சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இது தொடர்பாக விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும், தற்போது வருமான வரி துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்று ரம்யா நேற்று வருமான வரி அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று வருமான வரி அதிகாரிகள் முன்பு ஆஜரானார். வியாழன், 4 மே, 2017
அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிடம் 8 மணி நேர விசாரணை!
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இது தொடர்பாக விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும், தற்போது வருமான வரி துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்று ரம்யா நேற்று வருமான வரி அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று வருமான வரி அதிகாரிகள் முன்பு ஆஜரானார். ஷாலின் மரிய லாரன்ஸ்: .படைப்பாளிகளின் படுக்கையறையில் எட்டி பார்ப்பதை நிறுத்திக்கொள்வோம் .
சாரு நேற்று ஒரு விஷயத்தை தெளிவாக எடுத்து சொன்னார் .
"ஒருத்தன் செஸ் விளையாட்டுல வல்லவன்னா அவனை அதுல தோற்கடி ,அது தான் சாமர்த்தியம் ,அத விட்டுட்டு செஸ் போர்டு அ தூக்கி போட்டு உடைக்காத "
ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை விமர்சிக்கின்ற உரிமை வாசகர்களுக்கு முழுவதாய் இருக்கிறது .ஒரு எழுத்தாளனாக இன்னொரு எழுத்தாளனை தோற்கடிக்க விமர்சனம் என்கின்ற ஒரு விஷயத்தை மட்டுமே விஷயத்தை கையிலெடுப்பது பலவீனத்தை குறிக்கிறது .ஒரு எழுத்தாளனை தோற்கடிக்க நீ அவனை விட நன்றாக எழுத வேண்டும் , அவர்கள் பயணித்த தூரம் வரையிலாவது பயணிக்க வேண்டும் இல்லை அதை விஞ்ச வேண்டும். வருங்காலத்தில் என் சக எழுத்தாளர்களோடு எனக்கு பிணக்கு வருமாயின் நான் அவர்களோடு இலக்கிய வடிவத்தில்தான் மோத முற்படுவேன் .அதுவே நீதி .என் போர் ஆயுதம் மட்டுமே நான் எப்பேர்ப்பட்ட வீரன் என்பதை தீர்மானிக்கிறது .

ஜிகே வாசன் பாஜகவுடன் பேரம் ... ராஜ்யசபா , மத்திய அமைச்சு ..
By: Raj
சென்னை: ஓபிஎஸ்ஸை சேர்ப்பது, வாசனை வளைப்பது, திமுகவை மெகா கூட்டணி அமைக்க விடாமல் தடுப்பது என பாஜக படு மும்முரமாக களமிறங்கியுள்ளது.
தமிழகத்தில் பாஜக கால் வைக்கவே முடியாது என எதிர்க்கட்சிகள் உச்சஸ்தாயில் பிரசாரம் செய்கின்றன. ஆனால் திராவிட மண்ணில் காலை வைத்தே தீரும் என கனகச்சிதமாக காய் நகர்த்துகிறது பாஜக.
அதிமுகவை துண்டு துண்டாக சிதைத்த கையோடு ஓபிஎஸ்ஸை பாஜகவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் ஓபிஎஸ்-க்குதான் எங்களது ஆதரவு என மீண்டும் தமாகா தலைவர் வாசன் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் வாசனின் ஆதரவு பேச்சு என்பது பாஜகவில் ஐக்கியமாவதற்கான க்ரீன் சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. வாசனைப் பொறுத்தவரையில் ராஜ்யசபா சீட் எங்கு கிடைக்கிறதோ அவர்களுடன் கை கோர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.
தமிழகத்தில் நின்றுவிடுவதற்காக போராடும் பாஜகவோ கிடைக்கிற எந்த ஒருவாய்ப்பையும் நழுவ விடாமல் பார்த்து கொண்டிருக்கிறது. அடிச்ச காசு நெறைய இருக்கு ஜாலியா செலவு பண்ணுங்க ... நாட்டில் அசல் ஆண்டி இன்டியன் பண்ணையார் வாசன்தான் கொடநாடு கொலை...பன்னீர்செல்வத்தின் மகனோடு தொடர்பு கொண்டிருக்கிறார் இறந்த கனகராஜ்!
கொடநாடு கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ஜெய் பிரதீப்புக்கு இடையே தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் ஒன்றில் சிக்கி சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இவரது மரணம் விபத்து அல்ல கொலையாக இருக்கலாம் என சந்தேககிக்கப்படுகிறது.
இதனையடுத்து கனகராஜ் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரிடம் தொடர்பில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெய் பிரதீப்பிடம் கனகராஜ் தொடர்பில் இருந்துள்ளார்.ஆதார் கட்டாயமானால் மக்கள் உரிமை பறிபோகும்' ... உச்சநீதிமன்றில் வாதம்!
புதுடில்லி: 'பான் கார்டு பெற, ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது, மக்களின் உரிமைகளை பறிக்கும் செயல்' என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
'பான்' எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை வழங்குவதற்கு, ஆதார் எண்ணை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள், ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நடந்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ஷியாம் திவான் கூறியதாவது: உலகில், நம் நாட்டை தவிர, வேறு எந்த நாட்டிலும், ஆதார் போன்ற முறை அமல்படுத்தப்படவில்லை.
பான் கார்டு வழங்க, ஆதாரை கட்டாயமாக்குவது, மக்களின் உரிமையை பறிக்கும் செயல்.ஆதார் எண்ணை கட்டாயமாக்கினால், ஒரு மனிதன், வாழ்நாள் முழுவதும், மின்னணு கண்காணிப்பில்தான் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.
'ஆதார் எண் பெறுவது, மக்களின் விருப்பத்தை பொறுத்தது' என, ஆதார் அறிமுகப்படுத்தும் போதே தெரிவிக்கப்பட்டது. இப்போது, அதற்கு எதிராக, அரசின் முடிவு உள்ளது; அதனால், ஆதாரை கட்டாயபடுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார். தினமலர்
ரயில்வே ஊழல் தயிர், சமையல் எண்ணெய்… பின்னணியில் மத்திய அமைச்சர் ?
தயிர், சமையல் எண்ணெய்…ரயில்வேயின் ஊழல் சாம்ராஜ்யம்! பின்னணியில் மத்திய அமைச்சர்?
100 கிராம் தயிர் ரூ.972க்கும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்
ரூ.1,241க்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் வாங்குகிறது என்ற தகவல்
இந்தியாவையே அதிர வைத்தது.
By: Devarajan : டெல்லி:தயிர், சமையல் எண்ணெய்...ரயில்வேயின் ஊழல் சாம்ராஜ்யம்! பின்னணியில் மத்திய அமைச்சர்? இந்திய ரயில்வே துறையில் 100 கிராம் தயிர் ரூ.972க்கும்,சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.1241க்கும்,வாங்கப்படுகிறது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், இந்த ஊழல் பின்ணணியில் பாஜக அமைச்சரின் சப்போர்ட் இருக்கலாம் என்றும் அதனால்தான் மிக நுட்பமாக ஊழல் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே துறையில் நூறு கிராம் தயிர் ரூ 972 க்கு வாங்குவதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
100 கிராம் தயிர் ரூ.972க்கும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய்
ரூ.1,241க்கும் இந்திய ரயில்வே நிர்வாகம் வாங்குகிறது என்ற தகவல்
இந்தியாவையே அதிர வைத்தது.By: Devarajan : டெல்லி:தயிர், சமையல் எண்ணெய்...ரயில்வேயின் ஊழல் சாம்ராஜ்யம்! பின்னணியில் மத்திய அமைச்சர்? இந்திய ரயில்வே துறையில் 100 கிராம் தயிர் ரூ.972க்கும்,சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.1241க்கும்,வாங்கப்படுகிறது என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்த நிலையில், இந்த ஊழல் பின்ணணியில் பாஜக அமைச்சரின் சப்போர்ட் இருக்கலாம் என்றும் அதனால்தான் மிக நுட்பமாக ஊழல் நடந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்திய ரயில்வே துறையில் நூறு கிராம் தயிர் ரூ 972 க்கு வாங்குவதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
சசிகலா : இவ்வளவு பிரச்சனைக்கும் நடராஜன்தான் காரணம் ... வழக்கறிஞரிடம் சசிகலா ...
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமே “அந்த” மனுசர்தான்… கரித்து கொட்டிய சசிகலா தமது குடும்பம் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சனைகளுக்குமே காரணமே கணவர் நடராஜன் என கொந்தளித்திருக்கிறார் சசிகலா.
By: Prabha : ஜாதி எம்.எல்.ஏக்களும் கூட தமது குடும்பம் இவ்வளவு துயரங்களை எதிர்கொள்ள காரணமே கணவர் நடராஜனின் பேராசைதான் என தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் கோபத்தை காட்டியிருக்கிறார் சசிகலா. சசிகலாவை அரசியலுக்கு இழுத்துவிட்டதில் கணவர் நடராஜனுக்குத்தான் அதிகம் பங்கு உண்டு. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டபோதே நாங்களே அதிமுக என பிரகடனம் செய்தவர் நடராஜன்.
பின்னர் தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவிலும் நாங்கள் குடும்ப அரசியலைத்தான் செய்வோம்.. ஆனதை பார்த்து கொள்ளுங்கள் என எகத்தாளமாக பேசியவர் நடராஜன். அவரது நெருக்கடியில்தான் ‘விகே சசிகலா எனும் நான்’ நாடகங்கள் அரங்கேறின.
.. ஓரம் கட்டப்பட்ட சசி கோஷ்டி ஜெயலலிதா மறைந்த உடனேயே சசிகலா கோஷ்டி அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றுவதை டெல்லியால் ஜீரணிக்க முடியவில்லை.
இதன் விளைவுதான் இப்போது ஒட்டுமொத்தமாக சசிகலா கோஷ்டி ஓரம்கட்டப்பட்டுள்ளது. நடராஜனே காரணம்… இந்நிலையில் பெங்களூருவில் தம்மை சந்தித்த வழக்கறிஞரிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார் சசிகலா.

பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர கிராமம்!
கடந்த
சில காலமாகவே, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற போர்வையில்
சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு
வருகிறது. மனிதனைக் கொன்றால்கூட தண்டனை தாமதமாக கிடைக்கும்நிலையில், பசுவை
கொன்றவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கப்பட்டு வந்தது. அதாவது, பசு
காவலர்களே அவர்களை துன்புறுத்தி கொன்றுவிடுவார்கள். இவ்வாறு பசுவை மையமாகக்
கொண்டு நடக்கும் அரசியல் அனைத்தும் நாம் அறிந்ததே.
ஆனால் ஹரியானாவில் உள்ள கிராமம் ஒன்றில் பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் உள்ளது ஃபரிதாபாத் மாவட்டம். வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இந்த மாவட்டத்தில் உள்ள போபானி என்ற கிராமத்தில் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ளனர்.

சேலத்தில் தண்ணீர் 500 மாடுகள் உயிரிழந்தன!

மின்னம்பலம் : சேலம்
மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தண்ணீர், தீவனம் இன்றி 500
மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவி வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி கருகியது. விவசாயம் செய்வதற்காக விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல் கடன் தொல்லைக்குள்ளாகி உள்ளனர். இதனால் விவசாயிகளின் தற்கொலைகளும் அதிகரித்துவருகிறது.
தமிழகத்தில் நிலவும் வறட்சியின் கோரப்பிடி மேலும் இறுகிவரும் சூழலில், மாநிலம் முழுவதும் குடி தண்ணீர் பற்றாக்குறை நிலவிவருகிறது. காவிரி நிலைகொள்ளும் மேட்டூர் அணை அமைந்திருக்கும் சேலம் மாவட்டமும் கடும் வறட்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஜெயலலிதாவின் கால்கள் ? பையோ மெட்ரிக் லாக் கொடநாடு ... வெட்டப்பட்டதா?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகவும், அவர் அடக்கம் செய்யப்படும் போது கால்கள் இல்லாமல் தான் அடக்கம் செய்யப்பட்டார் என செய்திகள் பரவியது. பிரபல தமிழ் புலனாய்வு வார இதழ் கூட இது குறித்து எழுதி இருந்தது.
இந்நிலையில் தினகரனிடம் நடந்து வரும் விசாரணையில் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்ட விவகாரம் அடிபடுவதாக கூறப்படுகிறது. டெல்லி காவல்துறையின் கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது போயஸ் கார்டனின் பாதாள அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25000 கோடி ரூபாய் யாருக்கும் தெரியாமல் ஹவாலா வழியில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது பணம் மற்றும் நகைகளை நாடுகடத்த தினகரனை வைத்து திட்டம் தீட்டிய சசிகலா போயஸ் கார்டனின் ரகசிய அறையில் இருந்த அத்தனையையும் கண்டெய்னர் லாரிகள் மூலம் கடல் வழியாக வெளிநாட்டுக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
போயஸ் கார்டனின் அந்த பாதாள அறையின் லாக்கர் ஜெயலலிதாவின் கால் ரேகைகளுடன் பயோமெட்ரிக் முறையில் லாக் செய்யப்பட்டிருந்ததாகவும், அதனை திறக்க வேண்டுமானால் ஜெயலலிதாவின் கால் ரேகை வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் கால்களை எடுக்க சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த பணம் அனைத்தும் ஹவாலா மூலமாகவே நாடு கடத்தப்பட்டதாகவும், அதற்கு மூளையாக தினகரன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிறையில் உள்ள சசிகலாவிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்துனியா
சிந்துவெளி தமிழர்கள் நாட்டார் தெய்வங்களையே போற்றி வந்துள்ளனர்.
உலகின் பெரும்பாலான நாடுகளில் வந்தேறி மதங்கள் ஆட்சி செய்கின்றன.
தமிழர்களும் வந்தேறி மதங்களை ஆதரித்தும் போற்றியும் வந்திருக்கிறார்கள்.
ஆனால் சிந்து சமவெளி மக்களாகிய தமிழர்கள் நாட்டார் தெய்வங்களையே மதித்துப்
போற்றி வழிபட்டு வந்துள்ளனர்.
சைவம், வைணவம், வைதீகம், சமணம், பௌத்தம், தோன்றுவதற்கு முன்பு தமிழர்களுக்கு சமயங்கள் இல்லை. ஆனால் கொற்றவை, அணங்கு, முருகு, போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
சைவம், வைணவம், வைதீகம், சமணம், பௌத்தம், தோன்றுவதற்கு முன்பு தமிழர்களுக்கு சமயங்கள் இல்லை. ஆனால் கொற்றவை, அணங்கு, முருகு, போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.
தமிழர்களின் நாட்டார் தெய்வங்கள் என்பவை அவர்கள் வாழ்ந்த மண்ணின்
மைந்தர்கள். தமிழ்நாட்டிலும் வடக்கிழங்கையிலும் வாழ்ந்து மடிந்த சக மனித
உயிர்கள். நம் மண்ணின் கருணைக்கு, வீரத்திற்கு, அவலத்திற்கு,
அறத்திருக்குமான சிறந்த சாட்சிகள் அவர்களே. எனவே நம் மண்ணில் சிலைகளாக,
நடுகல்லாக இருக்கிற சாமிகளின் வரலாறை அறிந்து கொள்ளுதல் பாரம்பரிய தேடலில்
மிக மிக அவசியமாகிறது.
மதக் கடவுள் வழிப்பாட்டில் பகவத் கீதை, சைவத் திருமறைகள், பைபிள், குர்ஆன் போன்ற வேத நூல்கள் உள்ளன. ஆனால் நட்டார் தெய்வங்களுக்கு எந்த வேத நூலும் வேத மந்திரமும் கிடையாது.
மதக் கடவுள் வழிப்பாட்டில் பகவத் கீதை, சைவத் திருமறைகள், பைபிள், குர்ஆன் போன்ற வேத நூல்கள் உள்ளன. ஆனால் நட்டார் தெய்வங்களுக்கு எந்த வேத நூலும் வேத மந்திரமும் கிடையாது.
பாமகவின் சாதி வெறி வெறியாட்டம் ... இந்துத்வா , இஸ்லாமிய வெறியை போலவே வன்னிய வெறியை ..
vini.sharpana: இரு
வருடங்களுக்குமுன் விருதாச்சலம் அருகே... டாஸ்மாக் குடியால் கணவனை இழந்து
விதவைகள் அதிகமான ஒரு கிராமத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தேன்.
வன்னிய சமூகத்தைச் சேர்ந்த, இளம் வயதிலேயே கணவரை இழந்து...தன் மகனுக்காகவே
வாழ்ந்துவரும் 34 வயது இளம்பெண் ஒருவர் தனது வேதனைகளை
பகிர்ந்துக்கொண்டதோடு முற்போக்காகவும் பேசினார். அவரது, மகன் அப்போது
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். செய்தி சேகரித்துவிட்டு நான் சென்னை
வந்து பல மாதங்களானபிறகும் அப்பெண் என்னுடன் நல்ல தொடர்பில் இருந்தார்.
மகனது கல்வி சம்மந்தமாக அடிக்கடி போன் செய்து ஆலோசனைகள் கேட்பார்.
ஒருநாள் இரவில் திடீரென போன் செய்து அழ ஆரம்பித்துவிட்டார். "என் பையன்
நான் சொல்ற பேச்சை கேக்குறதே இல்ல. பா.ம.கவுல சேர்ந்து என்கிட்ட பொய்
சொல்லி பணம் வாங்கிட்டுப்போய் பசங்கக்கூட சேர்ந்துக்கிட்டு கட்-அவுட்
பேனர் வைக்கிறது... கட்சி டி- ஷர்ட்டை மாட்டிக்கிட்டு கொடியோடு ஊர்
சுத்துறது மட்டுமில்லாம பயங்கரமா குடிக்கவும் ஆரம்பிச்சிட்டான். இதெல்லாம்,
வேணாம்டானு எவ்வளவோ சொல்லிப்பார்த்துட்டேன். என் பேச்சை கேக்கவே மாட்றான்.
சரியா படிக்கவும் மாட்றான். அவனுக்காகத்தான் நான் வாழ்ந்துட்டிருக்கேன்.
என்னப் பண்றதுன்னே தெரியல.
ஓ. பன்னீர்செல்வம் முழுங்கிய கமிஷன் 240 கோடி .. கும்பிடு கள்வனின் உலக மகா நடிப்பு
Prakash JP
": உலக மகா யோக்கியன்"..ஓ. பன்னீர் செல்வத்தின் இன்சூரன்ஸ் ஊழல்.....
ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப் பிறகு பன்னீர்செல்வம் முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.

அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர்
விடப்பட்டது. ஆனால், இந்த முறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437
ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன. அதன்
பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தான்
இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு
ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து
செய்து விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக
பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதாவது முன்பிருந்த
தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு
ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது
1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க
வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும்
ஒத்துக்கொண்டார்.
ஜெயலலிதாவை நாங்கள் பார்க்கவில்லை : பன்னீர்செல்வம்
ஜெயலலிதாவை நாங்கள் யாருமே பார்க்கவில்லை என்று, முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மே 3ஆம் தேதி மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, 'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது உடனிருந்தவர் பன்னீர்செல்வம்தான்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, தூத்துக்குடியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது நாங்கள் யாரும் அவரைப் பார்க்கமுடியாத சூழ்நிலை இருந்தது. எனவே, புகழேந்தியின் கருத்துக்கு பதிலளிக்கத் தேவையில்லை. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அறிக்கையை மட்டுமே நாங்கள் முழுவதும் நம்பினோம்.

கனடா ராணுவ அமைச்சர் (சீக்கியர்) இந்தியாவில் கூறிய பொய்க்கு மன்னிப்பு கோருகிறார்
Harjit Sajjan (@HarjitSajjan) · Twitter I made a mistake in describing my role. I wish to retract that description and apologize for it. I am truly sorry.
இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜன் கனடாவில் ராணுவ அமைச்சராக
பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஏற்கனவே கனடா ராணுவத்தில்
அதிகாரியாக பணியாற்றியவர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை
முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
இவர், இந்தியா வந்திருந்தபோது ராணுவத்தில் தான் பணிபுரிந்தபோது செய்த சாதனைகளையும், வீரதீரச் செயல்களையும் விளக்கிப் பேசினார். 2006ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதில் தலிபான்கள் தாக்கியதில் 12 கனடா ராணுவ வீரர்களும், 14 இங்கிலாந்து வீரர்களும் உயிரிழந்தனர். எனவே, இவர் உண்மைக்குப் பதில் பொய்களைச் சொல்லி கனடா மக்களை வழிதவறி நடத்த முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ரோனா அம்புரோஸ் குற்றம்சாட்டினார்.
இந்திய
வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான ஹர்ஜித் சஜ்ஜன் கனடாவில் ராணுவ அமைச்சராக
பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஏற்கனவே கனடா ராணுவத்தில்
அதிகாரியாக பணியாற்றியவர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படை
முகாமிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.இவர், இந்தியா வந்திருந்தபோது ராணுவத்தில் தான் பணிபுரிந்தபோது செய்த சாதனைகளையும், வீரதீரச் செயல்களையும் விளக்கிப் பேசினார். 2006ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் கந்தகார் மாகாணத்தில் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அழித்ததாகத் தெரிவித்தார்.
ஆனால் அதில் தலிபான்கள் தாக்கியதில் 12 கனடா ராணுவ வீரர்களும், 14 இங்கிலாந்து வீரர்களும் உயிரிழந்தனர். எனவே, இவர் உண்மைக்குப் பதில் பொய்களைச் சொல்லி கனடா மக்களை வழிதவறி நடத்த முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் ரோனா அம்புரோஸ் குற்றம்சாட்டினார்.
நீதிபதி கிருபாகரன் : ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராசிக்கு வழங்கவேண்டும் .. தமிழக அரசுக்கு அபராதம் !
Manikandan Vathan
கீழடி கிருபாகரன்
தனியார் மருத்துவக்கல்லூரியில், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத
முதுகலை மருத்துவ படிப்பு சீட்டுகளை கேட்டுப்பெற தவறிய காரணத்துக்காக தமிழக
அரசுக்கும், மத்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலா ஒரு கோடி ரூபாய்
அபராதம் விதித்து தீர்ப்பு கூறி உள்ளார் நீதிபதி கிருபாகரன்.
இதில் ஒரு கோடி ரூபாயை கீழடி அகழ்வாராய்ச்சிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுருக்கிறார். எப்படியும் இந்த தீர்ப்புக்கு மேல் நீதிமன்றம் நாளையோ, நாளைய மறுநாளோ தடை விதிக்கத்தான் போகிறது. ஆனால் பூணூல் மன்றத்தில் இருந்து கொண்டே, அதுவும் இன்றைய சூழ்நிலையில் தமிழ் உணர்வை வெளிப்படுத்திய நீதிபதி கிருபாகரனை பாராட்டியே ஆக வேண்டும் ! முகநூல் பதிவு இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ்தான் முதலிடம் .. 1996 திமுக ஆட்சிலிருந்து +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் கல்வியை ..
Prakash JP:
திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்துவிட்டது... என கூப்பாடுபோடுபவர்கள் கவனத்துக்கு...
உலக அளவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், ஹிந்தியை பின்னுக்கு தள்ளி, தமிழ் முதலிடத்தில் உள்ளது.. ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துவருவதால், தமிழின் பயன்பாடு இன்டர்நெட் காலத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது.. இதற்கு முக்கிய காரணம், துவக்கத்தில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்ததால், இணைய பயன்பாடுகளில் சிக்கல் குழப்பங்கள் தோன்றியது.. 2010 திமுக ஆட்சிகாலத்தில், முதல்வர் கலைஞர், "தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்ததால், இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
திராவிட ஆட்சியில் தமிழ் அழிந்துவிட்டது... என கூப்பாடுபோடுபவர்கள் கவனத்துக்கு...உலக அளவில் இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில், ஹிந்தியை பின்னுக்கு தள்ளி, தமிழ் முதலிடத்தில் உள்ளது.. ஹிந்தி திணிப்பை கடுமையாக எதிர்த்துவருவதால், தமிழின் பயன்பாடு இன்டர்நெட் காலத்தில் அதிகளவில் வளர்ந்துள்ளது.. இதற்கு முக்கிய காரணம், துவக்கத்தில் பல்வேறு தமிழ் எழுத்துருக்கள் பயன்பாட்டில் இருந்ததால், இணைய பயன்பாடுகளில் சிக்கல் குழப்பங்கள் தோன்றியது.. 2010 திமுக ஆட்சிகாலத்தில், முதல்வர் கலைஞர், "தமிழ் யூனிகோட்" எழுத்துருவை, பொதுவான எழுத்துருவாக அதிகாரப்பூர்வ அறிவித்ததால், இணையத்தில் தமிழின் பயன்பாடு சுலபமாகியது.. பரவலாகியது..
இன்றைய
நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு
இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற
எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ்
மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற
இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் 1996 ஆண்டிலிருந்து
கற்றுக் கொடுக்கத் தொடங்கியது அப்போதைய திமுக அரசு.. முகநூல் பதிவு
புதன், 3 மே, 2017
சசிகலா சார்பில் சீராய்வு மனு! விடுதலையாவார்?
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாஉள்ளிட்டோர் மறு சீராய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெ, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ,, தவிர சசிகலா உள்பட மூவருக்கும் சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் 4 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கப்படுமா
இந்நிலையில் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட் பதிவாளர் விசாரணைக்கு வரலாம் எனவும் அப்போது மனுவை ஏற்பதா , நிராகரிப்பதா என்பது குறித்து முடிவு செய்யப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரை நடிகர் பிரதீப் மரணம் .. சன்டீவியில் சுமங்கலி தொடரின் கதாநாயகன்
சின்னத்திரை கலைஞர்களின் தற்கொலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. காதல், உறவுச் சிக்கல், பணப் பிரச்சனை என பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாய் பிரசாந்த், ஷாலினி, சபர்ணா மற்றும் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட ‘மைனா நந்தினியின்’ கணவர் கார்த்திகேயன் என இந்த பட்டியல் நீள்கிறது. ஒரு காலகட்டத்தில் திரைப்பட நடிகர்கள் வரிசையாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் இங்கே உண்டு. ஆனால் தற்போது சின்னத்திரை கலைஞர்களை இந்த துயரம் தொடர்கிறது.
சன் டிவி-யின் ‘சுமங்கலி’ என்னும் புதிய தொடரில் நாயகனாக நடித்துக்கொண்டிருந்தவர் பிரதீப். ஆந்திராவை பூர்வீகமாகக்கொண்ட பிரதீப் குமார், தெலுங்கு சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர். இவர், தன்னுடன் ‘பாசமலர்’ தொடரில் இணைந்து நடித்த நடிகை பாவனியை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து கொண்டார்.
சவுதியில் இருந்து நாடு திரும்பும் 20 ஆயிரம் இந்தியர்கள்
புதுடில்லி: சவுதி அரசின் பொது மன்னிப்பு திட்டம் மூலம் 20 ஆயிரம்
இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர்
தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தமிழர்கள்:
இது
தொடர்பாக தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள்
மற்றும் விசா காலம் முடிந்து தங்கியுள்ளவர்களுக்காக சவுதி அரசு பொது
மன்னிப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி கடந்த
திங்கட்கிழமை(1ம் தேதி) வரை 20,321 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பம்
செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 1,500 தொழிலாளர்களும்
விண்ணப்பம் செய்துள்ளனர். இதனையடுத்து உ.பி., மற்றும் பீஹார் மாநிலத்தை
சேர்ந்தவர்கள் அதிகம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
ஓசிக்குச் சோறு போடலைன்னா லாடம் கட்டும் – குஜராத் போலீசு !
நோடியா குடும்பத்தில் உள்ள ஆண்களில் பெரும்பான்மையானோர், நீதிமன்ற உத்தரவுப்படி வெளியூரில் வீடெடுத்து தங்கியிருப்பதால் அவர்களால் உணவகங்களை நடத்த முடிவதில்லை. கிட்டத்தட்ட அவர்களது வாழ்வாதாரங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டன.
கடைத் தெருக்களில் வாழ வழியில்லாதோர் பிச்சை எடுப்பதைப் பார்த்திருப்போம். ஏங்கும் கண்களோடு கடைக்காரர் பிச்சை போடும் வரையோ அல்லது விரட்டி விடும் வரையோ கடை ஓரமாய் நின்று கொண்டிருப்பார்கள். இன்னொரு புறம் உரிமையோடு கடைப் பொருளை எடுத்துக் கொண்டு அதிகாரத் தொனியோடு பணத்தையும் பிடுங்கிச் செல்லுபவர்களையும் பார்த்திருப்போம். சமூகத்தில் இத்தகைய வழிப்பறிக்காரர்கள் கொஞ்சம் ஸ்பெசல் தான். இவர்களுக்கு அரசே தொப்பி, பெல்ட், பூட்ஸ் மற்றும் காக்கி உடை ஆகியவை கொடுத்து கையில் லத்தியையும் கொடுத்திருக்கிறது. அரசு அங்கீகாரம் பெற்ற இச்சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சில சமயங்களில் செய்யும் அட்டூழியங்கள் பரபரப்புச் செய்தியாகி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது.

இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்தது பாகிஸ்தான் ... ஆதாரம் உள்ளது ..
இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்தது பாகிஸ்தான் வீரர்கள்தான்: போதிய ஆதாரம் உள்ளதாக மத்திய அரசு தகவல்""இந்திய வீரர்களின் உடல்களை சிதைத்தது பாகிஸ்தான் வீரர்கள்தான்: போதிய ஆதாரம் உள்ளதாக மத்திய அரசு தகவல்" எல்லை தாண்டி வந்து இந்திய ராணுவ வீரர்களை
கொன்று உடல்களை சிதைத்தது பாகிஸ்தான் வீரர்கள்தான் என்பதற்கு போதுமான
ஆதாரம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி எல்லைப்
பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென
ராக்கெட்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்
நடத்தினர். இந்திய பகுதிக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை உள்ளே
நுழைந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், இந்திய ராணுவ இளநிலை அதிகாரி
பரம்ஜீத் சிங், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சிங் ஆகியோர்
உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரின் தலையை
துண்டித்ததுடன், உடல்களை சிதைத்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும்
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பாடம் புகட்டுவோம்
என்று இந்திய ராணுவமும் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த
செயலை இந்தியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஜெயலலிதாவின் நகைகள் ஆத்தூரில் விற்பனை? - போலீசார் விசாரணை
தீவிரமடையும் மருத்துவர்கள் போராட்டம்!

மதுரை
அரசு மருத்துவமனையில் அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படுவதாக
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பில் 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து, நீட் தேர்வு கட்டாயமாக்கியது குறித்தும் மூன்றாவது வாரமாக அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மே 3ஆம் தேதி இன்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்வதை நிறுத்துவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினகரனுக்கு ஆதரவாக மதுரையில் ஆர்ப்பாட்டம்!

மின்னம்பலம் : அதிமுக
(அம்மா) பிரிவின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும்,
மத்திய அரசுக்கு எதிராகவும் மதுரையில் புதன்கிழமை (இன்று) அதிமுக
தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த
ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி பங்கேற்கிறார்.
அதிமுக (அம்மா) பிரிவின் துணை பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகியுள்ளார். மேலும் அவரை கட்சியை விட்டும் நீக்கியுள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் தினகரனுக்கு ஆதரவாக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் புதிய அமைப்பு தொடங்கி புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)