![]() |
![]() |
ராதா மனோகர் : சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் நேர்மையற்ற மனிதன்!
41 அப்பாவிகளின் உயிரிழப்புக்கு காரணமானவன்
மனைவி குழந்தைகளை துரத்தி விட்டவன்
மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல்,
கூடவே வேறு பல பெண்களோடு தொடர்புகளை
இன்று வரை தொடர்பவன்
இவனின் குடும்ப ஒழுக்கம் பற்றி கேட்டால்,
ஒருவரின் சொந்த வாழ்க்கையை நாம் விமர்சிக்க கூடாது என்று வகுப்பு எடுக்கிறார்கள்
என் ரசிகர்களிடமே பிளாக் டிக்கெட் வித்து சம்பாதித்தவன் என்று மேடையில் பெருமையாக வேறு கூறுகிறான்
ஒழுக்கமோ நேர்மையோ குடும்ப பாசமோ கொஞ்சம் கூட இல்லாத ஒருவனை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்ன சொல்வது ?
இவனின் வளர்ந்த பிள்ளைகளின் மனோநிலையை கொஞ்சமாவது சிந்தித்து பார்த்தானா?
மனைவியை பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்ய வேண்டியதுதானே
அதைத்தான் சங்கீதாவும் கேட்கிறார்!
ஏதோவொரு திருட்டு நோக்கத்தில் அதை தவிர்த்து விட்டு ஒவ்வொரு நடிகைகளாக ஊர் ஊராக பறந்து பறந்து பார்ட்டி கொண்டாடுகிறாரன்.
இவனுக்கு இவை எல்லாம் தவறு என்று கூட தெரியவில்லை
ஏனெனில் இவன் வளர்ந்த வளர்ப்பு அப்படி.
நடிகைகளை போட்டி போட்டு கொண்டு -- அதுவே தொழிலாகவும் அமைந்ததுதான் இவனுக்கு நேர்ந்த விபத்து.
அதற்கு இவனை விட இவனின் அப்பன் சந்திரசேகரன்தான் காரணம்
ஆனால் இந்த தொழில் இவனுக்கு நன்றாகவே பிடித்திருக்கிறது
என்னசெய்வது குடும்பமாகவே சேர்ந்து விபசாரம் செய்த கதைகள் எல்லாம் நாட்டில் உண்டுதானே ?
எந்த தொழிலும் எவரும் செய்யட்டும் . ஆனாலும் அதிலும் கூட ஒரு நேர்மை வேண்டும்
ஆனால் இவனிடம் அப்படி என்ன நேர்மை இருக்கிறது
இவன் வாழ்வில் எல்லா பக்கத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது மோசடி
நம்பிக்கை துரோகம் - குடும்ப நாசம்!
இவனை ஆதரிக்கும் பெண்களையும் ஆண்களையும் தப்பி தவறியும் நம்பி விடாதீர்கள்.
ஏனெனில் இவர்களின் வாழ்வியல் விழுமியம் பற்றிய புரிதல் சந்தேகத்திற்கு இடமானதுதான்
இவர்கள் அத்தனை கேடுகளையும் நோர்மலைஸ் பண்ணுகிறார்கள்
இந்த சினிமாக்காரனை விழுந்து விழுந்து ரசித்து ஆதரிபோர்கள் உங்கள் காதலர்களாக இருப்பின் தயவு செய்து தப்பி விடுங்கள் அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு
ஒருவேளை இவர்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியாக இருந்தால் அது உங்கள் தலையெழுத்து
கர்மாவை என்ஜோய் பண்ணுங்க


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக