தினமலர் :
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவில் இன்று(மே- 03) மாலை 06:30 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. 1,306 பேர் பலியாகி உள்ளனர். 28,070 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10,887 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர். 2,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 12,296 - 521
குஜராத் - 5,055 - 262
டில்லி - 4,122 - 64
மத்திய பிரதேசம் - 2,846 - 151
ராஜஸ்தான் - 2,772 - 65
தமிழகம் - 2,757 - 29
உத்தர பிரதேசம் - 2,626 - 43
ஆந்திரா - 1,583 - 33
தெலுங்கானா - 1,063 - 28