Alwar Narayanan :
60 கோடி ஊழல். 15 பேர் கொலை. விருதுநகரில்.பென்ஷன் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி சுமார் 169 விவசாயிகளிடமிருந்து ஏமாற்றி கையெழுத்து வாங்கிக்கொண்டு SBI வங்கிமூலம் 60 கோடி ருபாய் அளவு ஊழல் செய்திருக்கிறது ஒரு கும்பல்.
இது விருதுநகர் மற்றும் தேனீ மாவட்டத்தில். வங்கி கடன் நோட்டிஸ் அனுப்பியவுடன்தான் இது வெளியில் தெரியவந்திருக்கிறது.
காவல்துறை விசாரிக்கும் முன்பே 15 பேர் மர்மமான முறையில் மரணித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பாதிபேர் RMPT விருதுநகர் பருப்பு ஆலையில் பணியாற்றியவர்கள்.
இந்த செய்தி வெளிமாநிலங்களில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வந்துள்ளது. தமிழ்நாட்டில் இதைப்பற்றிய பேச்சு மூச்சு காணோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக