Vimalaadhithan Mani : இதே பாஜக கட்சி ஆட்சியில 1999 ல ஏர் இந்தியா விமானம் நேபாளத்துல இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்படுது .
பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பைலட்டை ஓட்டிட்டு போக சொல்ரானுங்க.
ஆனா நம்ம பைலட் கொஞ்சம் புத்திசாலி தனமா பெட்ரோல் இல்லைன்னு சொல்லி டெல்லியில தரையிறக்குறார்.
நம்ம பாதுகாப்பு படை அந்த விமானத்தை சூழ்ந்து கொள்ளுது..
இந்திய தேசிய பாதுகாப்பு படையான NSG விமானத்தில் புகுந்து தாக்க அனுமதி கேட்குறாங்க.
இதே ஆளும் பாஜக கட்சி அனுமதி கொடுக்கல.
விமானம் அங்கிருந்து கிளம்பி பஞ்சாப் அமிர்தசரஸில் தரையிறங்குது.
அங்கேயும் NSG விமானத்துக்குள் புகுந்து தாக்குதல் நடந்த அனுமதி கேட்குது, ஆனா இவனுக கொடுக்கல.
பெட்ரோலை நிரப்பிட்டு துபாய்க்கு போயிட்டு,
விமானம் ஆப்கானிஸ்தான் கிளம்பிட்டு அங்கே போய் நிறுத்திடுறானுக.
அங்க தலிபான் ஆட்சி. அங்க நடந்த பேச்சு வார்த்தையில ஜெய்ஸ் முகம்மது அமைப்பு அதாவது ,
லக்ஸர் ஐ தொய்பாவுக்கு இணையான ஒரு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு அது. அதன் தலைவன் ஹபிஸ் சயித் இந்திய ஜெயிலில் இருந்தான்,
அவனை விடுவிச்சாதான் பயணிகளை விடுவிப்போம்ன்னு சொல்லிட்டானுக தீவிரவாதிகள்.
ஜெயில்ல இருந்த அவனை கூட்டி கொண்டு ஆப்கான் எல்லை வரைக்கும் அப்போதைய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூட்டிட்டு போய் தாலிபான்களிடம் ஒப்படைச்சிட்டு வந்தார்.
இது நடந்துச்சா இல்லியான்னு இங்க போர் போர்ன்னு கம்பு சுத்திட்டு கிடக்குற தேச பக்தர்கள் கிட்ட கேட்டு பாருங்க, ஆனா, நிச்சயமா அவனுகளுக்கு தெரியாது .
ஒருத்தன் கடத்தி தன் நாட்டுக்குள்ளயே தரையிரங்கிய விமானத்தை எந்த நாடாவது விடுமா?
கண்டிப்பா ஒரு பிச்சைக்கார நாடா இருந்தா கூட தாக்குதல் நடத்தி இருக்கும். இந்திய எல்லைக்குள்ள அந்த கொடிய தீவிரவாதிகள் மாட்டுறப்பவே, தாக்குதல் நடத்தி சல்லி சல்லியா அவனுகளை சிதற விட நம்ம பாதுகாப்பு படை ரெடியா இருந்தும், அந்த நல்வாய்ப்பை அப்போதைய ஆளும் பாஜக கட்சி பயன்படுத்திக்கல. அதை அப்போதைய பாஜக ஆட்சியாளர்களால் செய்ய முடியல.
அதனாலதான் சொல்றேன் சும்மா கிடந்து போர் போர்னு ஊளை விடாதிங்கடா .
போர் செய்ய ராணுவ பவர் மட்டும் இருந்தா போதாது. போர் செய்ய பொருளாதாரம் தேவை அது இங்க இல்ல. அதனால தான் வெறும் வாயால் வார்த்தை ஜாலம் காட்டிட்டு இருக்கானுங்க.. அத மொதல்ல புரிஞ்சிக்கோங்க டா சாணி மூளை சங்கிகளா .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக