Steephanraj Thirungannam :
இது ஒரு கதை ,இதை திருடி எடுத்துடாங்கன்னு கேஸ்
வேற.
இதுக்கு டயலாக் எழுதின, அந்த பரதேசி பயலே செருப்பால அடிச்சி தமிழகத்தை விட்டே துரத்தி விடணும். " மெரிட்ல பாஸ் செஞ்சு interview attend பண்ணி" கிழிச்சானம் , ஏன் இட ஒதுக்கீடுல வேலைக்கு போன ஆட்கள் கிழிக்க மாட்டாங்கலா நாயே ?
அதுவும் அந்த ceoக்கு கொடுக்கும் அலப்பறை, கருமம். கனடாவில் 1 லட்சம் ஊழியர்களின் வாழ்வை கெடுத்தவன், ஒரு பெரிய நிறுவனத்தை மூடியவன் என்ற வசனங்களை அந்த பைத்தியத்தின் பெருமையாக சொல்ல கேட்கும் போது வயிறு எரிகிறது. ஏழை மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களை கீழ்த்தரமாக விமர்சிக்கும் அயோக்கியர்களே, லிட்டருக்கு 4,5 கிலோமீட்டர் கொடுக்கும் கார்களை வைத்துக்கொண்டு இருக்கும் நீங்கள், இனி மானிய விலையில் பெட்ரோல் போடாதீர்கள்.
சாலைகளை பயன்படுத்தும் போது அந்த சாலைக்கு ஆன செலவை அரசுக்கு செலுத்திவிட்டு பயன்படுத்துங்கள்.
அரசு நிறுவனங்களை பயன்படுத்தும் நீங்கள் அந்த ஏழை மக்களின் வரியை நீக்கிவிட்டு ஆகும் செலவை செலுத்திவிட்டு உபயோகியுங்கள்.
பெட்ரோலும், சாலையும் இன்ன பிற அரசு அதிகாரிகளும், அரசும் உங்கள் வரியில் மட்டும் இயங்கவில்லை, பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் அரசி ,பருப்பு ,உப்பு ,புளி ,மிளகாய், மருந்து பொருட்கள் என்று அன்றாடம் வாங்கும் வாழ்வாதார பொருட்களின் மறைமுக வரி மூலம் வருகிறது என்பதை மறக்காதீர்கள்.
அவர்களின் உழைப்பை உறிஞ்சி தின்று கொழுத்த பின்பு அவர்களுக்கு வழங்கும் விலையில்லா பொருட்கள் மீது விமர்சனம் செய்யும் உங்கள் அயோக்கியத் தனங்களை நிறுத்துங்கள்.
இது போன்ற வசனங்களையும் , கதையையும் ஒப்புக்கொள்ளும் ஆளுக்கு சிறப்பு பெயர் தளபதியாம், தகரத்துக்கு தங்கம்னு பேர் வெச்ச மாதிரி.
பழ. கருப்பையா you too Brutus ?
கேரள திரைத்துறை கம்யூனிசம், இட ஒதுக்கீடு , பெண் விடுதலை என்று படம் எடுத்துக்கொண்டு இருக்கும் வேலையில், தமிழகம் திராவிட சித்தாந்தம் பேசும் படங்களை எடுத்திருக்க வேண்டும், ஆனால் இந்த மொண்ணை கதை திருடி அயோக்கிய கும்பல் இட ஒதுக்கீட்டையும், மக்கள் நல திட்டங்களையும் ஏளனம் செய்யும் படங்களை எடுத்து தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது.
இனி சமூக நல திட்டங்களை எதிர்க்கும், இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எவரையும் அவர் யாராகினும் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக