![]() |
கொஞ்சமாவது நேர்மை இருந்தால், தமிழ்நாட்டு தமிழர்களின் சுதந்திரத்திற்கான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே?
உங்களால் முடியாததை இலங்கை தமிழர்களின் தலைமேல் சுமத்துவது கடைந்தெடுத்த கயமை.
இலங்கை எப்படியாவது பற்றி எரியவேண்டும் .
அதில் குளிர்காய துடிக்கும் பொறுக்கிகள் கூட்டம் இது.
மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் சசிகலா நடராஜனிடம் வாங்கிய கூலிக்காக தமிழ்நாட்டை படு பாதாளத்தில் தள்ளி வீழ்த்திய கூடடமல்லவா?
காசுக்கு எதுவும் செய்யும் அரசியல் விபசார கூடடம் இது
இவர்களின் கொட்டத்தை அடக்குவதற்காக எதிர்காலத்தில் இலங்கை அரசு சீனாவின் கடற்படையை கச்சத்தீவில் நிறுத்த கூடும்!
இலங்கை பற்றி எரிந்தபோதெல்லாம் இவர்கள் பணக்காரர்கள் ஆகியதுதான் வரலாறு.
கொள்ளை அடிட்த்த ஆசை மீண்டும் முளை விடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக