
முன்பதிவு
டிக்கெட்டுகள் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் நிலையத்தில் அனுமதிக்கப்படுவர்.
சிறப்பு ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல்
தொடங்கும். கொரோனா தொற்று இல்லாமல் மாஸ்க் அணிந்து வருவோர் மட்டும்
ரெயிலில் அனுமதிக்கப்படுவர்.
20, 000 ரெயில்
பெட்டிகள் கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டுகளாக மாமற்றப்பட்டுள்ளன. சென்னை,
செகந்திராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, அகமதாபாத், ஜம்மு
தாவிக்கு ரெயில் இயக்கப்படும். திப்ரூகர், அகர்தலா, ஹவுரா , பாட்ன,
பிலாஸ்பூர் ராஞ்சி புவனேஷ்வருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக