மானங்கெட்ட எச்.ராஜா கிருஷ்ணசாமிக்கு தெரியுமா?சிவசங்கர் மாணவர் நேசன் என்று....
தென்தமிழகத்திலிருந்து வடதமிழகம் வரை அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வர உணர்வலைகளால் தத்தளிக்கிறது தமிழர்க்கூட்டம்..
ஆனால் பாஜகவின் எச்.ராஜாவும் பாஜகவை நக்கி பிழைக்கும் கிருஷ்ணசாமியும் அனிதாவின் தற்கொலையில் சந்தேகம் இருக்கிறது என்று கூறுகிறார்கள்..
இவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கை தான்..
ஏனென்றால் இவர்களின் பிறப்பும் அப்படித்தான்..
இந்த இழிபிறப்புகளின் சந்தேகத்தை திமுகவின் அடிமட்ட உடன்பிறப்பாகவும்
அரியலூர் மாவட்ட திமுகவின் அடிமட்டத் தொண்டனாகவும் அண்ணன் எஸ் எஸ்
சிவசங்கர் அவர்களின் தம்பியாகவும் அனிதாவின் அண்ணனாகவும் விளக்கி தீர்த்து
வைக்க கடமைப்பட்டுள்ளேன்...
1.அனிதா என்ற பள்ளிக்கூட மாணவி சிவசங்கரை சந்தித்தது ஏன்?
2.அனிதா உயர்நீதி மன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்து போராடுவதற்கு யார் பின்புலம்?
1.அனிதா என்ற பள்ளிக்கூட மாணவி சிவசங்கரை சந்தித்தது ஏன்?
2.அனிதா உயர்நீதி மன்றம் வரை சென்று நீட்டை எதிர்த்து போராடுவதற்கு யார் பின்புலம்?

















