தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்த வகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அந்தந்த மாநில மொழி தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி, தொழிற்சங்கங்களோடு சம்பள ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல முறையில் தொழில் நடத்தி வருகிறார்கள். மற்ற மாநில தொழிலையும் தொழிலாளர்களையும் பெப்சியையும் பாதிக்கும் வகையில் பிலிம்சேம்பர் அறிக்கை வெளியிட்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் உள்ளது. எனவே படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நியாயமான புதிய சம்பளத்தை வழங்கி வருவதால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அதே போல மீதமுள்ள சங்கங்களின் சம்பளம் பற்றி பேச எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
வெள்ளி, 9 செப்டம்பர், 2011
சினிமா தொழிலாளர்கள் அறிவிப்பு பிலிம் சேம்பர் முடிவு எங்களை கட்டுப்படுத்தாது
தற்போது பிலிம்சேம்பர் எடுத்துள்ள முடிவு எந்த வகையிலும் சம்மேளனத்தை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் அந்தந்த மாநில மொழி தயாரிப்பாளர்கள் அவர்களுக்கென தனி அமைப்பை ஏற்படுத்தி, தொழிற்சங்கங்களோடு சம்பள ஒப்பந்தம் செய்துகொண்டு நல்ல முறையில் தொழில் நடத்தி வருகிறார்கள். மற்ற மாநில தொழிலையும் தொழிலாளர்களையும் பெப்சியையும் பாதிக்கும் வகையில் பிலிம்சேம்பர் அறிக்கை வெளியிட்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் உள்ளது. எனவே படம் எடுத்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் எங்களுக்கு நியாயமான புதிய சம்பளத்தை வழங்கி வருவதால் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொழில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். அதே போல மீதமுள்ள சங்கங்களின் சம்பளம் பற்றி பேச எப்போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக