டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுவிக்க நடவடிக்கை
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுதலை செய்வதற்கு பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சிறுவனை விடுவிக்க அரசு முன்வந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 107வது பிரிவின் கீழ் அந்த சிறுவனிடம் ஒப்பந்தம் ஒன்று செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த சிறுவனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்று அரசு கூறியுள்ளது.
ஆனால் குற்றம் செய்தவனை சுதந்திரமாக உலாவ விடுவதா, விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று பாதிக்கப்பட்ட பெண் நிர்பயாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.nakkheeran.in ஞாயிறு, 13 டிசம்பர், 2015
Delhi Gang Rape முக்கிய குற்றவாளி விடுதலையாகிறான்...பாலியல் கொலை செய்தவன் வயது கொஞ்சம் கம்மியாம்
டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுவிக்க நடவடிக்கை
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய சிறுவனை விடுதலை செய்வதற்கு பலாத்காரத்தால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சிறுவனை விடுவிக்க அரசு முன்வந்துள்ளது. இந்திய குற்றவியல் சட்டம் 107வது பிரிவின் கீழ் அந்த சிறுவனிடம் ஒப்பந்தம் ஒன்று செய்ய உள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்த சிறுவனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்று அரசு கூறியுள்ளது.
ஆனால் குற்றம் செய்தவனை சுதந்திரமாக உலாவ விடுவதா, விடுதலை செய்வதை ஏற்க முடியாது என்று பாதிக்கப்பட்ட பெண் நிர்பயாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.nakkheeran.in சிம்பு-அனிருத் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில்...பெண்கள் அமைப்பு போலீஸ் புகார். பெரும் பரபரப்பு”
சிம்பு, அனிருத் இருவர் மீதும் பெண்களை அவமானப்படுத்துதல்,
இழிவுபடுத்துதல் மற்றும் இணையத்தில் ஏற்றுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ்
வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 3 பிரிவுகளும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள்
கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தின் பாதிப்பு பரபரப்பை விட சிம்பு-அனிருத்
பாடல் குறித்த பரபரப்பு அதிகளவில் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து
கொண்டிருக்கின்றது. அனிருத் இசையில் சிம்பு பாடிய 'பீப் பாடலில் பெண்களை
அவமதிக்கும் வார்த்தைகளும், ஆபாச வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக கடும்
விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
இந்நிலையில் கோவையை சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று போலீஸில் புகார் மனு
கொடுத்துள்ளனர்.
சனி, 12 டிசம்பர், 2015
கடலூரில்-தன்னார்வலர்களை-தாக்கும்-பேரிடர்கள்-ஒரு-கதறல்-கடிதம்! சூறையாடும் சமூகவிரோதிகள் !
இத்தனை நிவாரணங்கள் இருந்தும் ஏன் இன்னும் ஒரு வேளை உணவுக்கு கையேந்தும் நிலைமை? அனுபவங்களைப் பகிரலாமா?
ஒரு பக்கம் லாரிகள் களவு... மறுபக்கம் லாரிகளுக்கு பாதுகாப்பு; ஒரு பக்கம்
நிவாரணம், மறுபக்கம் பசியில் தவிக்கும் மக்கள். இதற்கிடையிலும், நிற்காமல்
நீள்கிறது கடலூர் செய்திகள்.
திருச்சி - மாணவர்களை சித்தரவதை செய்யும் ஆசிரியர்
மாணவர்கள் இருவரை பள்ளியின் ஆசிரியர் அடிக்கும் காட்சி வாட்ஸ் அப்பில் பரவியது. படிப்பியா... படிப்பியா... என இரண்டு மாணர்களை கயிற்றால் அடிக்கிறார். பின்னர் ஒருவர் காதை ஒருவர் பிடித்து உட்கார்ந்து எழுமாறு சொல்லிய ஆசிரியர், மாணவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து அவர்களை காலால் மிதிக்கிறார். இதனை சக மாணவர்கள் பார்த்து தங்களின் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அதிர்ச்சி தரும் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரித்தபோது, திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.nakkheeran,in
மக்கள் தூங்கும்போது செம்பரப்பாக்க ஏரியை திறந்த குற்றவாளி யார் ? ஒருங்கிணைந்த எதிர்கட்சிகள் கோரிக்கை!
தமிழ்நாட்டின் அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து கோரிக்கை. செம்பரப்பாகம் எரியை திறந்து விட்டதை விசாரிக்க வேண்டும் . இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் எழுப்ப முடிவு,
இது ஒரு மனித பேரழிவாக எண்ணி துரித விசாரணையை தொடங்க வேண்டும் .
Tamil Nadu Opposition join forces, seek probe over water release
indianexpress.com : Tamil Nadu’s Opposition parties on friday joined hands in seeking a probe over release of surplus waters from Chembarambakkam reservoir, with DMK chief Karunanidhi submitting a memorandum to Governor K Rosaiah, seeking an inquiry by a sitting High Court judge into the issue. Even as the state continued its relief work, Karunanidhi alleged that the devastating floods in Chennai was caused by the “neglectful, anti-people administration of the Jayalalithaa headed Tamil Nadu government”, resulting in the death of innocent people and damage to property. The crux of the opposition charge and also in a section of media, is that in the last week of November when Chennai witnessed moderate showers, the discharge volume from Chembarambakkam reservoir was trammeled.

2 ஆண்டுகளில் 268 சதுர கி.மீ காடுகளை உத்தராகண்ட் இழந்துள்ளது.
இயற்கை அழகிற்கு பெயர் போன உத்தராகண்ட் இமயமலையை ஒட்டி அமைந்துள்ள வட
இந்திய மாநிலமாகும். மொத்தம் 24,240 சதுர கி.மீ வனப்பகுதியை பரப்பளவாக
கொண்ட இம்மாநிலம் வளர்ச்சிப்பணிகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும்
268 சதுர கி.மீ காடுகளை இழந்துள்ளது.
1952, 1988-ம் ஆண்டு தேசிய வனக்கொள்கை அடிப்படையில், ஒரு நாட்டின் மொத்த
பரப்பளவில் மூன்றில் ஒருபகுதி மரங்கள் சூழப்பட்ட வனப்பகுதியாக இருக்க
வேண்டும். முதல்முறையாக, ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் வாயிலாக காடுகளுக்கு
உள்ளேயும், வெளியேயும் உள்ள மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. 12
மாநிலங்கள் எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பு விரைவில் நாடு முழுவதும்
எடுக்கப்பட உள்ளது.
கடந்த 1910-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறையும் காடுகளின்
பரப்பளவு குறித்த தகவல்களை 'பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா' வெளியிட்டு
வருகிறது. dailythanthi.com
பிப்ரவரிக்குள் மோடியின் விசா ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் - Obama அரசுக்கு நியூயார்க் கோர்ட் உத்தரவு
பிரதமர் நரேந்திர மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தை தொடர்ந்து அம்மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் விசாவை, மத சுதந்திர சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்கா ரத்து செய்தது. 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னர் அவருக்கு மீண்டும் விசா வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மோடிக்கு புஷ் அரசு விசா மறுத்ததற்கும், ஒபாமா அரசு விசா வழங்கியதற்குமான காரணங்களைக் கேட்டு அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து இதுகுறித்த தகவல்களை தர மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை தகவல்கள் வழங்கப்படாததால் சீக்கிய அமைப்பு கடந்த செப்டம்பரில் மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீயூயார்க் நீதிமன்றம், மோடியின் விசா தொடர்பான ஆவணங்களை பிப்ரவரி மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.nakkheeran.in
சிம்பு, அநிருத் ....தமிழ் சினிமாவின் மகா கேவலமான காவாலிகள்...தூஷனத்தையே பாட்டாக பாடிய கொடுமை
சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் மேலே தலைப்பு கொடுத்தேன்.
பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக்
கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால்தான்
சமூக விரோத செயல் என்று மாற்றினேன். ஆனாலும் அவர்கள் செய்திருப்பது
பச்சையான காவாலித்தனம்தான்.இந்தப் பாடலுக்குப் பெயர் Beep Song. சினிமா வசனத்தில் கெட்ட
வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான். சிம்பு
அந்தக் கெட்ட வார்த்தையைப் பயன்படுத்திப் பாடுகிறார். என்னப் …டைக்கு லவ்
பண்றோம், என்னப் ….டைக்கு லவ் பண்றோம் என்று திருப்பித் திருப்பிக்
கேட்டுக் கொண்டே இருக்கிறார். பாடலின் இடையேயும் …டை வருகிறது. ”பு” என்ற
எழுத்துக்கும் ”ன்” என்ற எழுத்துக்கும் பீப் ஒலி வந்தாலும் பீப் ஒலியையும்
மீறி பூவும் இன்னும் டையும் காதில் விழுகின்றன.
என்னுடைய ஆட்சேபம் இந்த வார்த்தையைப் பிரயோகித்துப் பாடியதற்காக அல்ல. இதை நான் அடிக்கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எல்லா வார்த்தைகளையும் போல அதுவும் ஒரு வார்த்தை. அதையும் அவர்கள் பீப் சத்தம் போட்டு மறைத்து விட்டார்கள். கேட்டால் நாங்கள் சண்டையை அல்லவா சொன்னோம் என்பார்கள். ஆனால் அந்த இரண்டு இளைஞர்களின் காவாலித்தனம் என்னவென்றால், இவர்கள் இந்தப் பாடலை வெளியிட்டிருக்கும் தருணம். மக்கள் எல்லாம் தண்ணீரில் தங்கள் உடைமைகளையும் தங்களுக்குப் பிரியமான உறவுகளையும் பறி கொடுத்து விட்டு அழக் கூட முடியாமல் அதிர்ச்சி அடைந்து கிடக்கிறார்கள். charuonline.com

சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்த ஏரி திறப்புக்கு யார் பொறுப்பு ?
தமிழக அரசைப் பொறுத்தவரை நீர்த்தேக்கங்களைத் திறப்பது குறித்து முடிவுகள் அந்தந்த நீர்தேக்கங்களின் செயற்பொறியாளர்களால் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, உயர்மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன. >தமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.
இது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது.
வெள்ளி, 11 டிசம்பர், 2015
அணையை திறக்க அதிகாரிகள் பயந்தார்கள்..அம்மா வந்து அம்மா ஆணைப்படி... உலகின் முதலாவது WOMAN-MADE பேரழிவு இதுதான்...
Nava Mayam - New Delhi,இந்தியா
:சென்னையின் ஜனத்தொகையே 49 லட்சம் தான்...இதில் 17 லட்சம் என்றால்
கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் வீடு இழந்துள்ளனர்.. இவர்கள் போக வசதியான
வர்கள் வேறு ஒருவர் வீடுகளில் அல்லது சொந்த ஊர்களுக்கு திரும்பி தஞ்சம்
அடைந்துள்ளனர்... கிட்ட தட்ட சென்னையின் பாதி ஜனத்தொகை பாதிக்க
பட்டுள்ளது...இதற்க்கு முக்கிய காரணமே அம்மா அரசின் செயல் படாத நிர்வாகம்
தான்....உலக சரித்திரத்தில் முதலாவது WOMAN-MADE பேரழிவு
இதுதான்.......இதனால் பல நூறு உயிர்கள் பலி , சென்னை மக்களுக்கு சொந்த
பொருள் நஷ்டம் 1,00,000 கோடி ரூபாய்கள் .
Appan London,யுனைடெட் கிங்டம் இந்த இமாலய பேரிடர் அடிமைகள் ஆட்சியால் வந்தது. கோமணம் கட்டிய விவசாயிக்கும் தெரியும் ஏரிக்கு அதிகம் தண்ணி வந்தால் அதிகம் தண்ணி வெளி ஏற்ற வெண்டும் என்று...ஆனால் இந்த அடிமைகள் என்ன செய்தார்கள்..அதிகம் தண்ணி வந்தாலும் ஏரியை திறக்காமல் அம்மா சொல்லிற்காக கத்து இருந்தார்கள்...அம்மாவை அவர் கூப்பிடாமல் யாரும் பார்க்க முடியாது. . அம்மா கூப்பிடும் வரை காத்து இருந்தால் என்ன ஆகும்...ஏறி நிறைந்து உடைந்தால் சென்னையே அழிந்து போகும். இப்போ அது தான் நடந்தது...மேட்டூர் அணை திறந்தால் அம்மா ஆணை படி, பாவானி சாகர் அணைதிரந்தால் அம்மா ஆணை படி....இப்படி எல்லாம் அம்மா ஆணை படி செய்தார்கள்.

ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி? போலீசார் தீவிர விசாரணை
சென்னையில், 65 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும், டி.எல்.எப்., தகவல்
தொழில்நுட்ப வளாகத்தில் 20 பேர் உயிரிழந்துவிட்டதாக பீதி கிளம்பியுள்ளது.
எனினும், அதை நிர்வாகம் மறுத்துள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். >சென்னை
நந்தம்பாக்கம், போரூர் - மவுன்ட் பூந்தமல்லி சாலையில், 42 ஏக்கர்
பரப்பளவில், டி. எல்.எப்., தகவல் தொழில்நுட்ப வளாகம் உள்ளது. துப்புரவு
ஊழியர்கள்அங்கு, 10 மாடிகள் கொண்ட ௧௦ கட்டடங்கள் உள்ளன. அவற்றில்,
'சாம்சங்' உள்ளிட்ட, 57 பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.
மென்பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு காவலாளிகள்,
துப்புரவு ஊழியர்கள் என, 65 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.
பேரிடர் மேலாண்மை விதிகள் அமலானதா: கூடுதல் நிவாரணத்தில் சிக்கல்
சென்னை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரும் தமிழக அரசு,
பேரிடர் மேலாண்மை சட்டப்படி, மத்திய அரசின் சிறப்பு பணிக்குழு வகுத்த
விதிமுறைகளை முழுமையாக அமல்படுத்தாதது ஏன்?' என, நகரமைப்பு வல்லுனர்கள்
கேள்வி எழுப்பி உள்ளனர்.
சென்னையில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால்
ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்கள் படிப்படியாக மீண்டு வருகின்றனர்.
இந்த பாதிப்புகளின் தன்மையை கருத்தில் கொண்டு,
சென்னையை, பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
சென்னையை, பேரிடர் பாதித்த பகுதியாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும், பாதிப்பின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இதை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.
மக்களை இணைக்கும் திட்டத்தை முடக்காதீங்க: 'பேஸ்புக்' வலியுறுத்தல்
புதுடில்லி:'மக்களை இணைக்க உதவும் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டாம்' என, முன்னணி சமூக வலைதள நிறுவனமான, 'பேஸ்புக்' கூறியுள்ளது.
இந்தியாவில், குறிப்பிட்ட சில இணையதளங்களையும் சமூக வலைதளங்களையும், மொபைல் வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கும் வகையிலான முயற்சியை, 'பேஸ்புக்' நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து துவக்கியது. 'இலவச அடிப்படை' எனப்படும் இத்திட்டத்தால், இணைய சமநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, 'டிராய்' எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இத்திட்டத்தை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளுக்கு பின், ஆய்வறிக்கையை டிராய் தயாரித்துள்ளது.

அப்ரூவராக மாற ஹெட்லி முடிவு...மும்பை தாக்குதல் வழக்கில் திருப்பம்:
மும்பை: தனக்கு மன்னிப்பு அளித்தால் மும்பை தாக்குதல் வழக்கில் அப்ரூவராக மாற தயார் என பயங்கரவாதி டேவிட் ஹெட்லி கூறியுள்ளார்.
மும்பையில், 2008ல்,நவம்பர் 26-ம் தேதி, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி, நடத்திய தாக்குதலில், 160க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். தாஜ் ஓட்டல், சத்திரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் வாழ் அமெரிக்கரான டேவிட் ஹெ ட்லி அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார், அமெரிக்க கோர்ட் ஹெ ட்லிக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

டாப் நடிகர்களின் சாயத்தை கழற்றிய சென்னை வெள்ளம்
சென்னை: தமிழகத்தில் பெய்த பெருமழை, பல முன்னணி நடிகர்களின் வேஷங்களை
கலைத்துவிட்டது. அதேநேரம், யாரும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்த பல சிறு
நடிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நெகிழ வைத்துவிட்டனர்.
பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். ஆனால் தமிழ் திரையுலகில்
பெருமளவுக்கு சோபிக்கவில்லை. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டாவில்தான் மக்கள்
இவரை நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்தனர்.
எப்.எம். ரேடியோவில் தொகுப்பாளராக பணியாற்றுபவர் பாலாஜி. சமீபகாலத்தில் சில
படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார்.
டாப் ஹீரோக்கள்
தமிழ் சினிமா சமீபகாலத்தில் மறந்துவிட்ட காமெடி கலைஞன் மயில்சாமி. ஒரு
காலத்தில் இளம் பெண்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு இப்போது கண்டுகொள்ளாமல்
விடப்பட்டவர் நடிகர் மோகன். குண்டக்க மண்டக்கததான் பேசுவார், வேறு எதுவும்
உருப்படியாக தெரியாது என்று மட்டுமே நினைத்திருந்த பார்த்தீபன் போன்ற
நடிகர்கள் இன்று நிஜ உலகின் டாப் ஹீரோக்களாக ஜொலிக்கிறார்கள்.
மார்தட்டியவர்கள்
மழை நேரத்தில் சென்னையில் இவர்கள் ஆற்றிய பணிகள் அத்தனை மகத்துவமானது.
A.C.முத்தையாவும் படகில் மிதந்தார்...மழைக்கு முன்பாக ஏசியாவது ஒசியாவது...
எல்லாமே அவுக உத்தரவுப்படிதான் நடக்கணும். உத்தரவு வரும்னு காத்து கிடந்தாய்ங்க...முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும்
குடிசை வீடுகளை இழந்தவர்களுக்கு 10ஆயிரம் ரூபாய், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றவங்களுக்கு 5ஆயிரம் ரூபாய்னு நிவாரணத் தொகையை ஜெ. அறிவிச்சிருப்பதை கவனிச்சிருப்பீங்க.
அதுபோக 10கிலோ இலவச அரிசி, வேட்டி, சேலை, மாடு இறந்தால் 30ஆயிரம், ஆடு-பன்றிக்கு 3ஆயிரம், கோழிக்கு 100 ரூபாய், 10 ஆயிரம், நிரந்தர வீடு 1, ஹெக்டேர் பயிருக்கு 13ஆயிரத்து 500 ரூபாய்னும் அறிவிச்சிருக்காரே!'' தலைவரே.. மீட்புப்பணிகளிலும் நிவாரண உதவிகளிலும் ஜெ. அரசின் இயந்திரம் முடங்கிப் போயிடிச்சின்னு கோட்டையில் உள்ள அதிகாரிகளே சொல்றாங்க. முக்கியமான 32 துறைகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் இருந்தாலும் எல்லாமே ஜெ. உத்தரவுப்படிதான் நடக்கணும். அந்த உத்தரவு எப்ப வரும்னு தெரியாது. அதனாலதான் வெள்ள மீட்பு பணிகளில் மற்ற கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் தன்னார்வலர்களும் முழுவீச்சா செயல்பட்டப்ப அரசாங்க இயந்திரம் முடங்கிக் கிடந்துச்சுன்னு அதிகாரிகள் சொல்றாங்க.'

வெள்ளத்திற்கு இதுவரை 347 பேர் பலி என அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை பல்வேறு
சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 347 பேர் பலியாகியிருப்பதாக தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு சென்னை, திருவள்ளூர்,
காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களில்
சிக்கியிருந்த 17 லட்சத்து 64 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டு
வெளியேற்றப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்காகவும், மாடிகளில் சிக்கிக்
கொண்டவர்களுக்கும் சேர்த்து இதுவரை ஒரு கோடியே 28 லட்சம் உணவுப்
பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன.
heavy rain death toll raised 347
இந்த மீட்பு நிவாரணப் பணிகளில், தமிழக காவலர்கள், தீயணைப்பு வீரர்களுடன்
இணைந்து ஆயிரத்து 200 ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச்
சேர்ந்த 48 குழுக்களும், 400 கடற்படை-கடலோர காவல் படையினரும், 7
ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
வியாழன், 10 டிசம்பர், 2015
கனரக மழை எச்சரிக்கைகளை அலட்சியம் செய்து செம்பரபாக்கத்தை நிரப்பி....பின் திறந்து விட்டு...Reservoir managers ignored warnings of heavy downpour..
நவம்பர் 24 முதல் நவம்பர் 30 குறைந்த மழை பெய்தபோது அதற்கு உரிய அளவு நீர் திறந்து விடப்பட்டது, பின்பு அதிக அளவிலான மழை பெய்ய நேரிடும் என்று வானிலை அறிக்கை தெளிவாக குறிப்பிட்ட போதும் அதை கவனத்தில் கொள்ளாது , செம்பரப்பாக்கத்தில் ஏற்கனவே அதிக அளவு தண்ணீரை (29,000 கன அடி) தேக்கி வைத்திருந்தனர், இதுதான் பின்பு செம்பரப்பாக்கம் அளவுக்கு அதிகமான தண்ணீரை கொண்டிருந்தது. அதை வெடித்து விடாமல் இருக்க சென்னை நகரை மூழ்கடிக்க வேறு வழி இல்லாமல் திறந்து விட்டனர். டிசம்பர் 1 ம் தேதி தேக்கத்தில் இருந்து .பின்பு 31,000 கன அடி தண்ணீர்... நீர் மேலாண்மை அதிகாரிகளின் செயலற்ற தன்மை தான் இந்த மொத்த அழிவுக்கும் காரணம் என்றால் மிகையாகாது. இதில் யார் குற்றவாளிகள்? பதில் எல்லோருக்கும் தெரிந்ததுதான் செயலற்ற அரசு ? வெறும் பிரசாரங்களை நம்பி அம்மா துதி பாடும் கலாசாரம்
The Hindu Chembarambakkam reservoir near Chennai on November 24, 2015. The Tamil Nadu government, it is learnt, is considering a move to reduce the set storage level in the reservoir. Photo: B. Jothi Ramalingam Official data from the Metro Water for the last 20 days suggest that the high precipitation and reservoir outflows on November 16 and December 1 respectively were primarily responsible for swelling the rivers.

சன்டிவிக்கு பேட்டி கொடுத்தால் அங்கேயே நிவாரணத்தையும் வாங்கிக்கோ......என்கிறார்கள்
சென்னை நகரில் தூக்கி எறியப்படும் மக்களுக்காக காத்திருக்கிறது செம்மஞ்சேரியின் புதிய குடியிருப்புகள்!
வங்காளதேசத்தில் facebook தடை நீக்கம். வாட்சாப் viber தடை தொடர்கிறது
1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட
ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித்
மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி
ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற அங்கு பேஸ்புக் சமூக
வலைத்தளத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவர்களது தூக்கு தண்டனை
காரணமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் அபாயம் இருந்தது. அதை
தவிர்க்க அங்கு பேஸ்புக்கி்ற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த
தடையை இன்று நீக்கியிருப்பதாக வங்காளதேச தொலைதொடர்புத்துறை மந்திரி தரானா
ஹலீம் தெரிவித்தார்.
எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் ஆப், வைபர் போன்றவற்றிற்கு
விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படவில்லை. ஏற்கனவே, அங்கு 2012-2013-ம்
ஆண்டுகளில் 260 நாட்கள் வரை யூடியூப் வலைத்தளத்திற்கு தடை
விதிக்கப்பட்டிருந்தது. 2009-ம் ஆண்டில் பேஸ்புக் தடை செய்யப்பட்டிருந்தது. dailythanthi.com
மக்களுக்கு மக்களே உதவி...? தன்னார்வ தொண்டே தலைதூக்க வைக்கும்

ஆயிரம் மூட்டைகளும் தயாராகிவிட்டன.
ஒவ்வொரு மூட்டையிலும் அரிசி, பருப்பு, புளி, எண்ணெய்யில் ஆரம்பித்து
சானிடரி நாப்கின், பற்பசை, ப்ரஷ் வரையிலும் இருபத்தேழு பொருட்கள்
இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு ஒரு வாரத்திலிருந்து பத்து நாள் வரை
வரும். நேற்றிரவு இந்த வேலை முடிந்திருக்கிறது. கடலூருக்கும் சென்னைக்கும்
பொதுவான ஊராக அச்சிறுபாக்கத்தைத் தேர்ந்தெடுத்ததும் ஜெயராஜ் மற்றும் அவரது
நண்பர்கள் இந்தப் பொறுப்பை எடுத்துக் கொண்டதும் சரியாக அமைந்துவிட்டன.
ஜெயராஜ் தன்னம்பிக்கை பயிற்சியாளர். லைப் ஷைன் பவுண்டேசன் என்கிற அமைப்பை
நடத்துகிறார். பள்ளி, கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கை
பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். தனது அத்தனை வேலைகளையும் இந்தப் பணிக்காக
ஒரு வாரம் ஒதுக்கி வைத்திருக்கிறார். அவர் மட்டுமில்லை- அவருடன்
பணியாற்றும் எல்லோருமே ஏதேனும் வேலையில் இருப்பவர்கள். வழக்கறிஞர், ரியல்
எஸ்டேட், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், விற்பனைப் பிரதிநிதி என்று
சகலரும் இணைந்திருக்கிறார்கள். அத்தனை பேரும் இரவு பகலாக வேலை
செய்திருக்கிறார்கள்.நடிகை ஜியாவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை எடுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த நடிகர் சூரஜ்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின்
பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்து வந்த கருவை எடுத்து டாய்லெட்டில்
போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி.
கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான்
பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜின் கொடுமை தாங்க
முடியாமல் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மும்பை ஜுஹுவில் உள்ள தனது
வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூரஜால் தான் கர்ப்பமானது பற்றியும், கருவை கலைத்தது பற்றியும், அவரால்
தான் தற்கொலை செய்வதாகவும் ஜியா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து
அவரை கைது செய்தனர்.தமிழக வெள்ளம்: கடுமையான இயற்கை பாதிப்புகள் என மத்திய அரசு அறிவிப்பு - ஜெயலலிதா தகவல்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கை
பாதிப்புகள் ‘Calamity of Severe Nature' என மத்திய அரசு அறிவித்துள்ளது என
தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக
தமிழகத்தில் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.
central government has announced chennai flood damaged is Calamity of
Severe Nature
தமிழக அரசு சார்பில் வெள்ளப் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு கடிதம்
எழுதப்பட்டது. அதில், தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை
அனுப்பி வைக்கவும் உடனடியாக நிதி உதவி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
புளோரிடாவில் வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளைக்காரனை கடித்து கொன்ற முதலை
அமெரிக்காவில் புளோரிடா அருகே உள்ள பால்ம்பே என்ற இடத்தை சேர்ந்தவர்
மாத்திவ் ரிக்கன் (22). இவர், அங்குள்ள வீடு ஒன்றில் கொள்ளை அடிப்பதற்கு
முயற்சித்தார். இதற்காக அருகில் உள்ள தண்ணீர் குட்டை வழியாக கடந்து சென்று
அந்த வீட்டுக்குள் நுழைய முயன்றார்.
ஆனால், அந்த குட்டையில் முதலைகள் வசித்து வந்தன. இதில், 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று மாத்திவ் ரிக்கனை கவ்வி பிடித்தது. அதன் பிடியில் இருந்து அவரால் தப்ப முடியவில்லை. அவரை முதலை கடித்து கொன்றதுடன் உடலின் பெரும் பகுதியை தின்று விட்டது.
மீதி உடல்கள் குட்டையின் ஓரத்தில் கிடந்தன. அதை பார்த்தவர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்த போது, அவர் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் வந்து முதலையிடம் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. maalaimalar.com

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)