தினகரன் : நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார்
மதுரை: நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்துள்ள கதிரேசன், தனுஷை தமது மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார். வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்று கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.வியாழன், 5 அக்டோபர், 2017
நடிகர் தனுஷ் பொய் ஆவணங்கள் ...மதுரை கதிரேசன் தம்பதிகள் மீண்டும் வழக்கு தொடர்கிறார்கள்
தினகரன் : நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார்
மதுரை: நடிகர் தனுஷ் மீது மதுரை காவல் நிலையத்தில் கதிரேசன் என்பவர் புகார் அளித்துள்ளார். புகார் அளித்துள்ள கதிரேசன், தனுஷை தமது மகன் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் ஆவார். வழக்கு விசாரணையின் போது நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்று கதிரேசன் போலீசில் புகார் அளித்துள்ளார்.BBC :6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்
உத்தரப்பிரதேச மாநில அரசு
நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார்.
<>பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்
முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப் பிறகு, 433 என்கவுண்டர்கள்
நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.அநாமேதேயமாக பிபிசியிடம் பேசிய அதிகாரிகள், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்று கூறினர். அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு அவற்றை ஒரு 'சாதனை' என்று குறிப்பிட்டுள்ளதுடன் மாநிலத்தின் 'சட்டம் - ஒழுங்கு நிலை முன்னேறி வருவதற்கான ஆதாரம்' என்றும் கூறுகிறது.
தினகரன் வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்: ஆவணங்கள் தாக்கல் செய்ய இனி அவகாசம் இல்லை
மாலைமலர் :;மதுரை:
அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு எடப்பாடி
பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டி.டி.வி.தினகரன் தலைமையில்
செயல்படும் அணியினரும் உரிமை கோருகின்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரும்
தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளனர்.
கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க
வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
எனவே, கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினகரன் தரப்பு மனு தாக்கல் செய்தது. அதில்,
கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பிப்ரவரி
28-ம் தேதி வரை அவகாசம் அளிக்க உத்தரவிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு
ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சசிகலாவுக்கு விடுப்பு ,, நாளை? நடராஜன் உடல்நிலையை முன்னிட்டு சிறைத்துறை நிர்வாகம் ,,,
விகடன் :பிரேம் குமார் எஸ்.கே. :
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருட சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் தற்போது தினகரன் சசிகலாவைப் பார்ப்பதற்காக பெங்களூரு புறப்பட்டார்.
சசிகலா கணவர் நடராசன் உடல்நிலை பாதிப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதையடுத்து தற்போது அவருக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் நடராசனைப் பார்ப்பதற்காக 15 நாள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார் சசிகலா. முதலில் தாக்கல் செய்த பரோல் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சிறைக் கண்காணிப்பாளரிடம் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தார்,
இ
இந்நிலையில், கர்நாடகா சிறைத்துறை சில ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பி வைத்தது. இன்று அந்த ஆவணங்கள் சென்னையில் சரிபார்க்கப்பட்ட பிறகு, கர்நாடகச் சிறைத்துறைக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கிடையில் டி.டி.வி.தினகரன், இன்று திடீரென்று பெங்களூரு புறப்பட்டார். பெங்களூரு சென்று அங்கு சிறைத்துறை அதிகாரிகளிடம் சசிகலா சென்னையில் தங்கும் இடம் பற்றி ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது. இதனால் இன்று நள்ளிரவு அல்லது நாளை சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படலாம் எனச் சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
வாரணாசி ..14 நோயாளிகள் உரிழப்பு .. மயக்கு வாயுவுக்கு பதிலாக சிரிப்பு வாயு செலுத்திய ஊழியர்கள்!
At least 14 patients had died in the surgery ward of Sundar Lal Hospital in Uttar ... UP: Hospital attached to BHU used industrial-grade gas on patients ... at Lanka Police Station in Varanasi on June 14, after a complaint by the ...palanivel.manickam.:வாரணாசி மருத்துவமனையில் 14 பேருக்கு அனஸ்தீஷியா எனும் மயக்க மருந்துக்கு பதில் நைட்ரஸ் ஆக்ஸைட் எனும் வாயு( சிரிக்க வைக்கும் வாயு) செலுத்தப்பட்டு இறந்திருக்கிறார்கள்,இது அளவுக்கு மீறினால் மூளை பாதிப்படைந்து இறக்க நேரிடும் என்பது அறிவியல். மருத்துவமனையின் அலட்சியத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு இது, வடக்கு அலகாபாத் மருத்துவமனை ஒன்றுக்கு பாஜக எம்எல்ஏ வின் தந்தை ஒருவரால் விநியோகம் செய்யப்பட்ட இம் மருந்தினால் ஏற்பட்ட விபரீதம் என முதற்கட்ட தகவல்,
வாரணாசியில் போட்டியிட்டு வென்ற "மாமனிதர்" யார்? அவரின் தொகுதியில் இப்படி ஒரு நிகழ்வு?
நாட்டின் மிகமுக்கியமான மனிதரின் தொகுதியிலே பொதுமக்களுக்கு நிலைமை இதுதான் என்றால்?
யார் அந்த மனிதர்??????
மதுரை ஒரே குடும்பத்தில் 7 பேர் தற்கொலை .. கடன் சுமை... ஒருவர் மருத்துவ மனையில்
Siva
Oneindia Tamil
மதுரை: மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்றதில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அருகே வண்டியூர் குறிஞ்சி நகரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் கடன் பிரச்சனை காரணமாக கடந்த மாதம் 24ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
65 வயது ஜெகஜோதி அவரது மகன்கள் வேல்முருகன், குறிஞ்சி குமார், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஜெய தாரணி, ஜெய மோனிகா, ஜெயசக்தி என 8 பேர் விஷம் குடித்தனர்.
இதில் 6 பேர் பலியாகினர். 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் குறிஞ்சி குமரனின் மனைவி செல்வி சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.
இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.அமேரிக்கா 59 பேரை கொன்றவனின் காதலியிடம் விசாரணை.. இதுவரை முன்னேற்றம் இல்லை
Siva . Oneindia Tamil : லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் 59 பேரை கொன்ற ஸ்டீபன் பாடக்கின் காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஸ்டீபன் பாடக் என்பவர் கூட்டத்தை நோக்கி சுட்டதில் 59 பேர் பலியாகினர், 527 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் ஸ்டீபனின் காதலி மரிலூ டான்லியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்டீபனின் காதலி ஸ்டீபன் எதற்காக இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தினார், இந்த தாக்குதல் குறித்து முன்பே தெரியுமா, அப்படி தெரிந்திருந்தால் அதிகாரிகளுக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை என்று போலீசார் டான்லியிடம் கேட்டுள்ளனர். போலீசார் போலீசார் முதல்கட்ட விசாரணையில் ஸ்டீபன் ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. அதனால் டான்லி தான் போலீசாருக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை என்று கூறப்படுகிறது.
விமான டிக்கெட் விமான டிக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஸ்டீபன் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து டான்லியை பிலிப்பைன்ஸில் இருக்கும் அவரது குடும்பத்தாரை பார்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
விமான டிக்கெட் விமான டிக்கெட் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஸ்டீபன் விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து டான்லியை பிலிப்பைன்ஸில் இருக்கும் அவரது குடும்பத்தாரை பார்த்து வருமாறு கூறி அனுப்பி வைத்துள்ளார்.
டெங்குவை கட்டுப்படுத்த நிதி இல்லை ஊரக வளர்ச்சி அலுவலர்கள் அதிர்ச்சித் தகவல்
தீக்கதிர் : டெங்குவை ஒழிக்கஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது. ஆனால் அதற்கான நிதி
வந்து சேராததால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலை
ஏற்பட்டுள்ளதாக ஊரகவளர்ச்சித்துறை அலு வலர் சங்க மாநிலத்தலைவர் சுப்
பிரமணியன் தெரிவித்தார்.மதுரையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்
சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிர
மணியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
மத்திய, மாநில அரசுகள் கொடுக்க வேண்டியநிதி ஊராட்சி நிர்வாகங் களுக்கு
இன்னும் சரியான முறையில் வரவில்லை.குஜராத்தி காந்தி குஜராத்துக்கு கொடுத்தது –ரூ.26.25 லட்சம் ,,,. இதர முழு இந்தியாவுக்கும் கொடுத்தது – ரூ.28 லட்சம் மட்டுமே! காங்கிரஸ் பணத்தில் .....
krishnavel.T.S : காந்தி கணக்கு
மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி, நாடு போற்றும் இந்த மனிதர் இந்திய
விடுதலைக்கு பெரும் பங்காற்றியவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால்
சமூக விடுதலைக்கு இவர் எதையும் செய்ததில்லை.
ஒரு மனிதரின் பிறந்தாநாள் அன்று அவரை குறைகூறி எதுவும் எழுதக் கூடாது என்பது என் எண்ணம்,
அதனால் அவர் மீது இருக்கும் என் மனக்குறையை வெளிப்படுத்தும் விதமாக, “ஒரு நாள் காரில் செல்லும்போது” என்ற வகையில் ஒரூ வேடிக்கை பதிவு போட்டேன்,
இத்தனைக்கும் அது நான் எழுதியது கூட அல்ல வெறும் பகிர்வே.
அந்த பதிவில் ஒரு நண்பர் வந்து உங்கள் மேலே எவ்வளவு மதிப்பு வைத்திருந்தேன், இப்படி தரம் தாழ்ந்து எழுதுவதா என்று கேட்டார்
அவருக்காகவே இந்த காந்தி கணக்கு சிறப்பு கட்டுரை.
1919-ல் தான் காந்தி காங்கிரஸ்சில் சேர்ந்தார், ஆனாலும் விரைவாக அதன் அசைக்கமுடியாத சக்தியாக அவர் மாறி விட்டார். அப்போது இந்திய விடுதலை போராட்ட செலவுகளுக்கு நிதி வேண்டும் என்று இந்தியா முழுவதும் பணம் வசூல் செய்யப்பட்டது,
அந்த நிதிக்கு திலக்ஸ்வராஜ் ஃபண்ட் என்று பெயர். அப்போது, அந்த நிதிக்கு காந்தி நிர்ணயித்த இலக்கு ஒரு கோடி ரூபாய்.

பாபா ராம்தேவிற்கு பாஜக அரசு இலவசமாக கொடுத்த நிலங்களின் பட்டியல் .. இந்த நாட்டில் சட்டங்களே இல்லையா?
Venkat Ramanujam
·
#mgr #modi both given our govt lands to rogues and cinema stars and getting publicity..
இங்கே என்ன நடக்கிறது, ஆட்சியில் இருக்கும் கட்சி தங்கள் ஆதரவு சாமியார்களுக்கு இஷ்டப்பட்ட மாதிரி அரசுநிலைங்களை தாரை வார்க்க அதிகாரம் உண்டா? ஒரு சாதாரண மனிதன் தனது வங்கி கணக்கில் இருப்பு வைத்திருக்க முடியாவிட்டால் அதற்கு தண்டப்பணம் வங்கிகள் வசூலிக்கின்றன. கேடு கேட்ட ஆட்சியும் அரசியல் கட்சியும் , இதற்கு வக்காலத்து வாங்கிகொண்டு விபசார ஊடங்களும் சோம்பு மாமக்களுமாக இடி அமின் ராஜ்யமாகி விட்டது தேசம்.
Nehru Babu நாம் எவ்வளவு சொன்னாலும் சில மரமண்டைகளுக்கு ஒன்றும் தாலையில் ஏறாது. பக்தியும் இன்ன பிற வெறிகளும் கண்ணை மறைக்கிறது. சில ஜென்மங்களுக்கு பட்டால் தான் புரியும்.

துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
தினந்தந்தி : தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கடந்த வாரத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துவிட்டு, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார்.
அக்டோபர் 05, 2017, 12:45 AM
சென்னை,
தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ., கடந்த வாரத்தில் வெளிநாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துவிட்டு, கடந்த ஓரிரு நாட்களுக்கு முன் தமிழகம் திரும்பினார். அதைத் தொடர்ந்து அவர் சளித்தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு சளித்தொல்லை காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர் நேற்று அதிகாலை சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நடராஜன் வெற்றிகரமான அறுவை சிகிச்சை .. அப்போலோ அறிக்கை! , இன்னும் இட்லி சாப்பிடல ?,,
Lakshmi Priya
Oneindia Tamil
சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் பல்லுறுப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜனுக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்லுறுப்பு செயலிழப்பு பிரச்சினை இருந்தது. அதிலும் கல்லீரலும், சிறுநீரகமும் கடுமையாக பாதிக்கப்பட்டு செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் உறுப்பு தான மையத்தில் நடராஜனுக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நடராஜனை பார்த்துக் கொள்ள சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் மூளைச் சாவு அடைந்த ஒருவரின் உடல் உறுப்புகள் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவை பொருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.<
காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை ,,43 வழக்குகளில் தேடப்பட்டவர்
Chennai: Sridhar Dhanapal, referred as Don Dhanapal among the police circles, one of the state police’s most wanted men, committed suicide in Cambodia on Wednesday. Kancheepuram district police officials confirmed to DC that the fugitive, who has over 43 criminal cases against him, ended his life by consuming cyanide.
Veera Kumar : Oneindia Tamil சென்னை: கொலை ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திக்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்ர தனபாலன் . இவர் மீது கொலை, சாராய வழக்கு, நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

புதன், 4 அக்டோபர், 2017
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி.. மோடியின் அறிவிப்பு ! ஒரு குற்றவாளியின் காலம் கடந்த ஒப்புதல் வாக்குமூலம்
Sivasankaran Saravanan :
தான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை என்று முதன்முறையாக மனம் திறந்துள்ளார் பிரதமர் மோடி.
உண்மை தான். இதைத்தானே நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம்? ஆட்சிக்கு வருகிற எல்லா பிரதமர்களுமே பொருளாதார நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை அது முடியவும் முடியாது. அதற்குத்தான் பிரதமருக்கான நிதி ஆலோசனை அமைப்பான Economic Advisory Council (EAC) என்ற அமைப்பு செயல்பட்டுவந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த EAC யை ஊத்தி மூடிவிட்டு இப்போது தோல்விகளுக்கு பிறகு வெட்கமே இல்லாமல் Economic Advisory Council திரும்ப அமைக்கப்படும் என்கிறார்.
அதைக்கூட தான் தான் அந்த அமைப்புக்கு சங்கு ஊதியவர் என்பதை கூட கமுக்கமாக மறைத்துவிட்டு என்னவோ இவர் மனதில் உதித்த ஐடியா போல வெறுமனே Economic Advisory Council அமைக்கப்படும் என அறிவிக்கிறார்.அமைச்சர் செல்லூர் ராஜூ ஆர் எஸ் எஸ் அணிவகுப்பை தொடக்கி வைக்கிறார் ,, மதுரை
மின்னம்பலம் : மதுரையில் வரும் 8ஆம் தேதி நடக்கும்
ஆர்.எஸ்.எஸ். பேரணியை அமைச்சர் தொடங்கிவைப்பதா என்று எம்.எல்.ஏ.க்கள்
கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாகக் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
மதுரையில் வருகின்ற 8ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கிவைக்கிறார்.
1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் விஜயதசமி தினத்தில் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்திவருகிறது. கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின், நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றுத் தற்போது ஊர்வலம் நடத்தப்பட்டுவருகிறது.

BBC : கட்டலோன் சுதந்திர அறிவிப்பு சில தினங்களில் .. ஸ்பெயினில் இருந்து பிரிகிறது!
கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், சுதந்திரத்தை அறிவிப்பது தொடர்பான விஷயத்தில் இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் எமது அரசு செயலில் இறங்கும் என்றார்.
ஸ்பேனிஷ் அரசாங்கம் தலையிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டில் கேட்டலோனியா அரசாங்கத்தை கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற நம் கேள்விக்கு பதிலளித்த பூஜ்டிமோன், "அது எல்லாவற்றையும் மாற்றும் பெரும் பிழையாக இருக்கும்" என்றார்.
மேலும் அவர், தற்சமயம் கேட்டலோனியா நிர்வாகத்திற்கும், மேட்ரிடில் இயங்கும் மைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.அரியானா சாமியாரின் வளர்ப்பு மகள் 6 நாள் போலீஸ் காவலில் ... குர்மீத் ராம் ரகீம் சிங்...
மாலைமலர் : கற்பழிப்பு வழக்கில் தண்டனை
அனுபவித்துவரும் அரியானா சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்கின் வளர்ப்பு
மகள் ஹனி பிரீத்தை ஆறுநாள் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தி நீதிபதி அனுமதி
அளித்தார்.
சண்டிகர்:
தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல்
பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதை
தொடர்ந்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பெரும் கலவரம்
ஏற்பட்டது.
இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர்
படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள்
வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில்
சேதப்படுத்தினர்.நடராஜன் .. மூளை சாவு அடைந்ததாக கூறி கார்த்திகை (உடல்?) அம்புலன்ஸ் கடத்தியதா?
வெப்துனியா : சசிகலாவின் கணவர் நடராஜனுக்காக,
திருச்சியில் விபத்தில் சிக்கி, மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்,
விதிமுறைகளை மீறி அபகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.கிட்னி மற்றும் கல்லீரல் பிரச்சனை காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு, இன்று காலை உறுப்பு
மாற்று சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.<>திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி
என்பவரின் உடல் நேற்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டதாகவும்,
கார்த்தியின் கிட்னி மற்றும் கல்லீரலை, பெரும்பாக்கம் தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனுக்கு பொருத்தபட்டதாகவும்
தெரிகிறது">இந்நிலையில், கார்த்திக் உடலை விதிமுறைகளை
மீறி, நடராஜனின் உறவினர்கள் விமானம் மூலம் சென்னை கொண்டு வந்துள்ளனர் என
செய்திகள் வெளியானது.

செய்திகள் வெளியானது.நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் பொருத்தப்பட்டது
tamilthehindu : சசிகலாவின் கணவரும் 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான நடராஜனுக்கு
கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக
டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவமனைக்குச் செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார். அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா. இவரின் கணவர் ம.நடராஜன் (74). இவர் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல் இழந்த நிலையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. அத்துடன் அவரது நுரையீரலும் பாதிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதற்கிடையே, உறவினர் எஸ்.சங்கர் என்பவர் தன்னுடைய ஒரு பகுதி கல்லீரலையும், இ.கலாவதி என்பவர் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தையும் அவருக்கு தானமாக கொடுக்க முன்வந்தனர். ஆவணங்களைச் சரிபார்த்து, அவர்கள் உறவினர்கள் என்பதை உறுதி செய்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் (டிஎம்இ), நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய ஒப்புதல் அளித்தது.

துரைமுருகனுக்கு மூச்சு திணறல் .. அப்போலோவில் அனுமதி ...
Kalai Mathi -- Oneindia Tamil சென்னை:திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரான துரைமுருகன் மூச்சுதிணறல் மற்றும் சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
டோல்கேட் கொள்ளை: போராட அழைக்கும் பாலபாரதி
மின்னம்பலம் : தமிழகத்தில்
உள்ள டோல்கேட்களில் முறையில்லாமல் வழிப்பறி செய்வதுபோல் கொள்ளையடிக்கும்
கும்பலைக் கண்டித்து, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து
போராட முன்வரவேண்டும் என்று அழைக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ,வும்,
சி.பி.ஐ.எம். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான பாலபாரதி.
கடந்த,அக்டோபர்
2ந் தேதி, தோழர் பாலபாரதி, கட்சிப் பணியாக திண்டுக்கல்
மாவட்டத்திலிருந்து, தர்மபுரி வரும்போது காலை 10.00 மணியளவில் வெள்ளக்கல்
தொப்பூர் டோல்கேட்டில் அவரது வாகனத்தை நிறுத்தியிருக்கிறார்கள். முன்னாள்
எம்.எல்.ஏ. என்பதற்கானஅடையாள அட்டையை காண்பித்தும் விடாமல் தடுத்து
நிறுத்தி வைத்துள்ளனர் டோல்கேட் ஊழியர்கள்.வாக்குவாதத்துக்குப் பிறகும் முக்கால் மணி நேரம் பாலபாரதியைக் காக்க வைத்ததால், அவர் சட்டென சாலையில் இறங்கிப் போராட ஆரம்பித்துவிட்டார்.
தகுதி நீக்க வழக்கு: என்ன நடக்கும் இன்று? தினகரன் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களின்
மின்னம்பலம் : அக்டோபர் 4 ஆம் தேதியான இன்றைய நாளினை ஜனநாயக
தேவதையும், நீதி தேவதையும் ஒரு சேர எதிர்பார்த்திருக்கிறார்கள். அவர்களோடு
தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்ற திசை நோக்கிக்
காத்திருக்கிறார்கள்.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரையும், ‘ஆளுனரை சந்தித்தார்கள்’ என்ற காரணம் காட்டி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இதற்கு முன்னரே... தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.கஸ்டாலின்.
இந்த வழக்கினிடையே அப்போது சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வாதிட்டார். அதன் பின்னர் வெற்றிவேல் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட... அவர்கள் தொடுத்த வழக்கும், ஏற்கனவே ஸ்டாலின் தொடுத்த வழக்கும் இணை கோடுகள் போல சென்றுகொண்டிருக்கின்றன.
கமலும் ரஜினியும் 5 புது படங்கள் வெளியீடு ... 2000 கோடியை இலக்கு வைத்து திறமையாக அரசியல்
வெப்துனியா : ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்கு தனித்தனியாக வருவார்களா? இணைந்து வருவார்களா? எப்போது வருவார்கள்? தனிக்கட்சிகள் ஆரம்பிப்பார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இருவருமே தங்கள் தொழிலில் சிரத்தையாக இருந்து பணம் சம்பாதிப்பதை செவ்வனே செய்து வருகின்றார்கள் என்று கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு மட்டும் ரஜினியின் '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்கள் வெளிவரவிருக்கின்றன. அதேபோல் அடுத்த ஆண்டு கமல்ஹாசனுக்கு 'சபாஷ் நாயுடு', 'விஸ்வரூபம் 2' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஐந்து படங்களும் சேர்த்து சுமார் ரூ.2000 கோடி வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி இந்த வியாபாரத்தை மேலும் மேலும் அதிகரிப்பதே இருவரின் எண்ணம் என்றும், உண்மையில் இருவருமே அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில் வழக்கம் போல் ஏமாளிகள் மக்கள் தான் என்பதே உண்மை
மனுஷ்ய புத்திரன் :மறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம்
சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம்
இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘
என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பல்வேறு இளைஞர் அமைப்பினருடன் நானும் சென்றேன்.காலை 10 .30க்கு காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். ” ஆர்.எஸ்.எஸ்ஸை காந்தி சிலைக்கு மாலை போட அனுமதிப்பீர்கள்..எங்களை தடுப்பீர்களா? என்று குரல் எழுப்பினோம். காவல்துறையினர் இளைஞர்களை பலவந்தமாக வேனில் ஏற்ற முயற்சித்தபோது ” எதற்காக கைது செய்கிறீர்கள்?” என்று காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி சூழந்துகொண்ட ஊடகங்களிடம் அரசின் அராஜகத்தைக் கண்டித்து பேசத்தொடங்கினேன்.
செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன் .. தினமும் விசாரணை அதிகாரி முன்பாக கையெழுத்திட உத்தரவு
இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவில் தனக்கும் பண மோசடிக்கும் சம்பந்தமில்லை என்றும் போக்குவரத்து கழகத்தில் பணம் பெற்று பணி நியமனம் நடைபெறவில்லை என்றும் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களில் ஒருவர் என்றும் தன்னை அரசியல் காரணங்களுக்காக கைது செய்ய முயல்கிறார்கள். ஆகவே முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)