காசு. நாகராசன் : இந்திய அளவிலான தேர்தல் முடிவுகள்.....
இண்டியா கூட்டணி - 350+
தேஜ கூட்டணி - 150+
மற்றவை - 25+
#தமிழ்நாடு_புதுவையில்......
இண்டியா கூட்டணி - 40
வாக்கு விகிதம் 55%
அதிமுக - 0
வாக்கு விகிதம் 25%
நாம் தமிழர் + நோட்டா + பிற - 0
வாக்கு விகிதம் 12.5 %
தேஜ கூட்டணி - 0
வாக்கு விகிதம் 7.5%
இம்முறை காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக திமுக நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும்.
காங்கிரஸ் கட்சி தனித்து 150 முதல் 200 இடங்களில் வெற்றி பெறும்.
பாஜக தனித்து 100 முதல் 150 இடங்கள் வரையே வெற்றிபெற முடியும்.
தமிழ்நாடு , கேரளம், கர்நாடகம், ஆந்திரம்,
தெலுங்குதேசம் , ஒடிசா , மராட்டியம் ஆகிய ஏழு மாநிலங்களில், 0-5 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
அதுவும்,
கர்நாடகம் - ஆந்திரா - மராட்டியம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மட்டுமே இந்த 05 இடங்கள் சாத்தியப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக