
ஆசிரமத்தின் சில இடங்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது .்
் அன்பார்ந்த வாசக நண்பர்களே!!!!! நாட்டில் எந்த ஒரு ஏமாற்று சம்பவம் நடந்தாலும் அதற்கு காரணமானவர் மீது என் பொரிந்து தள்ளுகிறீர்கள்..... 'என்னை சாமியார் ஏமாற்றி விட்டார், அரசியல் வாதி ஏமாற்றி விட்டார், நிதி நிறுவனம் ஏமாற்றி விட்டது என்று எப்ப பார்த்தாலும் புலம்புவது. இவர்கள் பின்னாடி போகும் உங்கள் புத்தியை என்ன சேட்டு கடையிலா அடகு வைத்து உள்ளீர்கள். உங்களுக்கு சுய புத்தி ஏன் வேலை செய்ய மாட்டேன் என்கிறது. 1. சாமியார் - யாரெல்லாம் சாமியார் பின்னாடி போகிறார்கள், பணம் அதிகமாக வைத்துக்கொண்டு நிம்மதி இல்லாமல் அலையும் பணக்காரன் அல்லது பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்லும் ஏழை. நீங்கள் அதிகமாக பணம் வைத்து இருந்தால் ஒரே ஒரு முறை அடுத்தவருக்கு (முகம் தெரியாதவருக்கு, பிரதி பலன் எதிர் பாராமல்) உதவி(படிக்க, மருத்துவ உதவி ......) செய்து பாருங்கள். இறைவன் உங்கள் பின்னல் ஓடி வருவார். 2. அரசியல் வாதி - இந்த 40 ஆண்டு கால வரலாற்றில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சிக்காவது ஒட்டு போட்டு உள்ளோமா, பிறகு எப்படி ஒரு நல்ல முதல்வரையோ மந்திரியையோ எதிர் பார்க்க முடியும். 3. நிதி நிறுவனம்- அதிக வட்டி என்ற விளம்பரத்தை பார்த்த உடன் என்ன ஏது என்று விசாரிக்காமல் பணத்தை முதலீடு செய்வது, பிறகு புலம்புவது. எத்தனை பொது துறை நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் முதலீடு செய்தவர்கள் யாரும் புலம்பியதாக (பணம் முழுதும் சுருட்ட பட்டுவிட்டதாக) செய்தி வருவதில்லையே. இவை அனைத்திற்கும் காரணம் மக்களாகிய நம்முடைய பேராசை. பேராசை பெரும் நஷ்டம். அகவே கோழி பிரியானியும் குவாட்டரும் பணமும் வங்கி கொண்டு பிறகு ஐந்து வருடங்களுக்கு புலம்புங்கள்!!!!
www.dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக