savukkuonline.com :
பாதுகாப்பு
அமைச்சர் ஒரு அப்பாவி. அவர் 2017, செப்டம்பர் 3இல் பொறுப்பேற்பதற்கு முன்
ரஃபேல் விவகாரத்தில் நடந்த பல விஷயங்கள் அவருக்குத் தெரியாது. அவர் தன்
சொந்த நிகழ்ச்சி நிரலைக்கூடச் சரியாகப் பார்க்கத் தவறிவிட்டார் என்று
தெரிகிறது.
இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல்
விமான ஒப்பந்தம் 2015, ஏப்ரல் 10 அன்று பாரீசில் பிரதமர் நரேந்திர மோடியால்
அறிவிக்கப்பட்டு, 2016 செபடம்பர் 23இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது
சர்ச்சையை உண்டாக்கி, விசாரணைக்கான கோரிக்கையை எழுப்பியது. அண்மையில்,
பாதுகாப்பு அமைச்சர், “நான் ஏன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என
கேட்டார். அப்பாவிகளுக்கு நாம் காட்டும் சலுகையின்படி அவருக்குக் காரணங்களை
எடுத்துச் சொல்வதே முறை. இதோ பத்துக் காரணங்கள்:
1) இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள், 126 ரஃபேல் இரட்டை இஞ்சின் பல் நோக்கு போர் விமானத்தை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 2012 டிசம்பர், 12இல் திறக்கப்பட்ட சர்வதேச அளவிலான ஏலத்தில் ஒரு விமானத்திற்கான விலை ரூ.526.10 கோடி எனக் கண்டறியப்பட்டது.
இந்திய மற்றும் பிரான்ஸ் அரசுகளுக்கு இடையிலான ரஃபேல்
விமான ஒப்பந்தம் 2015, ஏப்ரல் 10 அன்று பாரீசில் பிரதமர் நரேந்திர மோடியால்
அறிவிக்கப்பட்டு, 2016 செபடம்பர் 23இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது
சர்ச்சையை உண்டாக்கி, விசாரணைக்கான கோரிக்கையை எழுப்பியது. அண்மையில்,
பாதுகாப்பு அமைச்சர், “நான் ஏன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என
கேட்டார். அப்பாவிகளுக்கு நாம் காட்டும் சலுகையின்படி அவருக்குக் காரணங்களை
எடுத்துச் சொல்வதே முறை. இதோ பத்துக் காரணங்கள்:1) இந்தியா மற்றும் பிரான்ஸ் அரசுகள், 126 ரஃபேல் இரட்டை இஞ்சின் பல் நோக்கு போர் விமானத்தை வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. 2012 டிசம்பர், 12இல் திறக்கப்பட்ட சர்வதேச அளவிலான ஏலத்தில் ஒரு விமானத்திற்கான விலை ரூ.526.10 கோடி எனக் கண்டறியப்பட்டது.

































