அவசர
சட்டத்திற்கு பின் உள்ள சதி..அரசின் அறிவிப்பின் படி அவசர சட்டம்
பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை (22-1-2017) ஜல்லிக்கட்டு
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இது முற்றிலுமாக
சதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் ஞாயிற்றுக்கிழமை பெயர் அளவில் ஜல்லிக்கட்டு நடத்தி விட்டுவிடுவர். இங்கு தான் சற்று யோசிக்க வேண்டும்
ஞாயிற்றுக்கிழமை
நீதிமன்றம் விடுமுறை அதனால் peta அமைப்பு அச்சட்டத்திற்கு தடை வாங்க
அடுத்த நாளான திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டும். அதற்குள்ளாக இவர்கள்
ஜல்லிக்கட்டு நடத்துவது போல் மாயையை காட்டி நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள்.
தயவுசெய்து இதைக்கண்டு போராட்டத்தை விட வேண்டாம்.லைவ்டே
தயவுசெய்து இதைக்கண்டு போராட்டத்தை விட வேண்டாம்.லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக