Madhan Mrm : 10,000000000000 (பத்து லட்சம் கோடி..) பேங்க்கில் கடன் பெற்றுக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு, நாட்டை விட்டே ஓடிப்போன..
28 பேரில்..முஸ்லீம்கள், கிறித்தவர்கள் ஒருவர் கூட இல்லை.
முக்கியமாய் ஒரு தமிழனும் இல்லை!
நேர்மையாக உழைத்து சம்பாதித்து வங்கியில் போட்ட இந்தியர்களின் பணத்தை திருடிய 28 தொழிலதிபர்கள்..*
1) விஜய் மல்லையா
2) மெஹுல்சோக்ஷி
3) நீரவ் மோடி
4) நிஷான் மோடி
5) புபேஷ் பெய்டியா
6) ஆஷிஷ்
7) சன்னி கல்லாரா
ஆர்த்தி கல்லாரா
9) சஞ்ஜய் கல்லாரா
10) வர்ஷா கல்லாரா
11) சுதீர் கல்லாரா
12) ஜித்தின் மேத்தா
13) உமேஷ் பாரீக்
14) கமலேஷ் பாரீக்
15) நிலேஷ் பாரீக்
16) வினய் மிட்டல்
17) ஏகலைவா கர்ஹ்
18) சேட்டன் ஜெயந்திலால்
19) நிதின் ஜெயந்திலால்
20) தீப்தி பென் சேட்டன்
21) சாவியா சேய்ட்
22) ராஜீவ் கோயல்
23) அல்கா கோயல்
24) லலித் மோடி
25) ரித்தீஷ் ஜெயின்
26) ஹித்தேஷ் நாஹேந்தபாய் படேல்
27) மயூரிபென் படேல்.
28) ஆஷிஷ் சுரேஷ் பாய்.
இவர்கள் வங்கியில் கடன் வாங்கி ஆட்டைய போட்டது ரொம்ப அதிகமில்லை, வெறும் *பத்து லட்சம் கோடி* மட்டும் தான்
இதில் சிறப்பு என்னவென்றால்,
ஒரு தமிழன் இல்லை.
ஒரு முஸ்லிம் இல்லை.
ஒரு கிறிஸ்துவர் இல்லை,
ஒரு பிற்படுத்தப்பட்டோர்,
ஒரு பட்டியலினத்தவர் மற்றும்
ஒரு பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை.
ஆனால், 10,0000000000000 பத்து லட்சம் கோடி வங்கி பணத்தை கொள்ளையடித்த இந்த 28 பேரில் 27 பேர் குஜராத்கார்ர்கள, ஒருவர் மட்டும் விஜய் மல்லையா கர்நாடகா பார்ப்பனர். இவர்கள் தப்பிச் செல்ல பெரும் தொகையை பாஜகவுக்கு இவர்கள் வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டு இருக்கிறது.
அப்ப தேச விரோதிகள் / துரோகிகள் யார்?
இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு யார் காரணம் ?
யார் பொறுப்பேற்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக