வெள்ளி, 11 டிசம்பர், 2015

அணையை திறக்க அதிகாரிகள் பயந்தார்கள்..அம்மா வந்து அம்மா ஆணைப்படி... உலகின் முதலாவது WOMAN-MADE பேரழிவு இதுதான்...

Nava Mayam - New Delhi,இந்தியா :சென்னையின் ஜனத்தொகையே 49 லட்சம் தான்...இதில் 17 லட்சம் என்றால் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் பேர் வீடு இழந்துள்ளனர்.. இவர்கள் போக வசதியான வர்கள் வேறு ஒருவர் வீடுகளில் அல்லது சொந்த ஊர்களுக்கு திரும்பி தஞ்சம் அடைந்துள்ளனர்... கிட்ட தட்ட சென்னையின் பாதி ஜனத்தொகை பாதிக்க பட்டுள்ளது...இதற்க்கு முக்கிய காரணமே அம்மா அரசின் செயல் படாத நிர்வாகம் தான்....உலக சரித்திரத்தில் முதலாவது WOMAN-MADE பேரழிவு இதுதான்.......இதனால் பல நூறு உயிர்கள் பலி , சென்னை மக்களுக்கு சொந்த பொருள் நஷ்டம் 1,00,000 கோடி ரூபாய்கள் . 

Appan London,யுனைடெட் கிங்டம் இந்த இமாலய பேரிடர் அடிமைகள் ஆட்சியால் வந்தது. கோமணம் கட்டிய விவசாயிக்கும் தெரியும் ஏரிக்கு அதிகம் தண்ணி வந்தால் அதிகம் தண்ணி வெளி ஏற்ற வெண்டும் என்று...ஆனால் இந்த அடிமைகள் என்ன செய்தார்கள்..அதிகம் தண்ணி வந்தாலும் ஏரியை திறக்காமல் அம்மா சொல்லிற்காக கத்து இருந்தார்கள்...அம்மாவை அவர் கூப்பிடாமல் யாரும் பார்க்க முடியாது. . அம்மா கூப்பிடும் வரை காத்து இருந்தால் என்ன ஆகும்...ஏறி நிறைந்து உடைந்தால் சென்னையே அழிந்து போகும். இப்போ அது தான் நடந்தது...மேட்டூர் அணை திறந்தால் அம்மா ஆணை படி, பாவானி சாகர் அணைதிரந்தால் அம்மா ஆணை படி....இப்படி எல்லாம் அம்மா ஆணை படி செய்தார்கள்.
அதே போல் சேம்பரம்பாக்கம் ஏறி தண்ணி திறந்தது அம்மா ஆணை படி ஆகி சென்னைய அழிந்து விட்டது. ஒரு லட்சம் இரண்டு லட்சம் மக்கள் இல்லை 17 லட்சம் மக்கள் அகதிகள் ஆகிவிட்டார்கள். இதெல்லாம் எதனால் .. ? அம்மாவின் ஆணையால் வந்தது...அது சரி இந்தாம்மா ஒரு தடவை ஆவது இந்த துயரங்களுக்கு வருத்தம் தெரிவித்தாரா..இல்லை மாற்றாக அரசு பணத்தை தூக்கி பிச்சை காரர்களுக்கு வீசுவது போல் பணத்தை வீசுகிறார். ..அம்மா உணவகம், அம்மா திறை அரங்கு..அம்மா பஸ்...இப்படி அரசு பணத்தை எந்த வளர்சிக்கும் செலவு செய்யாமல் வாரி வாரி வீசி மக்களை சோம்பேறிகளாக ஆக்கினார். போததற்கு டாஸ் மார்க்கில் எல்லொரையும் குடிக்க வைக்கிறார். இதை எதிர்த்தால் தேச துரோக சட்டத்தில் ஜெயிலில் போடுகிறார்..தமிழ் நாட்டில் நடப்பது ஆட்சியா இல்லை சர்வாதிகாரமா...எங்கும் அம்மா எல்லாவற்றிலும் அம்மா..இந்த பேரிடர் 17 லட்சம் பேர்களின் வாழ்வை அழித்து விட்டு இப்படி காலில் மண், தண்னி படாமல் வாழ்ந்தால் நாடு என்ன ஆகும்..?.சாதரணமாக ஒரு மனிதன் எதற்கு அரசியலுக்கு வருகிறான்..சமூக சேவை செய்ய..இதற்க்கு முதலில் அவனுக்கு தேவை சுய மரியாதை . அதாவது அரசியல் வாதிக்கு முக்கியம் சுய மரியாதை...இது இல்லாமல் அரசியல் வாதி நடந்தால் அவன் சமூக சேவை செய்ய மாட்டான்..கொலை கொள்ளை தான் செய்வான்..அதிமுகவில் யாருக்காவது சுய மரியாதை இருகிராதா..இல்லை. அப்போ அவர்கள் எப்படி நடப்பார்கள்..முழு கொல்ளைக்காரர்கலாகத்தான் செயல் படுவார்கள். ஏனென்றால் அரசியல் வாதிகளுக்கான குணம் எண்னம் அவர்களிடம் இல்லை....அதிமுகஎன்ற கட்சி கட்டுக்கோப்பாக மாபியாகட்சியாகசெயல்படுகிறது...இவர்களுக்கு மனசாட்சி, சுய மரியாதை, சாமுக எண்ணங்கள்,ஏதும் இல்லை. அப்போ என்னாகும்..இப்படி 17 லட்சம் பேரை அழிக்க முயற்சிப்பார்கள்...இதில் வருத்தம் என்ன என்றால் இந்தசெலளுக்கு அதிமுகவில் யாரும் வறுத்த பட்டதுபோல்தேரிய இல்லை. மாற்றாக இன்னும் அம்மா புராணம் பாடுகிறார்க. இவர்கள் மனிதாபமானம் உள்ள வர்களா...கடவுளொன்ரு இருந்தால் அவரும் இவர்களை மன்னிக்க மாட்டாட்டார்..அதிமுகவை அறவே அழிக்க வேண்டும். அபோதான் தமிழினம் இருக்கும்...தமிழினம் இழி நிலை இனமாக அதிமுகமாற்றி விட்டது. மக்கள் விழப்பு பெற வெண்டும்.
1 :Nava Mayam - New Delhi,இந்தியா: இந்த அரசில் எதுவுமே வெளிப்படையான நிகழ்வுகள் இல்லை ...எல்லாம் மூடு மந்திரம் தான்...தவறுகளை மூடி மறைக்கும் எந்த அரசும் எந்த காலந்திலும் தன தவறுகளை திருத்தி கொள்ளாது...மக்கள் சிரமப்பட்டு கொண்டேதான் இருக்க வேண்டும்....செம்பர பாக்க ஏறீ திறப்பில் நிகழ்ந்த குளறுபடியில் என்ன நடந்தது என்று அரசு ஏன் ஒரு விசாரணையை ஏற்படுத்த வில்ல ..அரசு தலைமை தவறு செய்யவில்லை என்றால் பின் யார் செய்தது....அப்படி ஏற்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இந்த அரசு மீது நம்பிக்கை வரும்...அனால் அப்படி விசாரணை வைத்தாலே அரசின் தலைமைமீது தான் அந்த பழி விழும் என்றுதானே அமைதி காக்க படுகிறது...மௌனம் திருட்டுத்தனத்தின் சம்மதம் என்றுதானே ஆகிறது...

2
Arvind Bharadwaj - Coimbatore,யூ.எஸ்.ஏ :DLF வளாகத்தைப் பற்றி நன்கு அறிந்தவன் என்ற வகையில் கூறுவதாக இருந்தால், அங்குள்ள உண்மையான பிரச்சினை அனைத்துக் கட்டடங்களின் அடித்தள அடுக்குகளுக்குள்ளும் (Basement floors ) வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுதான். அங்குள்ள அனைத்து மின்சார & தகவல் தொடர்புக் கட்டமைப்புகளும் இந்த அடித்தளத்திலேயே நிருவப்பட்டுள்ளதால் அவை முழுவதுமாக நீரில் மூழ்கி அங்குள்ள அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டையும் முடக்கி வைத்துவிட்டது (கணிப்பொறி நிறுவனங்களின் முக்கிய தேவையே மின்சாரம், தகவல் தொடர்பு & மனிதசக்தி ஆகிய மூன்றுமே). இந்த விஷயங்கள் வெளியே தெரிந்தால் தனது பெயர் நாறிவிடும் என்பதால் DLF நிறுவனம் இந்த வளாகத்தையே மூடிவைத்துவிட்டு, உள்ளே பழுது நீக்கிக் கொண்டுள்ளது. இது சரியாவதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதம் பிடிக்கும் என்பது என்று கிடைத்துள்ள தகவல். மனித பலி என்பதெல்லாம் வெறும் புரளியே.    dinamalar.com

கருத்துகள் இல்லை: