வேலூர் அருகே பள்ளிச்சிறுமி கடத்திக் கொலை கோயில் குருக்களுக்கு 10 ஆண்டு சிறை
குடியாத்தம், பாண்டியன் நகர், பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமார் (50). இவர் அப்பகுதி ஆஞ்சநேயர் கோயிலில் குருக்களாக பணிபுரிந்து வந்தார். அவரது வீட்டுக்கு எதிரே அன்னை இந்திராகாந்தி நிதியுதவி நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்த குடியாத்தம், பிச்சனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா மகள் ராஜேஸ்வரி (5) படித்து வந்தார்.19.9.2011 அன்று பள்ளிக்கு சென்ற அச்சிறுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து தேடுதல் வேட்டை நடத்தினர். குமார் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சாக்கு மூட்டைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் 3 தினங்களுக்கு பிறகு கிடைத்தது.