வியாழன், 14 மே, 2026

புஷ்பாவின் சோபா ஆட்சி லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.

 இந்த பகிர்வு பதிவில் உள்ளவிடயம் எனக்கு புரியவில்லை புரிந்தவர் தெளிவாக்கவும் 
ஷோஃபா நடிகன் விஜய் தனக்கு ஆதரவு கொடுத்த
நாலு சின்ன கட்சிகளுக்கும் ஒரு எம்எல்ஏக்கு 25 ஸ்வீட் பாக்ஸ்னு(இலட்சம்) 
தலா 50 ஸ்வீட் பாக்ஸ்ஸ சோஃபாவுல வச்சி கொடுத்து இருக்கான்.
முதல்ல ஓடுன போணியாகாத காங்கிரஸ் தலைவர் தனக்கு மட்டும் தனியா 50 பாக்ஸ்  வாங்கியிருக்கார்.
மிச்சம் ஐந்து  எம்எல்ஏவும்  எத்தனை பாக்ஸ் வாங்குனாங்கன்னு தெரியல?
இதுல காமெடி என்னன்னா போங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில இடம்னு கூட்டியாந்து அல்வா கொடுத்துருக்கானுங்க.
அந்த பக்கம் அடிமை கட்சியில அனகோண்டா மாமியா எப்படியாவது அமைச்சராயிடனும்னு எல்லா அடிமை எம் எல்ஏ கிட்டயும், " எங்கிட்ட ஒயிட் ஸ்வீட் பாக்ஸ்ஸே 4000 இருக்கு.ப்ளாக் ஸ்வீட் பாக்ஸ் எத்தனை ஆயிரம் இருக்கும்னு கணக்கு போட்டு பாருங்க.எனக்கு ஆதரவு கொடுங்கன்னு கேட்டிருக்கா!


ஆனா நம்ம எடப்பாடி இதெல்லாம் நடக்கும்னு முன் கூட்டியே எல்லா எம் எல்ஏ கிட்டயும் லெட்டர்ல கையெழுத்து வாங்கிட்டாரு.
அதனால் தான் தைரியமா எல்லாரையும் கட்சிய விட்டு நீக்கி இருக்காரு!
தூய்மை ஆட்சின்னு சொன்னானுங்க 
கடைசில லாமா ரோஸ், திரிஷாவோட டேர்டி  ஆட்சியா இருக்கும் போல!
தமிழ் நாட்டுல லாட்டரி விற்பனை கொடி கட்டிப் பறக்கும்.கந்து வட்டி தூள் கிளப்பும்.
எத்தனை பேர் குடும்பத்தை அழிக்க போறானுங்கன்னு தெரியல! 

கருத்துகள் இல்லை: