சி.சரவணகார்த்திகேயன்
2013ம்
ஆண்டு தமிழ் சினிமாவுக்கு மிகவும் செழிப்பான ஆண்டு. குறிப்பிட்டுச்
சொல்லும் எண்ணிக்கையில் சிறப்பான படங்களும் சுவாரஸ்யமான முயற்சிகளும்
நடந்தேறி இருக்கின்றன. வரும் ஆண்டுகளில் இது தொடரவும் அதிகரிக்கவும்
வேண்டும். ஓர் எளிய ரசிகனாய் அதை அங்கீகரிக்கும் முறையில் தொடர்ந்து 12வது
ஆண்டாக இவ்வருடமும் எனது விரிவான திரைப்பட விருதுப் பட்டியலை
வெளியிடுகிறேன். தமிழ் பேப்பரில் இவை வெளியாவது இது மூன்றாவது முறை.
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட படங்கள்
* தங்க மீன்கள் * ஓநாயும் ஆட்டுக்குட்டியும் * பரதேசி * விஸ்வரூபம் * சூது கவ்வும் * மதயானைக் கூட்டம் * உதயம் NH4 * சிங்கம் 2 * பாண்டிய நாடு * மூடர்கூடம் * ஹரிதாஸ் * கௌரவம் * இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா * கல்யாண சமையல் சாதம் * ஐந்து ஐந்து ஐந்து * இவன் வேற மாதிரி * வருத்தப்படாத வாலிபர் சங்கம் * பிரியாணி * வத்திக்குச்சி * கடல் * விடியும் முன் * 6 * இரண்டாம் உலகம் * ஆரம்பம் * என்றென்றும் புன்னகை * ராஜா ராணி *