‘நீதிபதிகளின்
தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் நீதித்துறை மீது ஆதிக்கம்
செலுத்த முயல்கிறதா’ என்ற கேள்வியைப் பிரதமர் மோடியின் முன்னிலையிலேயே
கேட்டு அதிர்வலைகளை எழுப்பியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவால்.
டெல்லி உயர்நீதிமன்ற பொன்விழா கொண்டாட்டம் விஞ்யான் பவனில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் “தங்கள் தொலைபேசி அழைப்புகள் மத்திய அரசால் ஒட்டுகேட்கப்படுவதாக நீதிபதிகள் சிலர் கவலையில் இருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். நீதிபதிகளின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்படுவது உண்மையென்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கச் செயலாகும்.