Swathi K :
கருப்பு பண ஒழிப்பு நாடகம் பணமதிப்பிழப்பு ஊழல் தினம் - Nov
8, 2016
இந்த உலகத்திலேயே ஒரு அரசாங்கம் அந்நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாள் ஆக்கிய ஒரு திட்டம்னா அது இந்தியாவின் "பணமதிப்பிழப்பு".
ஊழல் ஒழிப்பு, கருப்புபணம் ஒழிப்பு, கள்ளபணம் ஒழிப்பு, புரட்சி,
புண்ணாக்குன்னு எவ்வளவு எளிதாக இந்திய மக்களை லூசாக்க முடியுதுன்னு நினைக்குறப்ப கோபமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது...
மக்களின் மறதி அரசியல்வாதிகளின் வரம்.. இன்றில் இருந்து அடுத்த மூன்று நாளைக்கு மற்ற செய்திகளுடன் "பணமதிப்பிழப்பு" பற்றிய பழைய, புதிய செய்திகள், மீம்ஸ் ஷேர் செய்ய உள்ளேன்.. சில பதிவுகள் சிந்திக்க, சில பதிவுகள் சிரிக்க!! Follow all my posts..
தங்களின் வளர்ச்சிக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி & கோ செய்த இந்த மாபெரும் ஊழலை எப்போதும் மறக்காதீர்கள்..
Start with one of my favourite video.. சோகத்தில் கூட இந்த வீடியோ பார்த்து சிரிக்க முடிந்தது.. இப்படி தான் நாமும் ஒரு நோட்டுக்கு வாராக்கணக்கில் ATM முன்னால் தவம் இருந்தோம்.. மறக்கவேண்டாம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக