இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர்.இஸ்லாம்,பகுத்தறிவு சமயமென்றும்,எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர்,முஸ்லிம்கள்.ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி,உலகிலுள்ள எல்லா பாகங்களிலும்,மூட நம்பிக்கையை உண்மையிலேயே,வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும்.ஆதலால்,இஸ்லாத்தையும்,சைவத்தையும் ஒப்பிட்டு,எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம்.
1. கோமியம் VS ஒட்டக மூத்திரம் :
முதலில்,ஒட்டக மூத்திரத்தை பார்ப்போம்.குரானுக்கு அடுத்து,முஸ்லிம்களின் மிகவும் ஆதாரமான நூலான,சஹீஹ் புக்ஹாரியெனும் ஹதீஸில்,ஒட்டக மூத்திரத்தை பற்றி வருகிறது.அந்த ஹதீஸ் வசனம் :
“Narrated Anas:Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine).” -(Sahih Bukhari 8:82:794)
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு :
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள். (புக்ஹாரி,பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6802)சஹீஹ் முஸ்லிம் ஹதீஸிலிருந்து ஆதாரம் :
“Anas b. Malik reported that some people belonging (to the tribe) of ‘Uraina came to Allah’s Messenger (may peace be upon him) at Medina, but they found its climate uncongenial. So Allah’s Messenger (may peace be upon him) said to them: If you so like, you may go to the camels of Sadaqa and drink their milk and urine. They did so and were all right.” (Sahih Muslim 16:4130)
மேலுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு இதற்கும் பொருந்தும்.
“A tradtionalist told me from one who had told him from Muhammad b. Talha from Uthman v. Abdul-Rahman that in the raid of Muharib and B. Thalaba the apostle had captured a slave called Yasar, and he put him in charge of his milch-camels to shepherd them in the neighborhood of al-Jamma. Some men of Qays of Kubba of Bajila came to the apostle suffering from an epidemic and enlarged spleens, and the apostle told them that if they went to the milch camels and drank their milk and their urine they would recover, so off they went. [ Sirat Rasul Allah ( The Life of The Prophet of God ), by Ibn Ishaq (3) pages 677, 678 ]
இப்னு இஷாக் (கிபி 767 அல்லது கிபி 761) எழுதிய ‘சிறத் ரசுல் அல்லாஹ்’,அதாவது அல்லாவின் தூதனான முகமதின் சரித்திரம் எனும் நூலில்,மேலுள்ள செய்தி போட்டிருக்கிறது.இந்த சிறத்தில் என்ன போட்டிருக்கிறதென்றால் “காய் பிரிவை சேர்ந்த,சிலர்,தொற்று நோயாலும் மண்ணீரல் நோயாலும் அவதிப்பட்டு,முகமதை சந்தித்து,தங்களின் நோய்களை குணப்படுத்த மருந்தினை கேட்டார்கள்.அதற்கு முகமது,”நீங்கள் போய் ,ஒட்டக மூத்திரத்தையும் அதன் பாலையும் குடித்தால்,குணமாகுவீர்கள்” என்று சொன்னான்” .
சரி,ஒட்டக மூத்திரத்தில்,முகமது கூறியது போல்,உண்மையாகவே,மருத்துவ குணமுள்ளதா ? இல்லையென்றே சொல்ல வேண்டும்.அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி,ஒட்டக மூத்திரம் பல கேடுகளைத்தான் விளைவிக்கிறதென்று நிருபிக்கப்பட்டுள்ளது.ஒட்டக மூத்திரம்,ஹிப்புரிக் (Hippuric) எனும் காடிப் பொருளைக் (acid) கொண்டது. இந்த காடிப் பொருள்,மிகுந்த அளவில் உட்கொள்ளப்பட்டால்,ஒருவர் தொலுவின் (toluene) வெறியூட்டலுக்கு ஆளாக்கப்படுவார்.நீண்ட நாட்களுக்கு, தொலுவினுடன் தொடர்பிருந்தால்,கண்பார்வை சக்தி குறையும், மூளை வியாதி,ஞாபக மறதி,மூளை மற்றும் நரம்பு சம்பந்தப் பட்ட வியாதிகள் உண்டாகும்.
எலிகளுடன் ஒட்டக மூத்திர, ஆராய்ச்சி நடத்தப்பட்டதில், அந்த எலிகளின் எலும்புகளுள் இருக்கும் கொழுப்பில், நஞ்சுப் பொருள் நிலைமையை உருவாக்கிவிட்டது,ஒட்டக மூத்திரம்.ஒட்டக மூத்திரத்தின் தீவிர நஞ்சு நிலைமை,cyclophosphamide எனும் போதைப் பொருளுக்கு ஒப்பாகும்.அதாவது,எந்த நன்மையும் இல்லாமல்,தீமையை மட்டும் கொடுக்கும் இந்த ஒட்டக மூத்திரத்தை,இன்று மருந்தாக முஸ்லிம்கள் கருதுகிறார்கள்.உதாரணத்திற்கு,உலகிலேயே,ஒட்டக மூத்திர ஆராய்ச்சியில்,முதலிடத்திலிருக்கும் நாடு,முகமது பிறந்த சவுதி அரேபியா .முகமது சொன்னான் என்பதற்காக,ஒட்டக மூத்திரத்தில் மருத்துவ குணம் இருக்கின்றதா என்று ஆரய்ச்சி செய்ய,சவுதி அரேபியாவில்,ஒரு தனி பிரிவே இருக்கிறது.எவ்வளவு அறிவியல் நூற்களை பாடித்திருந்தாளும்,முனைவர் பட்டம் கூட பேற்றவராயிருந்தாலும்,ஒரு முஸ்லிம் அறிவியல் ஆராய்ச்சியாளன்,குரானைத்தான் ஆதாரமாகக் கொள்வானே ஒழிய,அறிவியல் அடிப்படைகளையல்ல.குரானிலுள்ள மூட நம்பிக்கைகளை,இன்றைய அறிவியல வளர்ச்சி கண்ட காலத்திலும்,சரியென்று நிருபிக்கப் பார்க்கும் இந்த முஸ்லிம் குல்லா பேர்வழிகளை என்னவென்று கூறுவது ? அது மட்டுமா,ஒட்டக மூத்திர விற்பனை,யெமென் போன்ற இஸ்லாமிய நாடுகளில்,கொடிகட்டிப் பறக்கிறது.முகமது சொன்னான் என்பதற்காக,ஆராயாமல்,பகுத்தறிவை பயன்படுத்தாமல்,குருட்டுத் தனமாக நம்புவதும்,அதோடு நிற்காமல்,அவன் சொன்ன மூட நம்பிக்கைகளை,உலகுக்கு,உண்மையென காட்டுவதற்கு,அதற்காக ஒரு தனி ஆராய்ச்சி பிரிவு வைக்கும் அளவிற்கு இந்த குல்லா மடையர்கள் போய்விட்டர்களென்றால்,மூட நம்பிக்கையை ஒரு சமயமாகவே கடைபிடிப்பவர்கள் முஸ்லிம்கள்,என்றாலும் அது மிகை ஆகாது. இனி கோமியத்தை பார்ப்போம்.கோமியத்திற்கு,மருத்துவகுணமுண்டாவென்றால்,உண்டு.பல அறிவியல் ஆராய்ச்சிகளின் வழி,கோமியத்தின் மருத்துவ குணங்கள் நிருபிக்கப்பட்டுள்ளன.கோமுத்திரத்தில்,nitrogen,sulphur, phosphate, sodium, manganase,iron,silicon,chlorine,magnesium ,melci,citric,வைட்டமின் A,B,C,D,E போன்ற சத்து வகைகளைக் கொண்டுள்ளது. அமேரிக்க காப்புரிமை அலுவலகம்(USPTO) , ‘Pharmaceutical composition containing cow urine distillate and an antibiotic’ என்கிற தலைப்பிலுள்ள அமெரிக்க காப்புரிமை எண்:6410059 என்கிற காப்புரிமையை, ஏஸ்.பி.எஸ்.கனுஜா அவர்களுக்கும்,மற்ற இதர 13 பேர்களுக்கும்,வழங்கியது.”கோமுத்திரத்தின் சத்து வகைகள்,கிருமி நாசினியாகவும் புற்று நோய் தடுப்புக்கும் வழிவகுக்கும் ஒரு அருப்பெரும் கண்டுபிடிப்பாகும்.புற்று நோயை தடுப்பதற்கு,போதை மருந்துகள்,புற்று நோய் தடுப்பு மருந்துகள்,போன்ற மருந்துகளின் பயன்படுத்தலை வெகுவாக குறைத்து,அதே நேரத்தில்,சத்துக்களை ஈர்க்கும் விகிதத்தையும் உயர்த்துகிறது.” என்று அமெரிக்க காப்புரிமை அலுவலகம் குறிப்பிடுகிறது.இந்த கோமுத்திரம்,பல்லாயிரம் வருஷங்களாக,இந்தியாவில்,மருத்துவ நோக்கிற்கு பயன்படுத்தப்பட்டாலும்,1999இல் தான்,அறிவியல் ஆராய்ச்சிக்கு,கோமுத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.1999இல்,ஜோஷி என்பவர்,CSIR எனும் இந்திய மருத்துவப் பிரிவிற்கு,கோமுத்திரத்தின் மருத்துவ குணத்தை பற்றி ஆராய பரிந்துரை செய்தார்.இந்த ஆராய்ச்சிக்கு,10 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு,இந்த கோமுத்திரத்தில் சில குறிப்பிட்ட பொருட்களை,கிரிமிகளை தடுக்கும் சில மருதுகளுடன் கலந்தால்,ஒரு குறிபிட்ட கிரிமிகளை மட்டும் கொல்லாமல்,பல வகையான கிரிமிகளையும் கொல்லலாமென,CIMAP எனும் CSIRஐ சேர்ந்த ஒரு மருத்துவ பிரிவு,கண்டுபிடித்துள்ளது.மருத்துவர் சுமன் பிரித் கனுஜா தலைமையிலுள்ள ஒரு விஞ்ஞானிகள் குழு,கோமுத்திரம்,ஒன்றன்பின் ஒன்றாக,ஆசோதனை குழாயில் வைக்கப்பட்ட உயிர் அணுக்கள் மீது கலந்தால்,புற்று நோயை அழிப்பதற்கு,தேவையான அதே சக்தி விகிதத்தை பெற,சாதாரண அளவை விட,மிகவும் குறைந்த அளவிலான taxol எனும் புற்று நோய் தடுப்பு மருந்து தேவை படுகிறதென்று கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொழுது சொல்லுங்கள்,எந்த சமயம் மூட நம்பிக்கையின் அடிப்படையில்,அறிவியல் வளர்ந்த இந்த 21ஆம் நூற்றாண்டிலும் கடைப்பிடிக்கிறதென்று.
3 கருத்துகள்:
இந்தியாவில் மூட நம்பிக்கையை வளர்த்தது இந்து மதந்தான் என்று முகமதியர்கள் சாடுகின்றனர்.இஸ்லாம்,பகுத்தறிவு சமயமென்றும்,எக்காலத்திற்கும் பொருந்தும் சமயமென்று மார்த்தாட்டிக் கொள்கின்றனர்,முஸ்லிம்கள்.ஆதலால், இந்தியாவில் மட்டுமின்றி,உலகிலுள்ள எல்லா பாகங்களிலும்,மூட நம்பிக்கையை உண்மையிலேயே,வளர்த்த சமயம் எது என்று ஆராய்வது நம் கடமையாகும்.ஆதலால்,இஸ்லாத்தையும்,சைவத்தையும் ஒப்பிட்டு,எந்த சமயம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றது என்று சற்று பார்ப்போம்.
1. கோமியம் VS ஒட்டக மூத்திரம் :
முதலில்,ஒட்டக மூத்திரத்தை பார்ப்போம்.குரானுக்கு அடுத்து,முஸ்லிம்களின் மிகவும் ஆதாரமான நூலான,சஹீஹ் புக்ஹாரியெனும் ஹதீஸில்,ஒட்டக மூத்திரத்தை பற்றி வருகிறது.அந்த ஹதீஸ் வசனம் :
“Narrated Anas:Some people from the tribe of ‘Ukl came to the Prophet and embraced Islam. The climate of Medina did not suit them, so the Prophet ordered them to go to the (herd of milch) camels of charity and to drink, their milk and urine (as a medicine).” -(Sahih Bukhari 8:82:794)
இதன் தமிழ் மொழிபெயர்ப்பு :
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
‘உக்ல்’ குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். எனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரைவிட்டுவிடச் செய்தார்கள். (புக்ஹாரி,பாகம் 7, அத்தியாயம் 86, எண் 6802)சஹீஹ் முஸ்லிம் ஹதீஸிலிருந்து ஆதாரம் :

கருத்துரையிடுக