இந்நிலையில், கருணாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது” என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டால் அதை செய்து கொடுக்க வேண்டியது எம்.எல்.ஏ. கடமை. ஆனால், தொகுதி மக்கள் தங்களின் மனக்குமுறலைக் கொட்டினால் சிறையில் தள்ளுவது என்ற புது விதியை உருவாக்குகிறார் கருணாஸ்!
செவ்வாய், 25 அக்டோபர், 2016
கேள்வி கேட்ட தொகுதிவாசியை சிறையில் தள்ளிய லொடுக்கு புலி கருணாஸ்!
இந்நிலையில், கருணாஸ் இரண்டு நாட்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். அப்போது, அவருடைய செல்போனுக்கு அழைத்த ஒரு நபர், தன்னை தொகுதிவாசி என கூறி அறிமுகம் செய்து கொண்டு பேச ஆரம்பித்துள்ளார். “தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது” என்று அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த நபர் கருணாஸுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் கருணாஸ் அளித்த புகாரின்பேரில், செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸார், திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் (39) என்பவரை கைது செய்தனர். தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டால் அதை செய்து கொடுக்க வேண்டியது எம்.எல்.ஏ. கடமை. ஆனால், தொகுதி மக்கள் தங்களின் மனக்குமுறலைக் கொட்டினால் சிறையில் தள்ளுவது என்ற புது விதியை உருவாக்குகிறார் கருணாஸ்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக