இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மதூர் பண்டார்கர் தயாரித்த, "ஹீரோயின்' என்ற படத்தில், சிறிய வேடத்தில் நடித்தார் மீனாட்சி தபா. 2011ம் ஆண்டில் வெளியான பேய்ப் படமான "404'லும் நடித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன், மும்பை அம்போலியில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, வழக்கறிஞர் ஜோடி ஒன்றை கைது செய்தனர். இவர்களும், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தவர்களே.அமித் ஜெய்ஸ்வால் (36) மற்றும் பிரீதி எல்வினா சூரின் என்ற அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:
செவ்வாய், 17 ஏப்ரல், 2012
Hindi நடிகையை கொன்று தலையுடன் சுற்றிய ஜோடி: பணத்துக்காக
இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மதூர் பண்டார்கர் தயாரித்த, "ஹீரோயின்' என்ற படத்தில், சிறிய வேடத்தில் நடித்தார் மீனாட்சி தபா. 2011ம் ஆண்டில் வெளியான பேய்ப் படமான "404'லும் நடித்துள்ளார்.ஒரு மாதத்திற்கு முன், மும்பை அம்போலியில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற இவரை காணவில்லை என, புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, வழக்கறிஞர் ஜோடி ஒன்றை கைது செய்தனர். இவர்களும், சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி அலைந்தவர்களே.அமித் ஜெய்ஸ்வால் (36) மற்றும் பிரீதி எல்வினா சூரின் என்ற அவர்களிடம், போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாவது:
சங்கரராமன் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பு
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடைபெற்று வக்கீல்கள் வாதம் நடைபெற்று வருகிறது.
இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் தேவதாஸ் வாதத்தை முடித்துக் கொண்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல்கள் வாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் கொலையுண்ட சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் தங்களிடம் மறு விசாரணை நடத்த வேண்டுமென கோரி ஒரு மனுவை நீதிபதி முருகனிடம் சில நாட்களுக்கு முன்பு அளித்து இருந்தனர். அந்த மனுவில் தங்களை சிலர் மிரட்டியதால் பிறழ் சாட்சியம் அளித்ததாக கூறி இருந்தனர்.

இந்திய அரசியலையே கலக்கிகொண்டிருக்கும் பொய் வழக்கு அம்மா
மாநாடு நடந்த அரங்கிற்குள், முதல்வர் ஜெயலலிதா உட்பட பல முதல்வர்கள் வந்து அவரவர் இருக்கைகளில் அமர்ந்து விட்டனர். பிரதமரும், பிரணாப் முகர்ஜியும் மட்டுமே வர வேண்டியிருந்தது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் சிதம்பரம் அரங்கிற்குள் நுழைந்தார். மரியாதை நிமித்தமாக, ஒவ்வொரு முதல்வர்களுக்கு அருகிலும் சென்று, கைகுலுக்கி மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்பும், மரியாதையும் செய்தார்.
தமிழக முதல்வரை சிதம்பரம் வரவேற்பாரா என்ற திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசையாக ஏறி வந்து கொண்டிருந்த சிதம்பரம், திடீரென பின்வாங்கி முன்வரிசைக்கு சென்று விட்டார்.
தமிழக முதல்வரை சிதம்பரம் வரவேற்பாரா என்ற திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு வரிசையாக ஏறி வந்து கொண்டிருந்த சிதம்பரம், திடீரென பின்வாங்கி முன்வரிசைக்கு சென்று விட்டார்.
முனிசிபாலிட்டியைப் போல மாநில அரசுகளை நடத்துகிறது மத்திய அரசு- ஜெ. ஆவேசம்
டெல்லி: நிதி ஒதுக்கீடு செய்வதிலும், பிறவற்றிலும் மாநில அரசுகளை மாநகராட்சியைப் போல நடத்துகிறது மத்திய அரசு என்று முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சின் விவரம்:
அரசியல் சாசனச் சட்டத்தில் மாநில அரசுகளின் முன்னுரிமைகள், கடமைகள் பட்டியலில் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும், காவல்துறையும் முக்கிய இடத்தில் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் வரம்பு என்ன, எல்லை என்ன, பணிகள் என்ன என்பதை சட்டத்தை உருவாக்கிய நமது நாட்டின் சிற்பிகள் தெளிவாக வகுத்துள்ளனர். அதன்படியே நாடாளுமன்றம், சட்டசபைகள் அமைக்கப்பட்டு அவரவர் பணிகளில் குழப்பம் ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில்தான் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த புரிதல் அணுகப்பட வேண்டும்.

அதிர்ஷ்டமில்லாதது என புதைக்கப்பட்ட குழந்தை உயிரோடு மீண்டது: பெற்றோருக்கு Jail
லக்னோ: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பிறந்த ஆண் குழந்தையை அதிர்ஷ்டமில்லாதது என நம்பி உயிரோடு புதைத்த பெற்றோரை போலீசார் கைது செய்தனர். ஆனால், புதைக்கப்பட்ட அந்தக் குழந்தை இரண்டு நாட்களுக்குப் பின், உயிரோடு மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
உத்திர பிரதேச மாநில தலைநகர் லக்னோவிலிருந்து, 450 கி.மீ., தொலைவில் உள்ள நகரம் ஹபூர். இந்த நகரின் ஒரு பகுதியில் வசிப்பவர்கள், கடந்த சனியன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. எங்கிருந்த சத்தம் வருகிறது என, அவர்கள் தேடியபோது, பூமியின் மேல் பகுதியில் எந்தக் குழந்தையும் தென்படவில்லை. பின்னர், ஒரு வழியாக குழந்தையின் அழுகுரல் பூமிக்கு அடியில் இருந்துதான் கேட்கிறது என்பதைக் கண்டு பிடித்தனர்.

திங்கள், 16 ஏப்ரல், 2012
தமன்னா தமிழில் நன்றாக பேச பழகிவிட்டார்
Great news of the New Year
ஏனென்றால் காதல் என்பேன்... - இது தமிழ் சினிமாவின் செல்லமாக இருந்து இப்போது தெலுங்கு சினிமா செல்லமாகிவிட்ட தமன்னாவின் புதிய படம்
தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்துக்காக ஞாயிற்றுக்கிழமை பிரஸ் மீட் வைத்திருந்தார் நிகில் முருகன்.
ரொம்ப நாளாக சென்னைப் பக்கமே எட்டிப் பார்க்காத தமன்னா நேற்று கிரீன் பார்க்கில் 'தரிசனம்' தந்தார். கொளுத்தும் கோடையில் காஷ்மீரிலிருந்து வந்த ஐஸ் மாதிரி ஜில்லென்றிருந்தார்.
ஆள் மட்டுமல்ல, பேச்சும் செ ஜில்... முழுக்க முழுக்க தமிழில் அவர் பேச, போட்டோகிராபர்களை விட நிருபர்கள்தான் வைத்த கண் வாங்காமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
"நான் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கியதுமே என் மீது ஜில்லென்று ஒரு காற்று வீசியது. அந்த காற்றில் அன்பு மிதந்து வந்தது. தமிழ்நாட்டில் நிறைய பேர் என் மீது அன்பாக இருக்கிறார்கள். அந்த அன்புதான் என்னை முதலில் வரவேற்றது," என தமன்னா ஆரம்பிக்க, விசிலடிக்காத குறைதான்!

சிறுவன் காதல் மொழி பேசினான்.சினிமாவால் சீரழியும் சிறுவர் சிறுமியர்
சென்னை :சினிமாவை பார்த்து சிறுவர் சிறுமியர் காதலில் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.
சினிமா பாணியிலேயே, பள்ளி செல்லும் மாணவியரை தொடர்ந்து சென்று, தொல்லை கொடுத்து, இறுதியில் அனைத்தையும் தொலைத்து, சீர்திருத்தப் பள்ளிக்கு செல்கின்றனர் சிறுவர்கள்.திருவொற்றியூர் இந்திராகாந்தி நகர், பேசின் சாலையை சேர்ந்தவர் பிரபாகரன்,40. இவரின் அண்ணன் பெருமாளின் மகள், தனியார் பள்ளியில் பத்தாவது படித்து வந்தார்.பள்ளிக்கு செல்லும்போது, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன், பின்தொடர்ந்து வருவான். பள்ளி தவிர, மாணவி போகும் மற்ற இடமெல்லாம், சிறுவன் வலம் வந்தான். காதல் மொழி பேசினான்.

தனியார்மயத்தைக் கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச்சட்டம்!
’தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பது இந்த சட்டத்தின் முக்கியமான அம்சம். இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட பள்ளிக்குக் கொடுத்து விடுமாம். இப்படி மக்கள் நலனுக்காக தனியார் பள்ளிகள் மீது கட்டுப்பாடு விதிக்கும் சட்டமாக இது சித்தரிக்கப்படுகிறது. ’அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை, தனியார் பள்ளிகள்தான் உயர்தரக் கல்வி தர முடியும்’ என்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க வழி செய்து தருகிறது என்ற வகையிலும் இது கவர்ச்சிகரமான நடவடிக்கையாக காட்டப்படுகிறது.
Tamil Audio sale AR.Rahman Ilayaraja Haris jeyaraj
தற்போது தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படங்களின் ஆடியோ உரிமம் தான் அதிக விலைக்கு செல்கிறது. இவருக்கு அடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது இளையராஜா இரண்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். அவர் இப்போது இசையமைத்து வரும் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் ஆடியோ உரிமம், ஒரு கோடி ரூபாய்க்கு சென்றுள்ளது. இது ஹாரிஸ் இசையமைக்கும் படங்களின் உரிமையை விட அதிக தொகையாகும். இதனால் ரஹ்மானுக்கு அடுத்த இடத்திற்கு இளையராஜா வந்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
Bharth mathaki jai அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியர்கள்
வாஷிங்டன், ஏப். 15- அமெரிக்காவில் மெக் சிகோ நாட்டவருக்கு அடுத்தபடியாக, இந்தி யர்கள் அதிக அளவில் குடியுரிமை பெற்றுள்ள னர். இதுகுறித்து அமெ ரிக்க உள்நாட்டு பாது காப்புத்துறை அமைச்ச கம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவில் கடந்த ஆண்டு, 6 லட்சத்து 94 ஆயிரத்து 193 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட் டது. இதில், 94,783 பேர் மெக்சிகோவை சேர்ந்த வர்கள். இவர்களுக்கு அடுத்த படியாக, இந்தி யாவை சேர்ந்த, 45,985 பேருக்கு அமெரிக்க குடி யுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நகை அடகுக்காரர் பட்டப்பகலில் கொலை
சென்னை அருகே நெற்குன்றத்தில் அடகுக் கடை உரிமையாளரைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
மதுரவாயல் அருகே நெற்குன்றம் சக்திநகரைச் சேர்ந்த போராராம் மகன் குணாராம் (28). இவர் படேல் சாலையில் அடகுக் கடையுடன் நகைக் கடையும் வைத்திருந்தார்.
குணாராம் கடையில் நேற்று தனியாக இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து நகைகள் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். கூடுதல் நகைகளை எடுக்க குணாராம் கடையின் பின்பகுதிக்குச் சென்றபோது கடையில் இருந்த அந்த இளைஞர் சட்டென குணாராமின் கழுத்தை கத்தியால் அறுத்து சாய்த்தார். பின்னர் லாவகமாக தாம் கொண்டுவந்த பேக்கில் நகைகளை அள்ளிக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.

நிர்மல் பாபா. சீடர்கள் பணத்தில் பல கோடிக்கு ஓட்டல், அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கிய சாமியார்:
ஆசிரியர்களுக்கு அடுத்தபடியாக மிகவும் எளிய வேலை சாமியார்களின் வேலை. அதில் நல்ல வருமானமும் மரியாதையும் உள்ளது. மற்ற சொகுசுகளும் கிடைக்கின்றன. அடுத்த ஜென்மத்தில், நான் ஒரு சாமியாராக பிறக்க ஆசைபடுகிறேன்.
போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள், இந்த ஜென்மத்தில் நித்யானந்தா போன்று பிறந்து இன்பம் அனுபவிப்பார்கள்.
டில்லி :வேலையற்ற இளைஞர்களை ஏமாற்றிய புகாருக்கு ஆளான,
சர்ச்சைக்குரிய சாமியார் நிர்மல் பாபா, சீடர்கள் நன்கொடையாக, பதிவுக் கட்டணமாக அளித்த பணத்தில் டில்லியில் 35 கோடிக்கு ஓட்டலும், 1.80 கோடி ரூபாய்க்கு அடுக்கு மாடி குடியிருப்பும் வாங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
டில்லி, ஜார்க்கண்ட் உட்பட பல மாநிலங்களில் பிரபலமான நிர்மல் பாபா என்ற சாமியார் மீது, கடந்த வெள்ளியன்று, போபாலில், ராஜேஷ் சென் என்ற வாலிபர் புகார்கொடுத்தார். வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக நிர்மல் பாபா பல இளைஞர்களை ஏமாற்றியதாகவும், பணம் பறித்துள்ளதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.
போலீஸ் உயரதிகாரிகளிடம் ஒருங் கிணைப்பு இல்லை ராமஜெயம் கொலை
குற்ற வாளிகளைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவற்கு முக்கிய காரணம் போலீஸ் உயரதிகாரிகளிடமும் ஒருங் கிணைப்பு இல்லை
விடை தெரியாமல் இருக்கும் ராமஜெயம் கொடூரக் கொலை விவகாரத்தில், நக்கீரன் வெளியிட்ட செய்தியால் போலீஸின் விசாரணைக் கோணம் மாறியிருக்கிறது. கடந்த இதழில், கற்பூரசுந்தரபாண்டியன் என்ற பேங்க் புரமோட்டருக்கு ராமஜெயத்தின் மீது கோபம் இருந்ததை விரிவாக எழுதியிருந்தோம். ராமஜெயத்தின் நண்பர்களிடம் இது குறித்து தனிப்படை போலீசார் நடத்திய விசா ரணையிலும் இந்தக் கோபம் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
BJP பூப்போல் தூய்மையான அமைப்பு BUT ஊழலின் எலும்புக்கூடுகளும் எரிந்துபோன உடல்களும் தான்
திருவாளர் பரிசுத்தம்! -சோலை!
எங்கள் கட்சி வித்தியாசமான இயக்கம். தும்பைப் பூப்போல் தூய்மையான அமைப்பு. பாரதத்தின் பண்பாட்டைக் காப்பதே நாங்கள்தான் என்று முன்பெல்லாம் பி.ஜே.பி.யினர் பெருமை பேசுவார்கள்.
அவர்கள் எப்படி பாரதத்தின் பண்பாட்டைக் கண்ணின் மணிபோல் காக்கிறார்கள் என்பதனைக் கர்நாடக சட்டமன்றத்திலும் பார்த்தோம். குஜராத் சட்டமன்றத்திலும் பார்த்தோம். அமைச்சர்கள் காமன் கணையில் அடிபட்டு மன்றத்திலேயே நீலப்படங்களில் நீந்திக்கொணடிருந்தார்கள் என்று புகார்கள் எழும்பின. இதற்கு மேல் வேறு எவர்தான் இப்படிப் பாரதப் பண்பாட்டைக் காக்க முடியும்?
ஊழல் என்பதற்கு ஆரம்பத்தில் ஜார்கண்ட் மாநிலத் தில்தான் பி.ஜே.பி. புதிய இலக்கணம் வகுத்தது. கர்நாடக மாநிலத்தில் ஊழலின் சிகரத்தையே தொட்டது. முத லமைச்சரிலிருந்து பலப்பல அமைச்சர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

கோவையை இண்டஸ்ட்ரியல் 'ஹப்’பாக மாற்றிய நாராயணசாமி
இன்றைக்கு கோயம்புத்தூரைச் சுற்றி கிட்டத்தட்ட அறுநூற்றுக்கும் அதிகமான ஃபவுண்டரிகளும், பெரிய அளவில் பம்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நிறையவே இருக்க காரணமானவர்களில் முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. பெரிய அளவில் படிக்கவில்லை
என்றாலும், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கோவையில் உருவான இன்ஜினீயரிங் தொழில் நாராயணசாமி நாயுடுவையும் ஒரு பிஸினஸ்மேனாக உருவாக்கியது ஆச்சரியம் தரும் வரலாறு.ஞாயிறு, 15 ஏப்ரல், 2012
அஞ்சலியுடன் ஓவியா கிளாமருக்கு மாறியது ஏன்? என்ன எழவுடா ?

சுந்தர்.சி இயக்கும், ‘மசாலா கபே’ படத்தில் அஞ்சலியுடன் இணைந்து கிளாமராக நடித்துள்ள ஓவியா கூறியதாவது: குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்துவந்தேன். இமேஜை மாற்ற வேண்டும் என்று கிளாமராக நடிக்க முடிவு செய்தேன். அதன்படி ‘மசாலா கபே’, வாய்ப்பு வந்தது. இது என்னை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தும். பாடல் காட்சியில் கிளாமராக ஆட வேண்டும் என்று கேட்டனர். சரி என்று நடித்தேன். மாடர்ன் கேரக்டரில் நடிக்கும்போது, இப்படி தோன்றுவதை தவிர்க்க முடியாது.
ராமஜெயம் கொலை: சென்னை கல்லூரி மாணவரிடம் விசாரணை
திருச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சரமாரி தாக்கி கொலை செய்யப்பட்டார். அவர் நடைபயிற்சிக்கு சென்ற போது அவரை யாரோ சிலர் கடத்தி சென்ற கொன்று பிணத்தை திருச்சி அருகே வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.
கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் செல்போனுக்கு யார் யார் பேசி உள்ளனர் என்றும், அவர் யார் யாருக்கு பேசி உள்ளார் என்றும் தற்போது விசாரணை நடந்து வருகிறது. ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் அவருக்கு வந்த போன் எண்களை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ள வீரகனூர் கிழக்கு ராஜாபாளையத்தை சேர்ந்த ணவர் ஒருவரின் செல்போனில் இருந்தும் ராமஜெயத்துக்கு போன் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் கிழக்கு ராஜபாளையம் சென்றனர். அங்கு வசித்து வரும் மாணவர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் அவர் படித்து வருகிறார். இவரிடம் தனிப்படை போலீசார் விசாரித் தபோது, தனது செல்போன் தொலைந்து விட்டது.
நான் ராமஜெயத்திற்கு போன் செய்யவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் போலீசாருக்கு அந்த மாணவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து மிரட்டிய கணவர் கைது
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி வ.உ.சி. நகரை சேர்ந்தவர், பக்தவச்சலம் (28). அவருடைய மனைவி, விமலா (23). இவர்களுக்கு 31/2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், தனியாக தொழில் தொடங்க ரூ.1 லட்சம் பணம் வாங்கி தருமாறு பக்தவச்சலம், மனைவி விமலாவிடம் தொந்தரவு செய்து வந்தார். அதற்கு விமலா மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்தவச்சலத்தின் தந்தை சண்முகம் மற்றும் குடும்பத்தினர் விமலாவை கொடுமைப்படுத்தி வந்தனர்.
இதற்கிடையில் கடந்த மாதம் 5-ந் தேதி கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
ஜெயலலிதா பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்!
புதுக்கோட்டையை சுலபமாக தாரைவார்த்துக் கொடுக்க செந்தோழர்கள் தயாராக இல்லை என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில். கடந்த சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது, அந்த தொகுதி அ.தி.மு.க. தலைமையால் தமக்கு ஒதுக்கப்பட்டது என்பதை அவர்கள் பிரஸ் பண்ணுகிறார்களாம்.
தமது உறுப்பினர் முத்துக்குமாரன் இறந்ததால் வரவுள்ள இடைத் தேர்தலிலும், தொகுதியை தமக்கே விட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுவர்கள் அ.தி.மு.க.-வின் கதவுகளை தட்டத் துவங்கி விட்டார்கள் என்கிறார்கள்.

அஜீத் தானே கழுவி சுத்தப்படுத்தினார் ஆடிப் போயிருக்கும் படக்குழு
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழுவிருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார்
Last Updated :
ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் 1945-ல் புதைக்கப்பட்ட 20 புத்தம்புதிய விமானங்கள்! கிடைத்தது ஜாக்பாட்
Viruvirupu
65 ஆண்டுகளுக்குமுன் தரைக்கு அடியே புதைக்கப்பட்ட 20 புத்தம் புதிய விமானங்கள் பிரிட்டனுக்கு மீண்டும் கிடைக்கப் போகின்றன. இந்த 20 விமானங்களும் தமது கைகளுக்கு வரப்போவதில்லை என்றே பிரிட்டன் இவ்வளவு காலமும் நினைத்திருந்தது.
காரணம், இவை புதைக்கப்பட்ட இடம் பர்மா… தற்போதைய மயன்மார்.
இந்த வாரம் தமது ஆசியப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரொன், நேற்று (வெள்ளிக்கிழமை) மயன்மார் சென்றடைந்தார். அவரது விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று, வித்தியாசமானது. தமது பழைய பொருட்களை மீண்டும் உரிமைகோருவது.
Naypyidaw, Myanmar: Twenty brand-new RAF Spitfires could soon reach for the sky following a deal reached with Burma yesterday (Friday). Experts believe they have discovered the locations of around 20 of the Second World War fighters buried at airfields around the country.Historians say the Spitfires were shipped out to Burma in the summer of 1945, two weeks before atomic bombs were dropped on Japan which brought the war to a sudden end. The British campaign to push the Japanese out of Burma was the longest and bloodiest of the war, beginning after the Japanese invaded in late 1941.
65 ஆண்டுகளுக்குமுன் தரைக்கு அடியே புதைக்கப்பட்ட 20 புத்தம் புதிய விமானங்கள் பிரிட்டனுக்கு மீண்டும் கிடைக்கப் போகின்றன. இந்த 20 விமானங்களும் தமது கைகளுக்கு வரப்போவதில்லை என்றே பிரிட்டன் இவ்வளவு காலமும் நினைத்திருந்தது.காரணம், இவை புதைக்கப்பட்ட இடம் பர்மா… தற்போதைய மயன்மார்.
இந்த வாரம் தமது ஆசியப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேம்ரொன், நேற்று (வெள்ளிக்கிழமை) மயன்மார் சென்றடைந்தார். அவரது விஜயத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று, வித்தியாசமானது. தமது பழைய பொருட்களை மீண்டும் உரிமைகோருவது.
ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தவிப்பு
புதுடில்லி: உ.பி., சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்ததால், அடுத்த ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அந்தக் கட்சியிடம் இருந்து பறிபோய் விட்டது. அதனால், தங்களுக்குப் பிடித்தமானவரை ஜனாதிபதி பதவிக்குத் தேர்வு செய்ய முடியாத நிலையில் தவிக்கிறது. சமாஜ்வாதி உட்பட மதச்சார்பற்ற கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பரோட்டா' தயாரிக்கும் France நாட்டு இளைஞர்
குன்னூரிலுள்ள சாலையோர பரோட்டா கடையில்,வெளிநாட்டு இளைஞர் ஒருவர் பரோட்டா தயாரித்து வாடிக்கையா ளர்களுக்கு வழங்கினார்.
ஊட்டி, குன்னூர் உட்பட நீலகிரி மாவட்டத்துக்கு தமிழகத்தின் பிற மாவட்டத்திலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இது தவிர ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்திருந்த வாலிபர் ஒருவர் குன்னூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பரோட்டா கடையில், பரோட்டா தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். தனது பெயர் போரீஸ் எனவும், பிரான்ஸ் நாட்டை சார்ந்த பொறியியல் பட்டதாரி என பரோட்டா கடைக்காரரிடம் அவரை அறிமுகம் செய்து கொண்டு; அங்கு பரோட்டா தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தார்.
toy battery explodes Boy diesபொம்மை பேட்டரி வெடித்து சிறுவன் பலி
A 12-year-old boy died on Saturday after receiving an electric shock when the battery of his Chinese-make toy burst.
The incident took place in Dhandhadi town near here, police said.
Kuldeep Parmar, the boy, had put the battery on charging mode when it exploded, police said.
He was taken to Rajkot Civil Hospital where he was declared dead, police saidகுஜராத் மாநிலம் ராஜ்கோட் அருகில் உள்ள தந்தாடி நகரத்தைச் சேர்ந்த சிறுவன், குல்தீப் பார்மர் (2). சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு விளையாட்டு பொம்மை யின் பேட்டரியை அவன் சார்ஜ் செய்தபோது, பேட்டரி திடீரென்று வெடித்துச்சிதறியது.
இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சிறுவன் குல்தீப் ராஜ்கோட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தான்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)