South Zone Cultural Centre, Tanjavur என்ற பெயரில் ஒரு மத்திய அரசு நிறுவனம்
கடந்த சில வருடங்களாக இயங்கி கொண்டுவருகிறது . மறைந்த காஞ்சி ஜெயேந்திரன் ஆலோசனைப்படி அவரது சிபார்சுக்கு அமைய முழுக்க முழுக்க பார்பனர்களை கொண்டு இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
மத்தியஅரசின் பணம் தாரளமாக அள்ளி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு ஒரு பார்ப்பனர் தலைவராக இருக்கிறார். பெரும்பாலும் பார்ப்பனர்களும் இந்த்துவா கொள்கையை கொண்டவர்களுமே இதில் பணிபுரிகிறார்கள் .
தென்னகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் இன் கொள்கைகளை முழு மூச்சுடன் இந்த அமைப்பு முன்னெடுத்து செல்கிறது .
கல்லூரிகளில் யோகா பகவத் கீதை பிரசாரம் கோயில்களையும் பள்ளிகளையும் இணைத்து தமிழகத்தை ஆர் எஸ் எஸ் காலனியாக மாற்றும் முயற்சியை மிக கடுமையாக இது மேற்கொள்கிறது.
சகல துறைகளிலும் பொறுப்பில் இருக்கும் பார்ப்பனர்களை ஒருங்கிணைத்து பார்ப்பன மேலாண்மையை இது கட்டமைத்து வருகிறது .
இவர்களின் கடைக்கண் கிடைத்தால் பதவி உயர்வு . ஸ்காலர்ஷிப் வாய்ப்பு வெளிநாட்டு பிரயாண வாய்ப்புக்கள் போன்றவை தாரளமாக கிடைக்கும். அந்த அளவுக்கு மத்திய அரசின் பணம் இங்கு விளையாடுகிறது.
மிகவும் ஆபத்தான ஆழத்தில் இது வேலை செய்கிறது.
இந்த நிறுவனம் தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் இன் மினி அரசாங்கம் மாதிரி செயல்படுகிறது .

தஞ்சாவூரில் இருக்கிறது ஆனால் இங்கு தமிழே கிடையாது ..
இவர்களின் கண்காணிப்பில்தான் பகவத் கீதையை தமிழக கல்விக்குள் திணிக்கும் முயற்சி நடைபெறுகிறது.
தமிழகத்தின் எல்லா கலைஞர்களையும் பார்ப்பனீய வலயத்துக்க்குள் கொண்டுவரும் முயற்சியில் கணிசமான வெற்றியை பெற்று விட்டார்கள் .பணம் பாதாளம் வரை பாயுமல்லவா? இது மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் என்கின்ற அசல் ஆர் எஸ் எஸ் காரர் கையில் உள்ளது .இவர் உமாபாரதியின் அடியாள் 20 வயதிலேயே abvp குண்டாவாக உருவானவர் ..
இவரது மகன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைதாகி உள்ளார்.
அது பற்றிய காணொளி இது
இன்னும் நெறைய விடயங்கள் இருக்கின்றன .. இவர்கள் பலரை வளைத்து போட்டு விட்டார்கள் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக