
திமுகவின் உட்கட்சி விவகாரம் உங்களுக்கு எந்த வகையில் சம்ப்ந்தமுடையது இல்லைன்னு இத என்னால ஈஸியா கடக்க முடியும் ..ஆனா அது கருத்தியல் விவாதம் ஆகாது ..அதனால..
1 .உதய நிதிக்கு என்ன தகுதி இல்லைன்னு நீங்க நினைக்கிறிங்க ....எந்த தகுதி இருந்தா அந்த பதவி தரப்படலாம்...அப்படி அந்த பதவிக்கு தகுதியான நபர் யார்?
2 ..உதய நிதியோட தாத்தா, அப்பா லாம் பேசும் கொள்கை சரியானது என்று தான் நாம் அதை ஆதரிக்கின்றோம்.
அப்ப கலைஞர் பேரன் பி ஜே பில சேரனுமா ? ..ஆண்டிமுத்து அய்யா பையன்ற தகுதில தான் ராஜா அண்ணன் கட்சிகுல் வந்தார் ....இன்று தன்னை நிருபிச்சு கொ ப செ வா உயர்ந்து இருக்கார் ..அதே அளவு கோல் தான் உதயனிதிகும்...ராஜாவ பார்த்து பதறாத நீங்க ஏன் உதய நிதி பார்த்து பதட்டமாகறிங்க்ஃ..
3 .ஆர் எஸ் எஸ் ல மட்டும் இல்லை.. உலகம் முழுக்க வாரிசு அரசியல் உண்டு ..பிடல் தம்பி கட்சில இரண்டாவது இடத்தில் இருந்தார் ..ஜார்ஜ் புஷ்களை நாம் அறிவோம்...உதய நிதி திமுகவின் ஆதார கொள்கை பேசினா தான் நிலைக்க முடியும்.
..இது இல்லாம . சில கேள்வி.
1.திமுகல ஒரு அமைப்பு பதவி தரப்பட்டதில் ஏன் அத்தனை பதட்டம்...
அந்த பதவிக்கு கோடி கோடியா சம்பளம் எதும் தரப்படுதா ? .
கலைஞர் சொன்னது போல் இளைஞர்களுக்கு திமுகவில் என்றும் வழி உண்டு ...அதனால் தான் லட்சோப லட்சம் இளைஞர்கள் மீண்டும் திமுகவை நோக்கி வருகின்றனர் ..
திமுக வ கொள்கை சார்ந்து விமர்சிக்க்க பழகுங்க ..
அதன் உட்கட்சி விவகாரம் உங்கள் எல்லைகுட்படது இல்லை ...மக்கள் பிடிச்சா ஓட்டு போடப் போறாங்க ..இல்லன்னா போடப் போறதில்ல ...தட்ஸ் இ
Paul Robinson : மக்களுக்கு பிடித்து விடக்கூடாது என்று எழுதுகிறார். பார்ப்பன வஞ்சம் மட்டுமே.
Devi Somasundaram :ஜெயா என்ன தகுதியில் அரசியலுக்கு வந்தார்ன்னு ஸ்ரீலஸ்ரீ சுத்த வடகலை ஐயங்கார் ஏழுதுவாரான்னு பாக்லாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக