லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் பெரும்பான்மை சமூகத்துக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 பேரில் வன்னியர் 8 ,ஆதி திராவிடர் 7,கொங்கு வேளாள கவுண்டர்கள் 7, முக்குலத்தோர் (தேவர்)- 6, நாடார்-3, முதலியார் 2 பேர். அதிமுக வேட்பாளர் பட்டியலில் 8 வன்னியர், 7 கவுண்டர், 6 தேவர், 3 நாடார், 2 முதலியார் ரெட்டியார், மீனவர், நாயுடு, முத்தரையர், பிள்ளைமார், இஸ்லாமியர் மற்றும் யாதவ சமூகத்தினர் தலா ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். யார் யார்? என்ன சமூகம்?
திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)
வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)
தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)
மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்)
பன்னீரு என்னதான் குனிஞ்சும் உம்மவனுக்கு அம்மா சீட்டு கொடுக்கலை பாரு!
திருவள்ளூர் (தனி) - வேணுகோபால் (ஆதி திராவிடர்)
வட சென்னை- வெங்கடேஷ் பாபு (நாயுடு)
தென் சென்னை- ஜெயவர்தன் (மீனவர்)
மத்திய சென்னை- விஜயகுமார் (ரெட்டியார்)
பன்னீரு என்னதான் குனிஞ்சும் உம்மவனுக்கு அம்மா சீட்டு கொடுக்கலை பாரு!






























