For ages now, Mauritia has been hiding. The small, precambrian continent
once resided between Madagascar and India, before splitting off and
disappearing beneath the ocean waves in a multi-million-year breakup
spurred by tectonic rifts and a yawning sea-floor. But now, volcanic
activity has driven remnants of the long-lost continent right through to
the Earth's surface. After millions of years, and some incredible
geologic sleuthing, it seems Mauritia has been foun
இந்தியாவில் இருந்து Madagascar நாடு பிரிவதற்கு முன்பு, சுமார் 61 மில் லியனிலிருந்து 83 மில் லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மொரிசியா என்று பெயரிடப்பட் டுள்ள ஒரு சிறிய கண் டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது இந்தியப் பெருங் கடலில் மொரிசியஸ் நாட்டுக்கு அருகில் கட லுக்கு அடியில் உள்ள தாக கூறியுள்ளனர்.

மொரிசியஸ் கடற்கரை மணலில், 660 மில்லிய
னிலிருந்து, கிட்டத்தட்ட 200 கோடி ஆண்டுகள் வயதான சிர்கோன்ஸ் எனப்படும்
மினரல், இருப்பதை ஆராய்ச்சி யாளர்கள் பகுப்பாய்ந்து உள்ளனர். இந்த சிறிய
தாதுத் துகள்கள் குறிப் பிடத்தக்க ஒரு கண்டு பிடிப்பு என்று சொல்லப்
படுகிறது. இந்த சிர்கோன் துகள் கள், மொரிசியஸ் தீவின் அடியில் உள்ள, இந்த
சிறிய மொரிசியா கண் டத்தின் பிளவு பற்றி குறிப்பிடுகிறது.
பின்னர் இந்தியப் பெருங்கடல் சுற்றி
வளைத்து அப்பகுதி நிலங்களை மறைத்து விட்டன என்றும் கூறி யுள்ளனர்.
இங்கிருந்து 200 மில்லியன் ஆண்டு களுக்கு முன்பு பிரிந்த பேங்கீ என்ற ஒரு
பாறை அடுக்கு, தெற்கில் கோண்டு வானாவாகவும் வடக் கில் லாரேசியா எனவும்
பிரிந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த கோண்டுவானா 80 -130 மில்லியன் ஆண்டு
கள் இடைப்பட்ட காலங் களில், பிரிந்து மதகாஸ் கர், இந்தியா, ஆஸ்திரே லியா
மற்றும் அண்டார் டிகா என மாறி இருக் கலாம் என்று சொல்லப் படுகிறது.viduthalai.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக