Dhinakaran Chelliah :
யார் இந்த தேவதை.. . இல்லை இல்லை யார் இந்த
தேவர்கள்?!
சுராபானம் அருந்தாதவர்கள் அ+சுரர்கள், அதாவது அசுரர்கள், ஆனால் அவர்களை
இதிகாச புராணங்களில் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.மதுபானம்
அருந்திய தேவர்கள் நல்லவர்களாக இதிகாச புராணங்களில்
சித்தரிக்கப்படுகிறார்கள்.
அசுரர்கள் தங்கள் மக்களுக்கு நல்லதையே
செய்திருக்கிறார்கள், அதற்கு நல்ல உதாரணம் மகாபலி சக்ரவர்த்தி.அதனால்தான்
கேரள மக்கள் இப்போதும் மகாபலியை தங்கள் மன்னனாகப் பாவிக்கிறார்கள், அவர்கள்
தங்கள் மன்னனை அவமதித்த விஷ்ணுவின் வாமன அவதாரத்தைப் போற்றுவதில்லை.
பிரமணர்களுக்கு நல்லவன் எனும் அர்த்தத்தில் உள்ள பெயர்தான் சு+பிராமணியன், அதாவது சுப்பிரமணியன். வைதீக பிராமணீயத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் இவர் கடவுளாகிவிட்டார்.
வட மொழியில் சுத்தம் என்ற சொல்லுக்கு முன் “அ” சேர்க்கப் படும் போது அதன் எதிர் பதமாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,
சுத்தம் என்பதற்கு முன்பு “அ”சேர்கப் படும் போது அசுத்தமாகிவிடுகிறது.அதே போன்று நியாயம் என்பதற்கு முன்பு “அ” சேர்க்கப் படும்போது அநியாயம் ஆகிவிடுகிறது. அப்படித்தான் அ+சுரா வும்.
இதே போன்று வடமொழியில் “சு” என்றால் நல்ல என்று பொருள்,
தேவர்கள்?!
சுராபானம் அருந்தாதவர்கள் அ+சுரர்கள், அதாவது அசுரர்கள், ஆனால் அவர்களை
இதிகாச புராணங்களில் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.மதுபானம்
அருந்திய தேவர்கள் நல்லவர்களாக இதிகாச புராணங்களில்
சித்தரிக்கப்படுகிறார்கள்.
அசுரர்கள் தங்கள் மக்களுக்கு நல்லதையே
செய்திருக்கிறார்கள், அதற்கு நல்ல உதாரணம் மகாபலி சக்ரவர்த்தி.அதனால்தான்
கேரள மக்கள் இப்போதும் மகாபலியை தங்கள் மன்னனாகப் பாவிக்கிறார்கள், அவர்கள்
தங்கள் மன்னனை அவமதித்த விஷ்ணுவின் வாமன அவதாரத்தைப் போற்றுவதில்லை.பிரமணர்களுக்கு நல்லவன் எனும் அர்த்தத்தில் உள்ள பெயர்தான் சு+பிராமணியன், அதாவது சுப்பிரமணியன். வைதீக பிராமணீயத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் இவர் கடவுளாகிவிட்டார்.