கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்- க்கும் பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததுக்காக விஞ்ஞானி ராவ்&க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக