Esther Vijithnandakumar வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் கைகலப்பில் ஈடுபட்ட CCTVஆதாரங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்
சும்மா போற ஒருத்தனை சீண்டினால் அதுவும் சிங்கத்தை சீண்டினால் இப்படித்தான் மண்டை பிளக்கும் என்பதற்கு தக்க சம்பவம்
இது பசியில் இருப்பவனை அவனது தன்மானத்தை சீண்டி தூசணவார்த்தையை பேசும்போது எப்பேர்பட்ட தர்ம புத்தனும் கொஞ்சம் ஆடுவான் டொக்டர் வெகு கச்சிதமாக ஆடியிருக்கிறார்
இதுதான் வேண்டும். இனி டாக்டர் பக்கத்தில் வரவும் யோசிப்பானுக
டாக்டர் விசரன் பைத்தியம் லூசன் என பலர் சொன்னாலும் அதையெல்லாம் சுக்குநூறாக்கியிருக்கிறார் டொக்டர் முதலில் அவருக்கு வாழ்த்துகள்
சாது மிரண்டால் காடு தாங்காது தோழர்களே
பசிக்கு சாப்பிட வந்தவனை வெளிநாட்டுக் காசில் சாராயம் குடிச்சி நக்கித்திரியும் யாழ் பொறம்போக்கு இளைஞர்கள்,
நீங்க ஆவா குழுவோ இன்னா குழுவாக இருங்கோ நீங்க திருந்தமாட்டீங்க திருந்துபவனையும் திருந்தவிடமாட்டீங்க
உதுதான் நீங்க அழிய காரணம்
சாவகச்சேரி வைத்தியசாலையின் பிரச்சினைக்காக அந்த மருத்துவர் இன்று வரை துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறான்
அந்த சாவகச்சேரி வைத்தியசாலையை கொள்ளையடித்து திரிந்தவர்களை எவனும் கேள்வி கேட்கமாட்டானுக
அதை தட்டிக்கேட்டு மக்கள் வாக்கில் பாராளுமன்றம் போனவனுக்கும் ஏன் கூடவே ஒரு பொண்ணு இருந்திட்டா இப்படி தற்குறிகளூக்கு பொறுக்காது
டொக்டர் செய்தது தரமான சம்பவம்
மண்டையை உடைத்ததை அவன் வாழ்நாளில் மறக்கமாட்டான்
உண்மையில் அது அந்த அடிவாங்கிய இளைஞனின் பிழையல்ல
அவனை தூண்டிவிட்டு குளிர்காய்பவர்களைத்தான் ----- வேண்டும்
ஏதோ யாழ்ப்பாணத்துக்கு முழு விடுதலையை இவர்களால் கொண்டுதான் வரமுடியுமா குடியும் போதையும் இப்படி வம்பிழுத்துபொலிஸ் வழக்கு நீதிமன்றம் என அலையும் இந்த இளைஞர்களால் வீட்டுக்கும் பயனில்லை நாட்டுக்கும் பயனில்லை.
இனி டொக்டரிடம் எவனும் வாலாட்டமாட்டான்
அரசாங்கம் நிச்சயமாக பாராளூமன்ற உறுப்பினர்களை பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் இனி பாராளுமன்றத்தில் சம்பவம் இருக்கு
ஊரில் பழமொழி ஒன்னு இருக்குங்க
அடி உதவுவது போல் அண்ணன் தம்பிஉதவமாட்டான்
இந்த அடி எல்லோருக்கும் பாடமாகட்டும் திருந்துங்கடா குப்பாடி கூட்டங்களே
ஒருத்தன் ஒரு வேலையை செய்ய முன் வந்தால் வழிவிட்டு போய் விடுங்க போய் எதாவது உங்க யாழ் மண்ணுக்கு செய்யுங்க
எத்தனையோ பெண்கள் போரில் புருசனை பிள்ளையை இழந்து வறுமையில் துன்பத்தில் அல்லாடுதுக
அதுகளுக்கு உருப்படியா ஒரு வேலைத்திட்டத்தை உங்க பணத்தை வைத்து செய்யுங்க
போற இடத்துக்கு புண்ணியம் சரி சேரும்
அதைவிட்டுட்டு டொக்டர் எத்தனை மணிக்கு தங்கத்தோட சுத்துறாரு தங்கத்தோட சாப்பிடபோறாருன்னு வேவவுபாத்து என்ன கிடைச்சது?
மண்டபோனதுதான் மிச்சம் .
அதைவிட்டுட்டு ஆயிரம் நொட்டை பிடிச்சி அர்ச்சுனாவோட மோதி உங்க மொகரைகளை சேதப்படுத்திக்கொள்ளவேண்டாம்
அர்ச்சுனா நீங்க அந்த தாடிக்காரனுக்கும் ஒரு சம்பவத்தை செய்திருக்க வேண்டும்
Stand with Doctor Aruchuna
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக