புதன், 24 டிசம்பர், 2025

அடுத்தவர் குடும்பங்களை சீரழித்த ஆறு நடிகைகள்

May be an image of one or more people, people smiling and text

 நண்பன்  :  மற்றவர்களின் குடும்பங்களை சீரழித்த 6 நடிகைகள் பற்றித்தான் இங்கே பேசப்படுகிறது…
முன்பும் இருந்தது, இப்போதும் இருக்கிறது – குடும்பங்களை சீரழித்த நடிகைகள்.
முதல் நடிகை நம்முடைய K.R. விஜயா.
தமிழில் அவரை “சிரிப்பழகி” என்று அழைப்பார்கள்.
அவர் திருமணம் செய்துகொண்டது திரைப்பட தயாரிப்பாளரும் வட்டிக்கடன்காரருமான வேலாயுத நாயர் என்பவரை.
K.R. விஜயாவை திருமணம் செய்வதற்கு முன்பே அவருக்கு இன்னொரு குடும்பம் இருந்தது.
எப்படியிருந்தாலும், விஜயா பிடித்தது புளியங்கொம்பில் தான்.
வேலாயுதம் நாயர் விஜயாவுக்கு தங்கம், சொத்து, விமானம் வரை பரிசாக கொடுத்தார்.
இவ்வாறு வேலாயுதம் நாயரின் குடும்பம் விஜயாவால் சீரழிக்கப்பட்டது.


அடுத்தது நம் “அம்மா” கதாபாத்திரமாக அறியப்படும் சுகுமாரி அம்மா.
அவர் திருமணம் செய்தது இயக்குநர் பீம் சிங் என்பவரை.
அவருக்கு முன்பே மனைவியும் குடும்பமும் இருந்தது.
சுகுமாரி அந்த குடும்பத்தில் நுழைந்து அதை சீரழித்தார் என்று சொல்ல வேண்டிய நிலை.
மூன்றாவது, மலையாளிகளின்
இதயத்தை கவர்ந்த காவ்யா மாதவன்.
காவ்யா மாதவன் திலீப் குடும்பத்தை சீரழித்தார்.
அதற்குப் பிறகு திலீப் வழக்குகளில் சிக்கி அவஸ்தைப்படுகிறார்.
மற்றொரு நடிகை வாணி விஸ்வநாத்.
பாபுராஜ் வாணி விஸ்வநாத்தை திருமணம் செய்தபோது, பாபுராஜுக்கு ஏற்கனவே ஒரு மனைவியும் குடும்பமும் இருந்தது, இப்போது வாணியும் பாபுராஜும் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
நம்ம நயன்தாரா.
அவருக்கு பல உறவுகள் இருந்தன.
மனைவி இருந்த பிரபுதேவாவின் குடும்பத்தை அவர் சீரழித்தார்.
அவரை டிவோர்ஸ் செய்தார் பிரபுதேவா.
இறுதியில் நயன்தாரா–பிரபுதேவா திருமணம்வரை நிச்சயமானது.
ஆனால் அதில் நிற்கவில்லை நயன்தாரா; பின்னர் அவர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார்.
இன்னும் பலர் இருக்கிறார்கள்.
மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி – குடும்பமும் குழந்தைகளும் இருந்த போனி கபூர் குடும்பத்தை சீரழித்து, இறுதியில் போனியும் ஸ்ரீதேவியும் ஒன்றாக இணைந்தனர்.
பிறகு நம் மறைந்த ஸ்ரீவித்யா.
ஸ்ரீவித்யாவும் இயக்குநர் பரதன் உடன் சுமார் ஆறு மாதங்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று K.P.A.C. லலிதா  கூறியிருக்கிறார்.
இவ்வாறு எண்ணிப் பார்த்தால் முடிவே இல்லாத அளவுக்கு பல நடிகைகள்…
ஒவ்வொரு நடிகர்களின் குடும்பங்களையும் சீரழித்த கதைகள் உண்டு 😁
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா சினிமா துறையில் இருக்கும் நடிகைகளோ நடிகர்களோ என்ன செய்தாலும் உடனடியாக வெளியே தெரிகிறது
நம் சமூக வலைதளங்களில் சினிமா நடிகைகளை மிஞ்சும் நிஜ வாழ்க்கை நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நடிகைகளை நாசம் செய்த நாதாரிகளை பற்றி பார்ப்போமா
கருணாநிதியும் எம்ஜியாரும் இதில் முதலிடம்
சுடலை பாத்திமாவை நாசம் செய்தான்
நயனதாராவுக்காக பாலிடால் குடிச்ச உதயநிதி இப்போ டாப்பு