ஞாயிறு, 22 ஜனவரி, 2017

19 ரயில்கள் ரத்து! ஜல்லிகட்டு போராட்ட எல்லை விரிவடைகிறது?


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக இன்று 19 ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“தூத்துக்குடி – மணியாச்சி – சென்னை எழும்பூர் செல்லும் குருவாயூர் இணைப்பு ரயில் (16130), மதுரை – ராமேஸ்வரம் – மதுரை பயணிகள் ரயில் (56723/56722), மதுரை – செங்கோட்டை – மதுரை பயணிகள் ரயில் (56731/56734), திங்குக்கள் – மதுரை பயணிகள் ரயில்(56707), ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56724/56721), காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் (76830), திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில் (56829), விருதுநகர் – காரைக்குடி – திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் (76838/76840), காரைக்கால் – பெங்களூரு பயணிகள் ரயில் (56513), சென்னை எழும்பூர் – திருச்செந்தூர் விரைவு ரயில் (16105), சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி ரயில் (12633), சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ரயில் (22661), சென்னை எழும்பூர் – தூத்துக்குடி ரயில் (12693), சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் (16723), சென்னை எழும்பூர் – செங்கோட்டை ரயில் (12661), சென்னை எழும்பூர் – மதுரை விரைவு ரயில் (12637), சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் ரயில் (16101 ), சென்னை எழும்பூர் – மதுரை மஹால் ரயில் (22623), தூத்துக்குடி – சென்னை எழும்பூர் ரயில் (12694), திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் ரயில் (16106), ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் ரயில் (22662), ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் (16102) செங்கோட்டை – சென்னை எழும்பூர் ரயில் (12662), கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் ரயில் (12634), திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் ரயில் (16724), நெல்லை – சென்னை எழும்பூர் ரயில் (12632), மானாமதுரை – சென்னை எழும்பூர் ரயில் (16182), நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ரயில் (12690), ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: