சுப்ரமணியபுரம்,
போராளி, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி படங்களில்
நடித்திருப்பவர் சுவாதி. இளம் ஹீரோயின்களின் கடும்போட்டிகளை சமாளிக்க
முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்,
தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாகார்ஜுனா,
தந்தை மகன் இரட்டை வேடம் ஏற்று நடிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க
அழைப்பு வந்தது. ஏற்கனவே சீனியர் நடிகர்களுடன் நடிப்பதற்கு ஹீரோயின்கள்
தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்க சில
நடிகைகளை அணுகியபோது நடிக்க மறுத்தனர்.
அதே பாலிசியை சுவாதியும்
பின்பற்றி இருக்கிறார். தந்தை மகனாக நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் மகன்
கதாபாத்திரத்துக்கு ஜோடியாக நடிக்கவே சுவாதியிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
கதையை கேட்டுபிடித்திருக்கிறது என்றவர் கால்ஷீட் தர மறுத்துவிட்டார்.
தமிழ், மலையாளத்தில் பிஸியாக இருப்பதால் கைவசம் கால்ஷீட் இல்லை என்று மறுத்துவிட்டாராம். சுவாதி எந்தெந்த படங்களில் நடித்து வருகிறார் என்று நாகார்ஜுனா தரப்பு விசாரித்ததில் அவர் அதிக படங்களில் நடிக்கவில்லை என்பது தெரிந்தது. இதை அறிந்து நாகார்ஜுனா ஷாக் ஆனாராம். 'லிங்கா' படத்துக்கு பிறகு வயதான ஹீரோக்களுடன் நடிக்க இளம் நடிகைகள் தயங்குவது அதிகரித்துள்ளது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது - .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக