திங்கள், 8 மே, 2017
ஒடிஷா டு சேலம்... எடப்பாடிக்கு பிடி இறுகுகிறது!
கொடநாடு பங்களாவில் ஜெயலிதாவின் கைரேகை பயோமெட்ரிக் லாக் கதவுகள் அகற்றியது யார்? ஏன்?
கொடநாடு பங்களாவில் ஜெயலலிதா கைரேகை வைத்தால் திறக்கும் அதிநவீன சென்சார் கதவுகள் அகற்றப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி:கொடநாடு"
எஸ்டேட் பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கதவுகளை அகற்றியது யார்
என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் கைரேகை வைத்தால் மட்டுமே திறக்கும்
வகையில் அந்த கதவுகள் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அப்பல்லோ
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போதே அந்த கதவுகள்
அகற்றப்பட்டு விட்டதாகவும் எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். இதுவே
கொள்ளைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கொடநாடு பங்களாவில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொள்ளை குறித்து 4 மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் டிரைவர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்து விட்டார். அதேபோல பாலக்காடு அருகில் விபத்தில் சிக்கிய சயனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொடநாடு பங்களாவில் கோவை சரக டிஐஜி தீபக் எம் தமோர் மற்றும் நீலகிரி எஸ்பி முரளிரம்பா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சசிகலா குடும்பத்தினரிடம் அனுமதி பெற்ற பின் இந்த சோதனை நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் தலித் தொழில் முனைவோர் உள்ளனர்!
prakash.jp.73
"தமிழகத்தில்
தலித் பிரிவு மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது" என நீலிக்கண்ணீர் வடிக்கும்
ஓநாய்களை நம்பும் சில வழிதவறிய ஆடுகளின் கவனத்துக்கு....
ஹிந்து ஒற்றுமையை காக்கும் பிஜேபி 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள மத்திய பிரதேச மாநிலத்தில் தலித் மக்களின் நிலையை கொஞ்சம் பார்ப்போமா???
திருமண அழைப்புக்கு குதிரை மீது தலித் வகுப்பை சார்ந்த மாப்பிளை அமர்ந்து வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..
தலித் வகுப்பை சார்ந்தவரின் திருமண ஊர்வலத்தில் பேண்ட் வாத்தியம் வைத்தால், எரிச்சல் கொண்டு, தலித் வகுப்பினர் பயன்படுத்தும் குடிநீர் கிணற்றில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பாழ்படுதினர் ஆதிக்க சாதியினர்..
தலித் வகுப்பை சார்ந்த மாப்பிள்ளை அலங்கரிகபட்ட காரில் ஊர்வலமாக வந்ததால், ஆத்திரம் கொண்டு தலித் மக்கள் மீது கடும் தாக்குதல்..
இவைகளெல்லாம் அங்கே தினந்தோறும் சர்வசாதாரணமாக நடப்பவைகள்.. சரி, இந்து சாமியார் யோகி தலைமையில் பிஜேபி ஆட்சி செய்யும் உத்திரபிரதேசத்தில், ஆதிக்க சாதியினர் ஊர்வலம் நடத்தி வன்முறை வெடித்து, தலித் குடியிருப்புகள் எரிப்பு.... ஆனால், தமிழகத்திலோ,
1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.
2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை ... ஆளுநர் உள்துறை அரசுக்கு அறிக்கை?
தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை
அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கை
அனுப்பியுள்ளதாக சில தகவல்கள் கசிகின்றனஇதுபற்றி ஆதாரபூர்வமான அறிக்கை இல்லாவிடினும் சில சிக்னல்கள் இன்றி விஷயம்
பத்திரிகைகளில் செய்தியாக வரமுடியாது
ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பழனிச்சாமி அரசு விரைவில்
பழனியாண்டவர் கோலத்தில் நிற்கபோவது உறுதி, ஆம் ஆட்சி கலைப்பின் முதல் படி
அந்தமாதிரி அறிக்கைதான்
ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று..
ஆச்சரியமாக வெளிநாட்டு ஊடகங்கள் இதனை இருநாட்களாக சொல்லிகொண்டிருக்கின்றன முகநூல் பதிவு
ஆக பழனிச்சாமிக்கு பஞ்சாமிர்த்தம் அரைக்க ஆரம்பித்தாயிற்று..
ஆச்சரியமாக வெளிநாட்டு ஊடகங்கள் இதனை இருநாட்களாக சொல்லிகொண்டிருக்கின்றன முகநூல் பதிவு
BBC :ஃபிரான்ஸின் புதிய அதிபர் இம்மானுவல் மேக்ரன்.. Emmanuel Macron wins presidency by decisive ...
Centrist candidate Emmanuel Macron has decisively won the French presidential election, defeating far-right candidate Marine Le Pen.
Mr Macron won by 66.06% to 33.94% to become, at 39, the country's youngest president.
Mr Macron will also become the first president from outside the two traditional main parties since the modern republic's foundation in 1958.
He said that a new page was being turned in French history.
பிரான்ஸ் அதிபர் தேர்தலில், மையவாத வேட்பாளரான இம்மானுவல்
மேக்ரன், மாபெரும் வெற்றி பெற்றிருப்பதாக கணிக்கப்பட்ட முடிவுகள்
தெரிவிக்கின்றன. தீவிர வலதுசாரி வேட்பாளர் மெரைன் லெ பென்னை, 39 வயதான
மேக்ரன், 65.5 சதத்துக்கு 34.5 சதம் என்ற வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்திருப்பதாக முடிவுகள் காட்டுகின்றன.கடந்த 1958-ம் ஆண்டு பிரான்ஸின் நவீன குடியரசு ஏற்படுத்தப்பட்டது முதல், இரண்டு பிரதான கட்சிகளைத் தாண்டி, அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் வேட்பாளர் என்ற பெருமையையும் மேக்ரன் பெறுகிறார்.
தனது வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள மேக்ரன், ஃபிரான்ஸ் வரலாற்றில் புதிய அத்தியாயம் துவங்கியிருப்பதாகவும், இது நம்பிக்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெற்றி என்றும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உயர்தொழில் நுட்ப பணிபுரியும் இந்தியர்களில் தமிழர்கள்தான் அதிகம் கிராம பின்னணியில் உள்ளவர்கள்! .... பெரியார் பூமிடா!
இந்தியாவிலிருந்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறையில்
வேலை செய்பவர்களை கணக்கிலெடுத்துக்கொண்டால் வட இந்தியர்கள்
மிகப்பெரும்பாலானோர் மாநகரங்கள் , உயர்தட்டு , உயர் மற்றும் ஆதிக்க சாதி
பின்புலமுள்ளவர்களாக இருப்பார்கள் . ஒப்பு நோக்க தமிழகத்திலிருந்து மிக
அதிக அளவில் கிராமப்புற , எளிய பின்புலம் என எல்லா மட்டங்களிலிருந்தும்
வந்திருப்பார்கள் . ஒரு விவசாயியின் பிள்ளை , மீனவனின் பிள்ளை ஒரே எட்டில்
அமெரிக்கவிலும் , சிங்கப்பூரிலும் தொழில்நுட்பதுறையில் வேலை செய்வதை பரவலாக
காணமுடியும் .. காரணம் தமிழகத்தில் சமூக
நீதியையும் கல்வியையும் மேலடுக்குக்கு மட்டுமல்லாது கீழிருந்து வளர்ச்சியை
வென்றெடுக்க திராவிட இயக்கமும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்த
முனைப்புகளின் பலனது .
அது
போல மருத்துவம் பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற
நிலையிலிருந்து பல்வேறு படிகளைத் தாண்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவ
பட்டதாரியை அளித்தது உட்பட , இன்று பொது சுகாதாரத்தில் கேரளத்துக்கு இணையாக
தமிழகம் நாட்டில் ஒப்பீட்டளவில் உயர் நிலையில் உள்ள மாநிலமாக
திகழ்வதற்கும் .. மருத்துவம் கற்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்கள் உட்பட
ஓரளவு அனைத்து வகையினரும் எட்டிப்பிடிக்கும் தூரத்தில் வைக்கப்பட்டு அதன்
மூலம் மாநகரங்கள் தாண்டிய நகரங்கள் , கிராமங்கள் வரை பொது சுகாதார
வசதிகளில் ஒப்பீட்டளவில் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது .
தமிழர் பிரச்சினைகளை தமிழர் அல்லாதவர்களே விவாதிப்பதும், தீர்ப்புக்கள் வழங்குவதும் , தமிழர்களையே குற்றவாளிகளாக காட்டும் சிலிப்பர் செல்லுகள்
Ingersol Selvaraj
ஊடக திருடனை எப்படி ஈஸியா கண்டுபிடிக்கிறதுன்னா.. தமிழ்நாட்டுக்கு சம்மந்தமே இல்லாமல் லூசுமாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு வருவானுங்க..
பல ஸ்லீப்பர் செல்லை இப்படி தான் அடையாளம் காணலாம்
மண்டையை மறைத்த ஆரியனுக்கு
கொண்டையை மறைக்க துப்பில்லை
ஆரியம் முகமூடி அணிந்து வந்தாலும் அம்மணமாகவே வரும்
Avaddayappan Kasi Visvanathan உடை, சொல்லாடல், கருத்தியல் திணிப்பு, விவாதப்பொருளாக தமிழர் அல்லாதவர் வரலாறுகளை தரவாகத் தருவதும், பகிர்வதும், கூடவே தமிழர் பிரச்சினைகளை தமிழர் அல்லாதவர்களே விவாதிப்பதும், தீர்ப்பு / ஆலோசனை வழங்குவது தமிழர்களையே குற்றவாளிகளாக சித்தரிப்பது, தமிழர் சாதி அடையாளங்களைப் பட்டியலிட்டு கடைவிரிப்பது, தமிழகத்தில் வாழும் ஏனைய வந்தேறிகளைப் பற்றிய எந்த சுவடுகளும், தமிழர்களுக்கு தெரியாமலேயே வைத்திருப்பது, தமிழில் பேசி தமிழர் குடியழிப்பது, இது கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் எச்சில் வடுகர்களும், சனாதன நாதாரிகளும், கட்டம் கட்டி தமிழர் குடிகளைக் கட்டுடைக்கும் வித்தைகளாகும். வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை. நெற்குப்பை காசி விசுவநாதன். முகநூல் பதிவு

வந்தேறி இந்து, இஸ்லாம் , கிறிஸ்துவ மத வெறியர்களிடம் மாட்டிகொண்ட தமிழ் மொழி ..
avaddayappan.kasivisvanathan" i
அரபு மொழியும் பாரசீக மொழியும் இந்தியாவில் ஆட்சி மொழியாகவும், அதிகார மொழியாகவும் இருந்துள்ளன. இது வரலாற்று உண்மை.
முகலாயர்கள் அராபியர்கள் அல்ல. ஆனால் அவர்கள் உஸ்பெக் என்ற தேசிய இனத்தைச்
சார்ந்தவர்கள். இது தவிர முகலாயர்களின் காலத்தில் மெல்ல உருப்பெற்றதே
உருது.
உருது மொழி என்பது ஏறக்குறைய இந்திதான். ஆனால் எழுத்துரு வேறு. பற்பல அரபு / பாரசீக மொழிகளின் கலப்பும் கொண்டிருக்கும்.
ஆகவே தான் தற்போதைய பாகிஸ்தான் என்பது தாங்கள் பேசுவது உருது என்றும்,
உத்திரப் பிரதேசத்தவர்கள் போஜ்பூரி என்றும், பாலிவுட்டில் சேர்த்து வித்தை
திரைப்படங்கள் எடுப்பவர்கள் இந்தி என்றும் வேறு வேறு நாமகரணம்
சூட்டுகின்றனர்.
எதுவாயினும் ஆற்காட்டு நவாபின் ஆட்சியிலும் கூட பாரசீகம் முன்னிலைப்படுத்தப்பட்டது. ஆட்சி மொழியாகவும் இருந்தது.
டாக்டர் கிருஷ்ணசாமி: சாதி சாக்கடையில் இருந்து தேவேந்திர குலம் வெளியேற பாஜகதான் உதவுகிறது!
கட்சிக்குள்ளேயே தலித் அணிஎன்று பிரித்தே வைத்திருக்கும் ஒரே கட்சி இந்தியாவிலேயே பாஜகதான் என்பது இந்த அறிவாளிக்கு தெரியவில்லை .. ராஜ்யசபா ஆசை டாக்டரை ஆட்டுவிக்கிறது?
இந்த சாதி சாக்கடையிலிருந்து தேவேந்திர குலம் வெளியேற பிஜேபி தான்
உதவுகிறது. அவர்களை அரசியல் ரீதியாக ஆதரிப்பதில் என்ன தவறு : டாக்டர்.கிருஷ்ணசாமி
சாதி இழுக்கிலிருந்து வெளியேறத்துடிக்கும் உங்கள் எண்ணம் நல்லதுதான் டாக்டர். ஆனால் அதற்கு நீங்கள் பாஜகவை நம்புவதுதான் சந்தேகம் அளிக்கிறது. சாதியை உருவாக்கி...நீடிக்க செய்யும் இந்துத்துவத்தின் அரசியல் பிரதிநிகள்தான் அவர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா டாக்டர்..?
புரியாட்டி இந்த படத்தை பார்த்தாவது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க ஜி முகநூல் உபயம் கருப்பு கருணா
முகநூல் உபயம் ஆனந்தன் தமிழ்: இது மாதிரி BC அணி OCஅணி என்றோ கவுண்டர் அணி முதலியார் அணி என்று பிரித்து BJP அரசியல் நடத்த முடியுமா.கட்சியில் கூட தலித்துகளை பிரித்தே அரசியல் நடத்தும் சங் கூட்டம் என்பதை நிரூபித்து விட்டார்கள்

ஞாயிறு, 7 மே, 2017
ஆந்திராவில் ஓட்டுனர் இல்லாத கார் .. தமிழகத்தில் மாட்டுக்கார வேலன்? Google car
Stanley Rajan :
கூகுளின்
ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு
நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின்
சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
ஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது
தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த "மாட்டுக்கார வேலன்" படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம்< எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன என முடிவு செய்துவிட்டார்கள்
"நாங்கள் மாட்டுகறிக்கு எதிரானவர்கள், பசு மாட்டை வணங்குபவர்கள், எங்கள் எம்ஜிஆரே அப்படித்தான் படங்களில் நடித்தார், நாங்கள் கூட உங்கள் கொள்கை, அல்ல அல்ல எம்ஜிஆரின் கொள்கைதான் பாஜக கொள்கை..." என சொல்லிகொண்டு டெல்லியினை சமாதனபடுத்தலாம்
அதனால்தான் இப்பொழுது "மாட்டுக்கார வேலன்" வருகின்றது, இனி விநாய சதுர்த்தி வேளையில் எம்ஜிஆர் யானைகளோடு நடித்த "நல்ல நேரம்" படம் வெளிவரும்
கூகுளின்
ஓட்டுநர் இல்லா காரினை ஆந்திராவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர சந்திரபாபு
நாயுடு விருப்பம், அமெரிக்காவில் கூகுள் அதிகாரிகளை சந்தித்தபின்
சந்திரபாபு நாயுடு அறிவிப்புஆக ஆந்திராவிற்கு ஆளில்லா கார் வரப்போகின்றது
தமிழகத்திற்கு என்ன வரப்போகின்றது தெரியுமா? 46 வருடங்களுக்கு முன்பு இரு சனியன்கள் நடித்து தொலைத்த "மாட்டுக்கார வேலன்" படம் மறுபடியும் ரீலிஸ் ஆகின்றதாம்< எதற்கு என்றால் மத்திய அரசினை அனுசரித்து செல்லவேண்டும் என பழனிச்சாமியே கூட்டத்தில் அறிவித்ததாக சொல்லபட்டது, அனுசரித்து என்பதை விட மகிழ்வித்தால் என்ன என முடிவு செய்துவிட்டார்கள்
"நாங்கள் மாட்டுகறிக்கு எதிரானவர்கள், பசு மாட்டை வணங்குபவர்கள், எங்கள் எம்ஜிஆரே அப்படித்தான் படங்களில் நடித்தார், நாங்கள் கூட உங்கள் கொள்கை, அல்ல அல்ல எம்ஜிஆரின் கொள்கைதான் பாஜக கொள்கை..." என சொல்லிகொண்டு டெல்லியினை சமாதனபடுத்தலாம்
அதனால்தான் இப்பொழுது "மாட்டுக்கார வேலன்" வருகின்றது, இனி விநாய சதுர்த்தி வேளையில் எம்ஜிஆர் யானைகளோடு நடித்த "நல்ல நேரம்" படம் வெளிவரும்
நீட் தேர்வு .... தமிழகத்தின் தரமான மருத்துவ கல்வியை சீர்குலைக்கும் முயற்சி!
Sivasankaran.Saravanan86
நீட் ஆதரவு மாமாக்களிடம் நாம் கேட்கவேண்டியது : தரம் உயர்த்துதல் என்றால் என்ன??
இருப்பதிலேயே எது சிறந்ததாக உள்ளதோ அதற்கு இணையாக மற்றவற்றையும் மாற்றுவதே
தரம் உயர்த்துதல். மாநில அளவில் சிறந்து விளங்குவதை தேசிய அளவிலும்,
தேசிய அளவில் சிறந்து விளங்குவதை சர்வதேச அளவிலும் உயர்த்துவதே தரம்
உயர்த்துதல்.
இந்தியாவில் மருத்துவத்துறை என எடுத்துக்கொண்டால் பொது சுகாதாரத்துறையாகட்டும் தனியார் துறையாகட்டும் தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே மிகச்சிறந்த நிலையில் உள்ளது. இந்திய மருத்துவத்துறையின் தலைநகராக தமிழகம் விளங்குகிறது . குழந்தை இறப்பு விகிதத்தை இந்தியாவிலேயே அதிகளவில் தமிழ்நாடு கட்டுப்படுத்தி சாதனை புரிந்துள்ளது. மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவச்சுற்றுலா வர ஏற்ற இடமாக தமிழ்நாடு உள்ளது. இதையெல்லாம் மத்திய அரசின் புள்ளிவிவரங்களே சொல்கின்றன.
அப்படியென்றால் தமிழ்நாடு மாடலை இந்தியா வின் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதுதானே உண்மையான தரம் உயர்த்துதல்? இந்தியா முழுதும் ஒரே மாதிரி தேர்வு என சொல்லி அதைத் திணிப்பது ஏற்கெனவே The best ஆன தமிழ்நாட்டின் மருத்துவத்துறையை இருக்கிற தரத்திலிருந்து கீழிறக்கத்தான் செய்யும்.
உலகத்தில் எல்லா நாடுகளும் தங்களிடம் இருக்கிற தரத்தை உயர்த்துவதற்குத்தான் பாடுபடுவார்கள். ஆனால் இந்தியா தான் ஏற்கெனவே ஒரு மாநிலத்தில் சிறப்பாக உள்ள தரத்தை சீர்கெடவைப்பதற்கு முயற்சி செய்கிறது..!முகநூல் பதிவு

நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களின் சட்டை கையை வெட்டிய பின்பே அனுமதி .. கடும் கட்டுப்பாடுகளால் பெற்றோர் அதிர்ச்சி!
By: Lakshmi Priya சென்னை: நீட் தேர்வுக்கு முழுக்கை சட்டத்தை அணிந்திருந்த மாணவர்களின் சட்டையை அரைக்கையாக கத்தரிக்கப்பட்ட பின்னரே
அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் தேர்வு இன்று நாடெங்கும் நடைபெற்றது. இதில் தமிழகத்தை பொருத்தவரை 88,000 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 8 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. முன்னதாக, இன்று காலை தங்கள் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு விட வந்த பெற்றோர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
BBC : உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் .. பாகுபலி 2
எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 பெற்றுள்ளது.
திரைப்பட துறையை சேர்ந்த ரமேஷ் பாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ''பாகுபலி 2 திரைப்படம் இந்தியளவில் 800 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்து 1,000 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம்'' என்று கூறியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தமிழக அரசு அனுமதி!

மின்னம்பலம் : புதுக்கோட்டை
மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோகார்பன்’ எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த
மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. ஆனால், சுற்று வட்டாரப் பகுதி மக்கள்
தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல்
உள்ளது. ஆனால், ‘ஜெம் லெபரட்டரீஸ்’ நிறுவனத்தோடு ஒப்பந்தத்தை மேற்கொண்டது
மத்திய அரசு. இதையறிந்து நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள்
இன்றுவரை போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ‘ஹைட்ரோகார்பன்’ திட்டச் சோதனையை நடத்த எண்ணெய் நிறுவனத்துக்கு (ஓ.என்.ஜி.சி), மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில் தஞ்சை மாவட்டத்தில் 5 கிணறுகளும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கிணறுகளும், அரியலூர் மாவட்டத்தில் 6 கிணறுகளும், திருவாரூர் மாவட்டத்தில் 1 கிணறு என மொத்தம் 21 கிணறுகள் சோதனைக்காகத் தோண்டப்பட உள்ளன.

தமிழின் முதன்மையை பறைசாற்றிய கால்டுவெல் பாதிரியாரின் பிறந்த நாள்,

1854ஆம்
ஆண்டு ‘திராவிட மொழிகள் ஒப்பிலக்கணம்’ என்ற நூல் வெளியான பின்னர், அந்த
நூலின் கருத்தாக்கம்தான் கடந்த 150 ஆண்டுகளாக தமிழகத்தை இயக்கி வருகிறது.
அத்தகு சிறப்புமிகு நூலை எழுதியவர் கால்டுவெல் பாதிரியார் ஆவார். திராவிட
மொழிகள் என்ற கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் எல்லீஸ் என்றாலும்,
அதை, மொழியியல் சமூக பண்பாட்டு தளங்களுக்கு விரித்தவர் கால்டுவெல்.
தமிழகத்தின் திராவிட அரசியலுக்கு தனது ஆய்வின் கருத்தாக்கம் மூலம் அடிகோலிய
ராபர்ட் கால்டுவெல் பாதிரியார் மே 7ஆம் தேதி 1814ஆம் ஆண்டில் பிறந்தார்.
தமிழகத்தில் திருநெல்வேலியில் உள்ள இடையன்குடி தேவாலயத்தில் பாதிரியாராக
இருந்தார். அவருடைய திராவிட மொழிகள் ஒப்பிலக்கண ஆய்வு நூல், தமிழின்
பெருமையை மொழிவதோடும் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் பூர்வகுடிகள் என்று கூறியது.
இவர் ஆகஸ்ட் 28ஆம் தேதி 1891ஆம் ஆண்டு மறைந்தார்.
தமிழர்கள் டாக்டர்களாக வர முடியாது: திமுக,,, மத்திய அரசு நீட் தேர்வு..
மதுரை
தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘நீட்’ தேர்வு பாதிப்பு மற்றும் இந்தி
திணிப்பு குறித்த கருத்தரங்கு நேற்று (6.5.2017) திருமங்கலத்தில் நடந்தது.
திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு
தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது: “திமுக ஆட்சிகாலத்தில்தான் அதிகளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. மருத்துவத்துறையில் சேர நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பது திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான் ரத்து செய்யப்பட்டது.
டாஸ்மாக் ! பெண்கள் ஆவேசம்: எந்த சேதாரமும் இல்ல... அப்படியே போயிடுங்க... திரும்பி வந்தா... தரைமட்டம்தான்
''டாஸ்மாக்
கடைய வைக்கக் கூடாதுன்னு வலியுறுத்தி மறியல் பண்ணுனாலும், டாஸ்மாக்
கடைக்கு முன்னாடி கத்தினாலும் கைது செய்யுது போலீசு. தமிழகம் பூரா
அப்படித்தான் நடக்குது. நாம கடந்த 3 நாளா போராடுறோம். எந்த அதிகாரியும் இதை
கண்டுக்கல. அதனால இப்ப நாம உடனே ஏதாவது செய்யணும்’’ என பேசிக்கொண்ட
பெண்கள், திடீரென ஆவேசம் அடைந்து டாஸ்மாக் கடையின் பூட்டை சுத்தி மற்றும்
கடப்பாரையுடன் வந்து உடைத்து, கடையின் உள்ளே இருந்த மதுபான பெட்டிகளை
சேதப்படுத்தாமல் அப்படியே தூக்கிக்கொண்டு செந்துறை - ஜெயங்கொண்டம் பிரதான
சாலையில் வைத்து மறியல் செய்தனர்>விஷயத்தை
அறிந்த டாஸ்மாக் ஊழியர்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ''ஒரு
பாட்டில கூட நாங்க உடைக்கல. இங்க இருக்கிறதோட (மதுபானங்கள்) மதிப்பு
எவ்வளவு?'' என்று பெண்கள் கேட்டனர்.&t;">அதற்கு டாஸ்மாக் ஊழியர்கள், ''ரூபாய் 11 லட்சம்'' என்று தெரிவித்தனர்.;">''நாங்க
என்ன செய்யுறோமுன்னா, ஒரு பாட்டில கூட உடைக்காம, எந்த சேதாரமும் இல்லாம,
அப்படியே எல்லா பாட்டிலேயும் கொடுத்துடுறோம், நீங்க அப்படியே
எடுத்துக்கிட்டு வேற எங்கயாச்சும் போயிடுங்க. ஆனா.. திரும்பி வந்தீங்கன்னா,
இனி கடை தரைமட்டம்தான்..'' என எச்சரித்தனர் பெண்கள்.
கிளிட்டோரிஸ் .. ஆபிர்க்கவில் இருந்து ஆசியாவரை ... ஷர்மிளா செய்து
Sharmila Seyyid :
பிறப்புறுப்புச் சிதைக்கப்பட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் 200
மில்லியன் சிறுமிகள் மற்றும் பெண்களில் ஒருத்தி, பண்பாட்டுப்
பழக்கம்இன்னும் புழக்கத்தில் இருக்கின்ற சமூகமொன்றினது உறுப்பினள் போன்ற
இன்னும் என்னவாறான தகைமைகள் இதைப்பற்றிப் பேசுவதற்குத்தேவைப்படலாம்?
பெண் பிறப்பு உறுப்பு சிதைப்பு (Female Genital Mutilation – FGM), பெண்
விருத்தசேதனம் (Female Circumcision) ஆகிய சொல்லாடல்கள் சில
ஆண்கள், மதவாதிகள், சமூக கலாசாரக் காவலர்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம்.
இனஒடுக்குதல்களாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கும்
ஆப்பிரிக்கமக்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்ட சாபம் என்பதாக இந்தக் கொடுமை
பற்றி மனச்சாட்சியே இல்லாத அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
ஆப்பிரிக்காவிலும் முஸ்லிம்கள் அல்லாத பழங்குடியினர்கள் மத்தியில்
மட்டும்தான் இந்தப் பண்பாடு இருக்கின்றதென்பதாக மானிடத்திற்கு எதிரான
அவர்களது மனங்கள் அமைதி கொள்ளலாம். இவர்கள் தங்களது சொந்தவீட்டுக்குள்ளும்
அயலிலும் நடக்கின்ற மாபெரும் அநீதியைப் பற்றியஅக்கறையற்றவர்களாக
இருந்துகொண்டு மதத்திலிருந்து ‘ஆகுமாக்கப்பட்ட’ ஆதாரங்களையும்
‘தடுக்கப்பட்ட’ ஆதாரங்களையும் காண்பித்துத் தங்களுக்குள்ளே முரண்பட்டுக்
கொண்டிருப்பவர்கள்.
பழங்குடி பெண்கள் மீது சித்திரவதை .. அம்பலப்படுத்திய உதவி ஆணையாளர் வர்ஷா இடை நிறுத்தம் ..
போலீஸார் செய்த சித்ரவதைகளை அம்பலப்படுத்திய ஜெயிலர் வர்ஷா தோங்ரி.
சத்தீஸ்கரில் உள்ள ராய்பூர் துணை ஜெயிலர் வர்ஷா தோங்ரி என்பவர் பஸ்தார்
சிறையில் பழங்குடிப் பெண்கள் அனுபவிக்கும் சித்ரவதைகளைப் பற்றி
சமூகவலைத்தளத்தில் எழுதி அம்பலப்படுத்தியற்காக சஸ்பெண்ட்
செய்யப்பட்டுள்ளார்.
பஸ்தார் போலீஸ் நிலையங்களில் பழங்குடிப் பெண்கள் நிர்வாணக்கப்பட்டு
சித்ரவதைச் செய்ததை கண்கூடாகப் பார்த்தேன் என்று அதை விவரித்து அவர்
எழுதியிருந்தார்.
சுக்மாவில் அன்று மாவோயிஸ்ட் தாக்குதலில் 25 மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கொல்லப்பட்டதையடுத்து அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
“நான் சித்ரவதையைக் கண்கூடாகப் பார்த்தேன். பழங்குடிப் பெண்களைப் பிடித்து
வந்து நிர்வாணமாக்கி அவர்கள் மார்பகங்களிலும், மணிக்கட்டுகளிலும் மின்சாரம்
பாய்ச்சி சித்ரவதை செய்தனர். நான் அவர்கள் உடல்களில் இந்த அடையாளத்தைப்
பார்த்து பயந்து போய் விட்டேன். சிறு பழங்குடிப் பெண்களை பிடித்து வந்து
ஏன் இந்த மூன்றாம் தர சித்ரவதை செய்ய வேண்டும்? நம் அரசியல் சாசனமும்,
சட்டமும் இத்தகைய மனிதாபிமானற்ற சித்ரவதைகளை அனுமதிக்கவில்லை.
அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப ஆர்வம் .. மனுக்கள் குவிகிறது!
சிவகங்கை: தமிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்து, அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். 119 முகாம்கள்இலங்கையில், 1983ல், உள்நாட்டு போர் துவங்கியதில் இருந்து தமிழர்கள் இந்தியா வரத் துவங்கினர். தமிழகத்தில், 119 முகாம்களில், 67 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர்.
இதுதவிர, போலீசார் அனுமதியுடன், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் உள்ளனர். 2009 மே மாதம், உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததும், ஒரே சமயத்தில், 5,000 பேர் இலங்கைக்கு சென்றனர். வேலைவாய்ப்புதற்போது, இலங்கையில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுவதாலும், அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதாலும், தங்கள் சொந்த நாட்டிற்கு செல்ல, இலங்கை தமிழர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களெல்லாம் ஆசைப்பட்டு போக நினைக்கவில்லை அகதிகளுக்கு மத்திய மாநில
அரசுகள் கொடுக்கும் அநியாயத் தொல்லை பொறுக்காமல் தான் போகிறார்கள் இன்னும்
கூட பல அரசு அதிகாரிகள் இவர்களை தீவிரவாதிகள் போல் பார்க்கிறார்கள் அகதிகள்
முகாம் என்ற பெயரில் கொடுமையான சிறைவாசம் இங்கேயே பிறந்த வளர்ந்த
தலைமுறைக்கும் வேலை வாய்ப்பு கிடையாது டிரைவிங் லைசென்ஸ் கிடையாது
உயர்கல்வி வசதி மறுக்கப்படுகிறது இன்னும் பல சலுகைகள் கிடையாது எனவே இந்த
மனிதாபிமானம் இல்லாத இந்திய அரசை வெறுத்து வெளியேற
முயற்சிக்கிறார்கள்
உயர்நீதிமன்றம் தீர்ப்பு :: மருத்துவ மேற்படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது .. மேன்முறையீடு செய்ய தீர்மானம்!
தமிழகத்தில், மருத்துவ மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு
இடஒதுக்கீடு கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சென்னை,
தமிழ்நாட்டில்,
அரசின் கிராமபுற மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு எம்.டி.
மற்றும் எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு
வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்திய
மருத்துவ கவுன்சில் முதுகலை கல்வி தொடர்பாக விதிமுறை ஒன்றை வெளியிட்டது.
இதன்படி நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதோடு கிராமபுற மாணவர்களுக்கான
இடஒதுக்கீடும் ரத்து செய்யப்பட்டது. அதேநேரம்
தமிழக அரசு நீட் தேர்வில் அரசு டாக்டர்கள் பெற்ற மதிப்பெண்ணை, 90
மதிப்பெண்ணாக கணக்கிட்டு, மலைக்கிராமம் உள்ளிட்ட கடினமாக பகுதிகளில்
டாக்டராக பணியாற்றியதற்கு, அதிகபட்சம் 10 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து,
2017-18-ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக் கான விளக்க
குறிப்பேட்டை வெளியிட்டுள்ளது.
டெல்லி.. விஷவாயு தாக்கி 450 மாணவிகளுக்கு மூச்சு திணறல் .. மருத்துவ மனையில் !
புதுடெல்லி,
டெல்லியில் கன்டெய்னர் கிடங்கில் இருந்து கசிந்த விஷவாயு தாக்கி
450 மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள் அங்குள்ள
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.விஷவாயு கசிந்தது டெல்லியின் தென்கிழக்கு பகுதியான துக்ளகாபாத்தில் சுங்க இலாகாவின் கன்டெய்னர் கிடங்கு அமைந்துள்ளது. அதன் அருகே ராணி ஜான்சி மகளிர் பள்ளி மற்றும் அரசு பெண்கள் பள்ளி என 2 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் நடைபெற இருந்த ஒரு தேர்வுக்காக நேற்று ஏராளமான மாணவிகள் வந்திருந்தனர்.
இந்த கன்டெய்னர் கிடங்கில் இருந்து காலை சுமார் 7.30 மணியளவில் திடீரென விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த மாணவிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டன. இதனால் சுமார் 450 மாணவிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
முகப்பவுடரால் புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சனுக்கு 110 மில்லியன் டாலர் அபராதம்
Johnson & Johnson was hit with a $110 million jury decision in favor of a woman who said talc in the company's baby powder gave her ovarian ...
ஜான்சன் அன் ஜான்சன் மருந்து நிறுவனத்தின் முகப்பவுடரை பயன்படுத்திய பின்னர்தான், தனக்கு கருப்பை புற்றுநோய் வந்தது என்று வழக்கு தொடர்ந்த பெண்ணொருவருக்கு, அந்த நிறுவனம் 110 மில்லியன் டாலருக்கு மேலான அபராத தொகை வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
4 தசாப்தங்களாக முகப்பவுடரை பயன்படுத்தி வந்த பின்னர், தனக்கு அதனால் புற்றுநோய் உருவானதாக மிசௌரி மாகாணத்தின் வர்ஜினியாவை சேர்ந்த 62 வயதான லோயிஸ் ஸ்லெம்ப் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களுடைய பொருட்களோடு தொடர்படைய புற்றுநோய் ஆபத்து பற்றி போதியளவு வாடிக்கையாளா்களை எச்சரிப்பதற்கு இந்த நிறுவனம் தவறிவிட்டது என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். ஆனால், கருப்பை புற்றுநோய்க்கும் முகப்பவுடருக்கும் உள்ள தொடர்பு நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக ஜான்சன் &; ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

செம்மர கடத்தல் சங்கீதா சட்டர்ஜி சொத்துக்கள் பறிமுதல்? கூட்டாளிகளை தேடி ..
செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியின் கூட்டாளிகளைப் பிடிக்க திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்.
By: Lakshmi Priya
திருப்பதி: செம்மரங்களை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிய சங்கீதா சாட்டர்ஜியுடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை நடத்த திருப்பதி போலீஸார் தமிழகம், கர்நாடகத்துக்கு விரைந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சங்கீதா சாட்டர்ஜி. விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றிய இவர், மாடல் அழகியாகவும் வலம் வந்தார். இந்நிலையில் அவர் சென்னையை சேர்ந்த லட்சுமணன் என்பவரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமணன் செம்மரக் கடத்தல் தொழில் செய்து வந்தார். கணவருடன் சேர்ந்து சங்கீதாவும் பல ஆண்டுகளாக செம்மரக் கடத்திலில் ஈடுபட்டு வந்தார்.
பார்ப்பான் செய்தால் யாகம் ஹோமம் .. சாதாரண மக்கள் செய்தால் மூட நம்பிக்கை .பில்லி சூனியம் ...
Ilangovan Geeta: :
பில்லி-
சூன்யம் வைத்தல் , பேயோட்டுதல் போன்ற அடிமை ஜாதியின் பழக்கங்களை மூட
நம்பிக்கை எனச் சடுதியில் பகடி பண்ணும் வெகு ஜன பத்திரிக்கைகள் எல்லாம்
ஆதிக்க ஜாதியினரின் யாகம், ஹோமங்களும் அதே லட்சணத்திலான மூட நம்பிக்கைதான்
என்பதை ஒரு முறை கூடச் சொல்லத் துணிந்ததில்லை.மக்களிடம் பித்தலாட்டம் பண்ணி, அவர்களை ஏய்த்துப் பிழைப்பதற்கு ஆதிக்க ஜாதிக்குத்தான் உரிமை இருக்கிறது என்பது இந்தச் சம்முவத்தின் பொதுப்புத்தியாய் தொடர்ந்துவருகிறது இதுக்கப்புறம் இந்த அண்டாவில் சோறாக்கி தின்னவன் நிலையை நினைச்சேன் சிரிச்சேன். My god, mutton biriyani கேள்வி பட்டிறிக்கிறேன், chicken biriyani கேள்வி பட்டிறிக்கிறேன், beef biriyani கேள்வி பட்டிறிக்கிறேன், இது என்ன human பிரியாணி'யா... அதுவும் பார்ப்பு பிரியாணி? முகநூல் பதிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)