வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

வரலக்ஷ்மி விஷால் திருமணம் .. விரைவில் !

நடிகை வரலட்சுமியைத் திருமணம் செய்வது குறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், வரலட்சுமியுடன் காதல். கூடிய சீக்கிரமே கல்யாணம்னு சொல்றாங்க. அது எப்போது? என்கிற கேள்விக்கு அவர் அளித்த பதில்: ‘வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். ஆமாம், 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்.’ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: