ஆசிட் வீச்சுக்கு இலக்கான sonali mukherjee 2.5 மில்லியன் வெற்றி
sonali mukherjee27 வயதான இவர் ஆசிட் வீச்சுக்கு இலக்காகி தன் முகத்தைஇழந்தார்.கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்த சம்பவத்தில்
மர்ம நபர்களின் ஆசிட் வீச்சுக்குஇலக்கானார்.இதில் தனது அழகிய
முகத்தை தொலைத்து தவித்த வந்தார் சொனாலி.இந்நிலையில்இப்பெண்Who wants to be a Millionaire எனும் இந்திய தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 2.5 மில்லியன் ரூபாயை வெற்றி
பெற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக