வெள்ளி, 21 மார்ச், 2025

கல்வி இனி மாநிலங்களின் பொறுப்பில்தான் .அமெரிக்காவில் அதிரடி காட்டிய அதிபர் டொனால்ட்!

 ராதா மனோகர் : கல்வி இனி மாநிலங்களின் பொறுப்பில்தான் . டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!
அமெரிக்க மத்திய அரசின் பொறுப்பில்  இதுவரை காலமும் இருந்த கல்வியை மாநிலங்களுக்கு அளிக்கும் முடிவை அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!   
நீண்ட காலங்களாக மாநிலங்கள் வலியுறுத்தி வந்த இந்த உரிமையை,
 மாநிலங்களுக்கு வழங்குவதன் மூலம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரலாற்றில் முக்கிய இடத்தை பெறுகிறார்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ராதா மனோகரா கருணாநிதி பேண்ட நரகளை தின்பவனாச்சே