துரிதமாக செயல்பட்ட அது ஹர்திக் படேலை கைக்குள் கொண்டு வந்தது. அது
பாஜகவுக்கு பாதகமானது. அதேபோல ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கூர் ஆகியோரும்
காங்கிரஸுடன் கை கோர்த்தது பாஜகவை நெருக்கடிக்குள்ளாக்கியது.
நான்கு முனைத் தாக்குதல்
நான்கு முனைத் தாக்குதல்
காங்கிரஸும், குஜராத்தின் மூன்று இளைஞர் சக்தியும் இணைந்து பாஜகவை
சந்தித்தது அக்கட்சியை நிலை தடுமாற வைத்து விட்டது.
தம்பிரான்
புண்ணியம் என்று .சொல்வார்கள். அந்த ரகத்தில்தான் பாஜக வெற்றியைச் சேர்க்க
முடியும்.
ராகுல் காந்தியின் அதிரடி
ராகுல் காந்தியின் அதிரடி
இப்படி சரியான கூட்டணியை அமைத்ததோடு இல்லாமல் இதுவரை இல்லாத வகையில்
முதிர்ச்சிகரமான பிரச்சாரத்தையும் ராகுல் காந்தி மேற்கொண்டார். இதை
பாஜகவினர் எதிர்பார்க்கவில்லை.
கண்ணீரால் கரைத்த மோடி
இப்படி எல்லா வகையிலும் காங்கிரஸ் வலுவடைந்து காணப்பட்ட நிலையில்தான்
மோடிncnடைசி நேரத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் போய் விட்டதாக
சொல்கிறார்கள். இல்லாவிட்டால் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைப் பிடித்திருக்கும்
என்பதும் குஜராத் அரசியலை அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக