ஞாயிறு, 8 நவம்பர், 2020

கமலா ஹாரிஸை ஏன் கறுப்பு இன குழந்தையாகவே வளர்த்தனர்? கமலாவின் தந்தை டொனால்ட் ஹாரிஸ் மிகப்பெரிய கல்விமான்

 

கமலா ஹாரிஸின் தந்தை டொனால்டு ஹாரிஸ் இவர்தான் . கமலா ஹாரிஸின் வளர்ச்சியில் இவரின் பங்கு அளப்பெரியது . இவர் பெரிய கல்விமான் . மிகவும் உயர்ந்த பதவிகளை அலங்கரித்தவர் இவர் பற்றிய விக்கிபீடியா குறிப்பை கீழே தந்துள்ளேன் . பொதுவாக புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று நம்மவர்கள் கூற தொடங்கி விடுவார்கள் . கமலாவின் வளர்ச்சியை பற்றி ஆராயும் பொழுது அவரின் தந்தையின் வரலாறும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. பலரும் கமலாவின் சென்னை பூர்வீகம் பற்றியே அதிகம் பேசுகிறார்கள். அது உணர்வு பூர்வமான ஒரு விடயமுமாகும். ஆனால் கமலாவின் தாய்  ( மருத்துவர்)  தரப்பு மக்கள் என்று கூறப்படும் என் ஆர் ஐக்கள் கமலாவின் வெற்றிக்கு எவ்வளவு தூரம் உதவி செய்துள்ளார்கள் என்று கொஞ்சம் கவனிக்கவேண்டி உள்ளது 

நேற்றுவரை என் ஆர் ஐ   அவாள்கள்  டொனால்ட் ட்ரம்ப்பையே பெரிதும் ஆதரித்தார்கள்  .     அவர்கள் எப்போதும் பெருமளவில்.   வலதுசாரிகளையே ஆதிர்ப்பார்கள் . சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு எதிரான மனோ நிலை என்பது அவர்களின் டி என் ஏயிலேயே  இருக்கிறதோ என்ற சந்தேகம் வருமளவுக்கு அவர்களின் அரசியல் பார்வை இருக்கிறது .     போதாதற்கு ட்ரம்ப் மோடியின் கூட்டாளிவேற . இந்துத்வாவை உலக லெவெல்ல கொண்டுபோகும் முயற்சிக்கு வலதுசாரிகள்தானே ஆக்சிஜன் சப்பிளையேர்ஸ்.    

ஆமானப்பட்ட ஹிட்லருக்கே மனு அநீதி கோட்பாட்டை கற்று தந்தவர்களாச்சே.

தமிழ் பார்ப்பன சூழ்நிலையில் குழந்தைகளை வளர்த்தால் அந்த சமூகம் குழந்தைகளின் நிறத்தை காட்டி அவர்களின் சுய மரியாதையை குலைத்து விடுவார்கள் என்று கருதி கமலாவையும்  தங்கையையும்   ஒரு கறுப்பு  இன குழந்தைகளாகவே  வளர்த்தனர் . 

அதனால்தான் அவர்கள் தன்னம்பிக்கை உடைய ஆளுமைகளாக வளர்ந்தனர் . கமலா ஹாரிஸின் எந்த வெற்றிக்கும் உரிமை கொண்டாடவோ ஒட்டுண்ணி போல ஒட்டிக்கொள்ளவே பார்ப்பனீயத்துக்கு எந்த வாய்ப்பும் இல்லை  .. முயற்சித்தால் மேலும் வரலாறுகள் வெளியே வரும் வாய்ப்பு உண்டு !


Donald Jasper Harris (born August 23, 1938) is a Jamaican-American economist and professor emeritus at Stanford University, known for applying post-Keynesian ideas to development economics. He is the father of Kamala Harris, U.S. Senator from California and the Vice President-elect of the United States, and Maya Harris, a lawyer and political commentator.

Throughout his career he has had a continuing engagement with work on economic analysis and policy for the economy of Jamaica, his native country. He served there, at various times, as economic policy consultant to the Government of Jamaica and as economic adviser to successive Prime Ministers.

His research and publications have centered on exploring the process of capital accumulation and its implications for economic growth with the aim of proving that economic inequality and uneven development are inevitable properties of economic growth in a market economy. From this standpoint, he has sought to assess the traditions of economic study inherited from the classical economists and Marx as well as modern contributions while engaging in related economic studies of various countries' experience.]


Born August 23, 1938 in Brown's Town, St. Ann Parish, Jamaica as the son of Beryl Christie (Finnegan, through her second husband) and Oscar Joseph Harris. He grew up in the Orange Hill area of Saint Ann Parish, near Brown's Town.  Harris received his early education at Titchfield High School.

Harris received a Bachelor of Arts from the University College of the West Indies–University of London in 1960, and a PhD from University of California, Berkeley in 1966.  His doctoral dissertation, Inflation, Capital Accumulation and Economic Growth: A Theoretical and Numerical Analysis, was supervised by econometrician Daniel McFadden.

Career

Harris's economic philosophy was critical of mainstream economics and questioned orthodox assumptions; he was once described as a "Marxist scholar" and said to be "too charismatic, a pied piper leading students astray from neo-Classical economics".

Harris was an assistant professor at the University of Illinois at Urbana–Champaign from 1966 to 1967 and at Northwestern University from 1967 to 1968. He moved to the University of Wisconsin–Madison as an associate professor in 1968. In 1972, he joined the faculty of Stanford University as a professor of economics, and became the first Black scholar to be granted tenure in Stanford's Department of Economics .. At various times he was a visiting fellow in Cambridge University and Delhi School of Economics; and visiting professor at Yale University. He served on the editorial boards of the Journal of Economic Literature and of Social and Economic Studies. He is a longtime member of the American Economic Association.

He directed the Consortium Graduate School of Social Sciences at the University of the West Indies in 1986–1987, and he was a Fulbright Scholar in Brazil in 1990 and 1991, and in Mexico in 1992. In 1998, he retired from Stanford, becoming a professor emeritus.


கருத்துகள் இல்லை: