
கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும், தொண்டர்களின் இத்தகையை கோரிக்கையை அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய ஸ்டாலின் தரப்பில் இருந்தும் அனுமதி கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஓபிஎஸ், துணை முதல்வர் ஈபிஎஸ் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், டிடிவி தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதிமுகவின் சீனியர் அமைச்சர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை போட்டதால் இந்த பிரச்சனை இழுபறியில் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக