதல், 1985 வரை...போர்டு, டிரிம்ப், ஆஸ்டின், இந்துஸ்தான், பென்ஸ்
பொள்ளாச்சி:'கிளாசிக் கார் கிளப்' மற்றும் பொள்ளாச்சி, 'ரவுண்ட் டேபிள்'
சார்பில், பழங்கால கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பொள்ளாச்சி யில்
நடந்தது. இதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி உட்பட பல
மாநிலங்களிலிருந்து, 1928 முதல், 1985 வரை பயன்படுத்தப்பட்ட, போர்டு,
டிரிம்ப், ஆஸ்டின், இந்துஸ்தான், பென்ஸ் கார்களும், வீல்லீஸ் ரக
ஜீப்கள்உட்பட, 60க்கும் மேற்பட்ட வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட இருசக்கர
வாகனங்கள் அணிவகுப்பில் இடம் பெற்றன.dinamalar.com
மோடி ஸ்மிருதி இராணியை இணைத்து அவதூறு பேசிய அசாம் காங்கிரஸ் முன்னாள் அமைச்சருக்கு கண்டனம்
குவஹாத்தி: பிரதமர் மோடியின் 2-வது மனைவி மத்திய அமைச்சர் ஸ்மிருதி
இரானி என சிலர் பேசிக் கொள்வதாக அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சரும்
எம்.எல்.ஏ.வுமான நிலாமனி சென் டேகா பேசியிருப்பது கடும் சர்ச்சையை
கிளப்பியுள்ளது. அவருக்கு எதிராக பா.ஜ.க.வினர் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநில முன்னாள் வேளாண்துறை அமைச்சர் நிலாமனி சென் டேகா. இவர்
நல்பாரி மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் நேற்று பேசுகையில், பிரதமர்
மோடியின் 2-வது மனைவிதான் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி என சிலர் பேசிக்
கொள்கிறார்கள் எனக் கூறியிருந்தார். Smriti Irani is PM Modi's second wife, says Assam Congress MLA
இது பா.ஜ.க.வை கடும் ஆத்திரமடைய வைத்துள்ளது.http://such.forumotion.com/t26179-something-fishy-smriti-irani-and-narendra-modi :What is, is her unfettered access to prime minister Narendra Modi,
who at an election rally in Amethi ahead of the 2014 Lok Sabha polls,
described her as his “younger sister“. He has, reportedly, allowed her
unlimited access for quite some time. It's interesting then that Irani
went from being Modi's
most vocal critic, threatening bhookh hartal in 2004 if he didn't
apologise for the riots following Godhra, to openly batting for him
during the Advani-Modi power clash.It's possibly here that the journey
to becoming the PM's `confidant' -an imaginary title that has gained
credence ever since she was pitted against Rahul Gandhi in Amethi
-began. Her detractors rue that in Lutyens' Delhi, Irani is the only
cabinet minister to walk into the PMO without being frisked. They do not
say whether a similar facility existed for the Gandhis during Congress
rule. This breakneck accent isn't the stuff of good news, at least for
BJP old timers. It's rumoured to have even caused discomfort to party
president and Modi aide, Amit Shah.
At every corner, her rivals look for opportunities to castigate Irani, who remains on Delhi's charcoal grill of forked tongues and artful nudges, especially over her proximity to Modi, her educational qualifications and decisions as HRD minister.
At every corner, her rivals look for opportunities to castigate Irani, who remains on Delhi's charcoal grill of forked tongues and artful nudges, especially over her proximity to Modi, her educational qualifications and decisions as HRD minister.
சென்னை மழை வெள்ளம் : ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆக்கிரமிப்புகள் ! 1000 கட்டிடங்களுக்கும் மேலாக....அத்தனையும் அவுகதாய்ன்.
வினவு.com சென்னை மழைவெள்ள பாதிப்புக்கு ஆக்கிரமிக்கப்பட்ட
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் குடியிருப்பும் காரணமா?’ என்ற தினகரன் செய்தியை
பார்த்துவிட்டு அப்படி எந்த இடத்தில் ஆக்கிரமித்துள்ளனர் என தேடி
புறப்பட்டோம். நெற்குன்றம், விருகம்பாக்கம் பகுதியில் சுற்றி அலைந்ததில்
ஒரு இடத்தில் மிகப்பெரிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள்
நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு சென்று விசாரித்ததில் அதுதான் நாம்
தேடிச்சென்ற இடமென தெரிந்துவிட்டது. விருகம்பாக்கம் ஏரிக்கு – அதாவது
பெரியார் நகர், முத்தமிழ் நகர் போன்ற நகர்களுக்கு – எதிரில் உள்ள
மேட்டுக்குப்பம் பகுதியில்தான் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன.
காவிமயமாகும் சட்டம்/நீதிமன்றம் – பாசிசமயமாகும் அரசு – மதுரை உரைகள்
வினவு.com மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை 12-ஆம் ஆண்டு தொடக்க
விழா கருத்தரங்கம் 19.12.2015 மாலை 5 மணிக்கு மதுரை மடிசியா அரங்கத்தில் மாவட்ட செயலாளர் லயனல் அந்தோனிராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளைப் பொருளாளர் சங்கையா
அனைவரையும் வரவேற்றார்.
“காவிமயமாகும் நீதித்துறை! பாசிசமயமாகும் அரசு! தீர்வின் திசை என்ன?” என்பது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன்
இந்தக் கூட்டம் கம்யூனிஸ்ட்களுக்கோ, புரட்சியாளர்களுக்கோ இல்லை. இந்த
நாட்டில் கருத்து சுதந்திரம் பேச்சுரிமை, சங்கம் சேரும் உரிமை எல்லாம்
இருக்கிறது, இது ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசு நாடு என்று
நம்புகிறவர்களுக்குத்தான் இந்தக்கூட்டம்.
இந்திய அரசியல் சட்டத்தின் சரத்து 51 அறிவியல் பூர்வமான விஷயங்களை
சமூகத்திலே முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்று
வலியுறுத்துகிறது. சுப்பிரமணியசாமி என்ற அரசியல் தரகன் உச்சநீதிமன்றத்திலே
ஒரு வழக்கு தாக்கல் செய்கிறார். 17 இலட்சம் வருடத்திற்கு முன்பாக இங்கே
இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு ஒரு பாலம் கட்டப்பட்டது.
இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? நிருபர்கள் நோக்கி சீமான் கேள்வி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார். அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார். உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.
நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும், ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி எழுப்பினார். அத்தோடு விட்டபாடில்லை. கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகையாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’ மழை வெள்ளத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கும் விழாவில், இளையராஜாவிடம், சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரைப் பார்த்து, உனக்கு அறிவிறுக்கா? என்று கேட்டதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிருபர்கள் கொந்தளித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’ மழை வெள்ளத்தில் நிவாரணப்பணியில் ஈடுபட்டு உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கும் விழாவில், இளையராஜாவிடம், சிம்புவின் பீப் பாடல் குறித்து கருத்து கேட்ட நிருபரைப் பார்த்து, உனக்கு அறிவிறுக்கா? என்று கேட்டதற்காக, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிருபர்கள் கொந்தளித்தனர்.
சென்னையில் தூய்மையான காற்று விற்பனைக்கு வந்துவிட்டது
அதிகாரிகள் தேர்தலுக்காக இடமாற்றம்......ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல்....தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு.
சென்னை,
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 2016–ம் ஆண்டு மே மாதம் 22–ந் தேதியுடன் முடிவடைகிறது.
தேர்தல் கமிஷன் உத்தரவு எனவே சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அதிகாரிகள் இடமாற்றம் மாநிலத்தில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் சட்டசபை தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தேர்தல் கமிஷன் உத்தரவு எனவே சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்கனவே தொடங்கி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு (கலெக்டர்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
அதிகாரிகள் இடமாற்றம் மாநிலத்தில் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் சட்டசபை தேர்தலை நடத்தும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் கமிஷன் இறங்கி உள்ளது. அதை உறுதி செய்யும் வகையில், அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்த ஆலோசனைகளை வழங்கி இருக்கிறது. இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.
பாஸ்வான்: சித்திரையில் உணவு பாதுகாப்பு சட்டம் அமுல்.. தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களில்
தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலங்களில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை: பாஸ்வான்
தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2016 ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார் nakkheeran,in
மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு இன்னும் பின்பற்றபடவில்லை....மண்டல் கமிஷனின் 27 சதவிகிதம் ஆனால் 12 சத விகிதம்...
நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய
அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு
அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி
20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரப்படி,
12 சத விகிதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்டோரே 1-1-2015 அன்றைய
நிலையில் மத்திய அரசின் அமைச்சகங்களிலும், மத்திய அரசின் பல்வேறு
துறைகளிலும் பணியாற்றுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது
ஞாயிறு, 27 டிசம்பர், 2015
தேவதாசி முறை இன்னும் ஒழியவில்லை....பல மாநிலங்களில் ரகசியமாக பின்பற்றபடுகிறது...அதிர்ச்சி!
பழமையான தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில
மாநிலங்களில் நீடிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தேவதாசி முறையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறை அமைச்சகத்தின்
சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில், ‘தேவதாசி முறை மனிதாபிமானமற்ற செயல். பெண்களின்
கண்ணியத்தை குறைக்கும் மோசமான செயல் ஆகும். தேவதாசி முறை முழுமையாக
ஒழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும், இன்னும் சில மாநிலங்களில்
நடைமுறையில் இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது. இது இந்திய
தண்டனை சட்டத்தை மீறிய செயலாகும். எனவே தேவதாசி முறையை ஒழிக்க கடும்
நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளது. dailythanthi.com
நிருபர்களை காறி துப்பிய விஜயகாந்த் .....இந்த ஆளு பீப் வார்த்தையை சொல்லிடுவாரோ...பயமாயிருக்கு
பேட்டியின்போது காறி துப்பிய விஜயகாந்த்திற்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று
விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேட்டியளித்தபோது, அவரிடம் நிருபர் ஒருவர்,
‘‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று
ஆட்சியை பிடிக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த
விஜயகாந்த், ‘‘ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம்
போய் நீங்கள் கேட்க முடியுமா?. பத்திரிகையாளர்களா நீங்கள் ‘தூ’ என காறி
துப்பினார்.
விஜயகாந்தின் இந்த செயல்பாடை பார்த்து அங்கிருந்த தே.மு.தி.க.வினரும்,
பத்திரிகையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின்னர், உடனடியாக
விஜயகாந்த் காரில் ஏறி சென்றுவிட்டார். விஜயகாந்தின் இந்த அருவருக்கத்தக்க
செயல் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. அதைப்பார்த்தவர்கள் கடும்
அதிர்ச்சி அடைந்ததுடன் கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். dailtythanthi.com
தொழிலதிபர் ஜிண்டாளுக்காக பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றாரா....சர்ச்சை கிளம்பியுள்ளது

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்துக்கு
ஏற்பாடு செய்ததே தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால்தான் என தகவல்கள்
வெளியாகியிருப்பது புது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்
பிரதமர் மோடி. ஆப்கானிஸ்தான் பயணத்தை முடிக்கும் நிலையில் திடீரென
ட்விட்டர் பக்கத்தில் தாம் பாகிஸ்தானுக்குப் போய்விட்டு நாடு திரும்புவதாக
அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் மோடி.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மிகச்
சிறந்த ராஜதந்திரியாக மோடி திகழ்கிறார் என வெளியுறவுத் துறை அமைச்சர்
சுஷ்மா ஸ்வராஜ் புகழாரம் சூட்டினார். ஆனால் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான
சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திடீர் பயணத்தை
மிகக் கடுமையாக விமர்சித்து வந்தன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






