தற்போதைய நிலையில்
தனியாருக்கு கொடுக்க வேண்டிய மின்சக்தி பாக்கியை கொடுத்தாலே மின்வெட்டினை
தவிர்க்க முடியும். காங்கிரசின் புதிய பொருளாதார கொள்கையின் பயன்களை மக்கள்
புரிந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
இந்திய நாணையத்தின்
மதிப்பு உயர்ந்து வருகிறது. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதித்
தால் விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
பொருட்களின் தரம் உயரும். அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடவில்லை. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள்தான் சில கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். அன்னிய முதலீட்டினை அனுமதித்தால் பட்டதாரி அல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

எவ்வளவு பெரிய பிரச்சினைக்கும் காங்கிரசால் தீர்வு காண முடியும். எப்போது தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் வெற்றி பெறும். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் சிலிண்டர் போதும். இருப்பினும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் 3 சிலிண்டர் கூடுதலாக மானிய விலையில் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்’’ என்று கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக